
தேர்தல் 2021: ஒன்றிணைந்து களம் காண்போம்- மக்களிடம் செல்வோம்- வெல்வோம் - தமிழகம் மீட்போம்! https://t.co/eToBumyiCO
தேர்தல் 2021: ஒன்றிணைந்து களம் காண்போம்- மக்களிடம் செல்வோம்- வெல்வோம் - தமிழகம் மீட்போம்! https://t.co/eToBumyiCO
All
Showing 5,361–5,380 of 9,209 posts

தேர்தல் 2021: ஒன்றிணைந்து களம் காண்போம்- மக்களிடம் செல்வோம்- வெல்வோம் - தமிழகம் மீட்போம்! https://t.co/eToBumyiCO

இனமானப் பேராசிரியரின் 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 100 கல்லூரி மாணவியர்க்கு கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று உதவிகளை வழங்கினேன்! பேராசிரியப் பெருந்தகைக்கு விருப்பமான கல்விக்கு உதவும் நாளாகவே அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது நிறைவளித்தது! https://t.co/lwTq6yBT26



#தமிழகம்_மீட்போம்: திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பொதுக்கூட்ட சிறப்புரை. https://t.co/0xnNGwo6yl

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் #தமிழகம்_மீட்போம் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம்- நேரலை https://t.co/dwzDZHLIg5

The unilateral transfer of 3 West Bengal IPS officers by the Union BJP Govt is autocratic and anti-federal. The civil service of the country must not be dictated by the whims and fancies of the ruling party in Delhi. I urge @PMOIndia to immediately rescind the transfer order.

Today, parties belonging to the Secular Progressive Alliance undertook a day-long fast in Chennai supporting our farmers protesting all over the country. These protests will continue across the country until the 3 Farm Laws are repealed by the BJP Govt. #DMKforFarmers https://t.co/ZOTfZasmxP



விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் மாபெரும் உண்ணநிலைப் போராட்டத்தில் நிறைவுரை.#DMKforFarmers https://t.co/GkLmXB0rXh

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாநிலை அறப்போராட்டம் - நேரலை https://t.co/bzLu7GS3ej

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவான உண்ணாநிலை அறப்போராட்டத்தில் எனது உரை. https://t.co/fBzGtFoYG7

#தமிழகம்_மீட்போம்: கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரை. https://t.co/wfMDLh5jVH

கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் #தமிழகம்_மீட்போம் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம்- நேரலை. https://t.co/3esrEoWz5h

திமுக கொண்டு வந்த தமிழ்வழி மாணவர்களுக்கான 20% இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் 969 இடங்களுக்கான SI தேர்வில் தமிழ்வழி இளைஞர்கள் 196 பேர் தேர்வு பெற்றிருப்பர். அதிமுக அரசு வஞ்சித்திருக்கிறது! சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் 20% #Reservation கட்டாயமாக வேண்டும்! https://t.co/rbWctJESfL


#Covid19 உடன் புயல் மழையும் சேர்ந்து தாக்கிவரும் அசாதாரண சூழலில் #LPGPriceHike தாய்மார்களை நிலைகுலைய வைத்துள்ளது! விலை உயர்வை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, @KanimozhiDMK தலைமையிலான கழக மகளிரணி சார்பில் வரும் 21-ஆம் தேதி மாலை மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்! https://t.co/h3DPVFKY9V


#MaduraiAIIMS அமைக்க மாநில அரசு இடம் தரவில்லை என RTI அம்பலப்படுத்தியிருக்கிறது! 5 ஆண்டுகள் இடைவெளி ஏன்? பேரம் நடக்கிறதா? இதுதான் @CMOTamilNadu-ன் நிர்வாகத் திறமையா? மத்திய-மாநில அரசுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்திடுக! https://t.co/aX6xDRp4KZ

The act of Sri Lankan navy to arrest Tamil fishermen even when the Covid-19 restrictions are in place is highly disappointing & unexpected. I request @DrSJaishankar to take immediate action to bring our 36 detained fishermen and their fishing gears back home safely.

15 நாள் இடைவெளியில் ரூ.100 #LPGPriceHike #Covid19 ஏற்படுத்திய தாக்கத்தால் மக்கள் அவதிப்படும் நிலையில், ஆட்சியாளர்களோ உதவிக்கரம் நீட்டமாட்டோம் என்கிறார்கள்! டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையில் வழங்குக! இல்லையெனில், தாய்மார்களின் கோபத்திலிருந்து ஆட்சியாளர்கள் தப்ப முடியாது. https://t.co/SS76carvzz


திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் #தமிழகம்_மீட்போம் தேர்தல் பொதுக்கூட்ட சிறப்புரை. https://t.co/k1F7rPZlU0

#தமிழகம்_மீட்போம்: திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம்- நேரலை. https://t.co/dpwAlbqxeb

கூடலூரில் காட்டு யானை தாக்கி கவுன்சிலர் ஆனந்தராஜும் அவரது மகனும் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது! அதிமுக அரசின் அலட்சியத்தால் கூடலூரில் இப்படி 10 பேர் பலி! கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்திடுக! https://t.co/jWWXS9u1Ke



வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும் - அதன் MP-க்கள் & MLA-க்கள் டிச.18 அன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணா நிலைப் போராட்டம்! விவசாயிகள் கோரிக்கை வெற்றி பெற என்றும் துணை நிற்போம்! #DMKwithFarmers https://t.co/0IitaSMHJ4
