DMKSocial

The Feed, page 267

Showing 5,321–5,340 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Dec
Law & Order / Justice

அதிமுக அரசு தொடர்ந்த 6 அவதூறு வழக்குகளுக்காக ஆஜரானேன். உயர்நீதிமன்றம் பல வழக்குகளை ரத்து செய்து @CMOTamilNadu அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது....

அதிமுக அரசு தொடர்ந்த 6 அவதூறு வழக்குகளுக்காக ஆஜரானேன். உயர்நீதிமன்றம் பல வழக்குகளை ரத்து செய்து @CMOTamilNadu அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ஆனாலும் வழக்குகள்! திமுகவை தடுக்கவும் - மிரட்டவும் முடியாது. சட்டப்படி சந்திப்போம்! ஒவ்வொரு கிராமத்திலும் அதிமுகவை அம்பலப்படுத்துவோம். https://t.co/MMNsNh6ioC

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
2370
64
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Dec
Governance & Administration

மக்களுக்கு #COVID19 பாதுகாப்பு முகக் கவசம் வழங்குவதாக கூறி டெண்டர் முறைகேடு செய்த @CMOTamilNadu அரசு, அவற்றை தயாரித்தவர்களுக்கு பணம் கொடுக்காத...

மக்களுக்கு #COVID19 பாதுகாப்பு முகக் கவசம் வழங்குவதாக கூறி டெண்டர் முறைகேடு செய்த @CMOTamilNadu அரசு, அவற்றை தயாரித்தவர்களுக்கு பணம் கொடுக்காத கொடுமையும் அம்பலம்! 5கோடி முகக் கவசங்களுடன், தயாரித்த பெண் தொழிலாளர்களின் வாழ்க்கையும் தேங்கிக் கிடக்கிறது! முறைகேடுகளில்தான் முதலிடம்! https://t.co/00u3rxjGqO

Governance & Administration
𝕏 X
5 yr ago
1394
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Governance & Administration

பொங்கல் பரிசில் அதிமுகவினர் தலையீடு குறித்த திமுகவின் குற்றச்சாட்டுகளை பொய் என்றார் @CMOTamilNadu. @ECISVEEP-இடம் வழங்கிய ஆதாரங்களை மக்கள்...

பொங்கல் பரிசில் அதிமுகவினர் தலையீடு குறித்த திமுகவின் குற்றச்சாட்டுகளை பொய் என்றார் @CMOTamilNadu. @ECISVEEP-இடம் வழங்கிய ஆதாரங்களை மக்கள் மன்றத்தில் வைத்தேன். சிறுபொருளையும் கவனமாய் வாங்கும் நம் தாய்மார்கள், தமிழக நலனுக்கு திமுகதான் சரி என முடிவெடுத்துவிட்டனர். #WeRejectADMK https://t.co/yKmDblpMF9

Governance & Administration
𝕏 X
5 yr ago
1861
66
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Party & Elections

#தமிழகம்_மீட்போம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் #WeRejectADMK தேர்தல் பொதுக்கூட்ட சிறப்புரை. https://t.co/Fw2LnDjIAi

#தமிழகம்_மீட்போம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் #WeRejectADMK தேர்தல் பொதுக்கூட்ட சிறப்புரை. https://t.co/Fw2LnDjIAi

Party & Elections
𝕏 X
5 yr ago
1436
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Party & Elections

#தமிழகம்_மீட்போம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் #WeRejectADMK தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம்- நேரலை. https://t.co/9NvY5MZads

#தமிழகம்_மீட்போம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் #WeRejectADMK தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம்- நேரலை. https://t.co/9NvY5MZads

Party & Elections
𝕏 X
5 yr ago
1238
40
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Industry & Investment

நூற்றுக்கணக்கில் ஒப்பந்தங்கள், கோடிகளில் முதலீடுகள் என பொய் பேசும் @CMOTamilNadu முகமூடியை @timesofindia கழற்றி வீசியிருக்கிறது....

நூற்றுக்கணக்கில் ஒப்பந்தங்கள், கோடிகளில் முதலீடுகள் என பொய் பேசும் @CMOTamilNadu முகமூடியை @timesofindia கழற்றி வீசியிருக்கிறது. அறிவிக்கப்பட்டவற்றில் முதலீடாகப் பெற்றது வெறும் 9.4% வெத்து வேட்டுகளின் சாயம் வெளுக்கிறது! மக்களின் வரிப்பணத்தில் முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா? https://t.co/dPYsg2ae2D

Industry & Investment
𝕏 X
5 yr ago
1537
53
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Rural Development

இராணிப்பேட்டை-அனந்தலை ஊராட்சியில் #WeRejectADMK என நடைபெறும் மக்கள் கிராமசபைக் கூட்டம் - நேரலை. https://t.co/AIz5LvtbEV

இராணிப்பேட்டை-அனந்தலை ஊராட்சியில் #WeRejectADMK என நடைபெறும் மக்கள் கிராமசபைக் கூட்டம் - நேரலை. https://t.co/AIz5LvtbEV

Rural Development
𝕏 X
5 yr ago
1658
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Dec
Party & Elections

#தமிழகம்_மீட்போம்: நாகை - திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்ட உரை.#WeRejectADMK https://t.co/TY8F5JsJZP

#தமிழகம்_மீட்போம்: நாகை - திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்ட உரை.#WeRejectADMK https://t.co/TY8F5JsJZP

Party & Elections
𝕏 X
5 yr ago
1446
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Dec
Party & Elections

#தமிழகம்_மீட்போம்: நாகை - திருவாரூர் மாவட்டங்களில் இருந்து தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டம் நேரலை.#WeRejectADMK https://t.co/tdOwMm94Ns

#தமிழகம்_மீட்போம்: நாகை - திருவாரூர் மாவட்டங்களில் இருந்து தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டம் நேரலை.#WeRejectADMK https://t.co/tdOwMm94Ns

Party & Elections
𝕏 X
5 yr ago
961
30
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Dec
Welfare Schemes

ஏழைகளுக்கும் பட்டா கிடைத்திட ‘புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்தாலே போதும்' என ஆணை பிறப்பித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். திட்டத்தையே...

ஏழைகளுக்கும் பட்டா கிடைத்திட ‘புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்தாலே போதும்' என ஆணை பிறப்பித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். திட்டத்தையே முடக்கி வைத்திருந்தது அதிமுக அரசு. பட்டா மேளா மூலம் உண்மையான பயனாளிகளுக்கு பட்டா கிடைத்திடும் என @CMOTamilNadu உத்தரவாதம் அளித்திடுக! https://t.co/pfRwcXhNGe

Welfare Schemes
𝕏 X
5 yr ago
1590
63
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Dec
Welfare Schemes

#Covid19 ஊரடங்கு, #NivarCyclone சமயங்களில் நிவாரண உதவிகளை முதலமைச்சர் வழங்கவில்லை. பொங்கல் பரிசு ரூ.2500 வரவேற்புக்குரியது. ஆனால் அரசு கஜானா...

#Covid19 ஊரடங்கு, #NivarCyclone சமயங்களில் நிவாரண உதவிகளை முதலமைச்சர் வழங்கவில்லை. பொங்கல் பரிசு ரூ.2500 வரவேற்புக்குரியது. ஆனால் அரசு கஜானா நிதியை அதிமுகவினர் கையாள்வது ஏன்? அதிமுகவினரின் தலையீட்டை @CMOTamilNadu தடுத்து ரேசன் கடை ஊழியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். https://t.co/sfv8yXFHLh

Welfare Schemes
𝕏 X
5 yr ago
1327
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Social Justice & Reservation

பெரியார் சமூகநீதி நூற்றாண்டு மாநாட்டில் நிறைவு வாழ்த்துரை! https://t.co/7nVNGI5TaQ

பெரியார் சமூகநீதி நூற்றாண்டு மாநாட்டில் நிறைவு வாழ்த்துரை! https://t.co/7nVNGI5TaQ

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
1784
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Party & Elections

மதுரையில் மக்கள் விடுதலைக் கட்சி நடத்தும் ‘தமிழகம் காப்போம்’ மாநில மாநாட்டில் சிறப்புரை-நேரலை! https://t.co/mWvr6gtGXi

மதுரையில் மக்கள் விடுதலைக் கட்சி நடத்தும் ‘தமிழகம் காப்போம்’ மாநில மாநாட்டில் சிறப்புரை-நேரலை! https://t.co/mWvr6gtGXi

Party & Elections
𝕏 X
5 yr ago
1383
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Law & Order / Justice

சென்னையில் 13 வயதுச் சிறுமி சீரழிக்கப்பட்ட கொடுமை கண்டு மனம் பதறுகிறது! சட்டங்கள்-சமூகத்தின் தோல்வி இது. பெண்களின் கண்ணியமே நம் நோக்கமாக...

சென்னையில் 13 வயதுச் சிறுமி சீரழிக்கப்பட்ட கொடுமை கண்டு மனம் பதறுகிறது! சட்டங்கள்-சமூகத்தின் தோல்வி இது. பெண்களின் கண்ணியமே நம் நோக்கமாக வேண்டும். திமுக ஆட்சியில் பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைத்து, ரகசியப்பிரிவும் உருவாக்கப்படும்! https://t.co/63n8Z6HI6I

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
1573
101
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Party & Elections

மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் எழும் #WeRejectADMK முழக்கம் கேட்டுப் பதறுகிறது அதிமுக அரசு. @karthiknmla @PayyaGounder @Thendraldmk...

மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் எழும் #WeRejectADMK முழக்கம் கேட்டுப் பதறுகிறது அதிமுக அரசு. @karthiknmla @PayyaGounder @Thendraldmk @ThiravidamaniM கைது! கோவையின் சூப்பர் முதல்வர்@SPVelumanicbe மிரட்டல்களால் திமுகவைத் தடுக்க முடியாது; தடைகளை உடைத்து மக்கள் சந்திப்பு தொடரும்!

Party & Elections
𝕏 X
5 yr ago
2318
116
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Party & Elections

#தமிழக_மீட்போம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் #WeRejectADMK தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரை https://t.co/fK5xFWBtCY

#தமிழக_மீட்போம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் #WeRejectADMK தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரை https://t.co/fK5xFWBtCY

Party & Elections
𝕏 X
5 yr ago
1452
55
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Party & Elections

#தமிழகம்_மீட்போம்: தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சாவூர் மாவட்டத்தில் #WeRejectADMK என நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டம். https://t.co/rgGqMQETCm

#தமிழகம்_மீட்போம்: தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சாவூர் மாவட்டத்தில் #WeRejectADMK என நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டம். https://t.co/rgGqMQETCm

Party & Elections
𝕏 X
5 yr ago
1264
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Disaster Response & Relief

இயற்கையின் சீற்றத்தால் ஆறாத வடுவாகிவிட்ட ஆழிப் பேரலைப் பேரழிவின் 16 -ஆம் ஆண்டு! 2004 டிசம்பர் 26 #Tsunami-ல் உயிரிழந்தோரை நினைவில் ஏந்துவோம்!...

இயற்கையின் சீற்றத்தால் ஆறாத வடுவாகிவிட்ட ஆழிப் பேரலைப் பேரழிவின் 16 -ஆம் ஆண்டு! 2004 டிசம்பர் 26 #Tsunami-ல் உயிரிழந்தோரை நினைவில் ஏந்துவோம்! உடைமை இழந்தோரின் உரிமை காப்போம். சீற்றங்கள் குறைந்திடும் வகையில் இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்! https://t.co/ddLnFS27wI

Disaster Response & Relief
𝕏 X
5 yr ago
1801
40
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Dec
Party & Elections

#WeRejectADMK https://t.co/Dax7ki0R5k

#WeRejectADMK https://t.co/Dax7ki0R5k

Party & Elections
𝕏 X
5 yr ago
3224
123
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Dec
Party & Elections

திமுக-வுக்கு செல்லுமிடமெங்கும் பெருகிவரும் ஆதரவைப் பார்த்து, பதற்றத்தில் தடைபோடுகிறது @CMOTamilNadu அரசு! அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சுவோரல்ல...

திமுக-வுக்கு செல்லுமிடமெங்கும் பெருகிவரும் ஆதரவைப் பார்த்து, பதற்றத்தில் தடைபோடுகிறது @CMOTamilNadu அரசு! அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சுவோரல்ல நாங்கள்! திமுக-வின் #WeRejectADMK மக்கள் கிராமசபை கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜனவரி 10 வரை தொடரும்; இது உறுதி! #LetterToBrethren https://t.co/xdGVFRAwyZ

Party & Elections
𝕏 X
5 yr ago
2160
134
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41