
திமுக சிறுபான்மையினர் அணி நடத்தும் கருத்தரங்கில் உரை. https://t.co/grpG8OAPoO
திமுக சிறுபான்மையினர் அணி நடத்தும் கருத்தரங்கில் உரை. https://t.co/grpG8OAPoO
All
Showing 5,301–5,320 of 9,209 posts

திமுக சிறுபான்மையினர் அணி நடத்தும் கருத்தரங்கில் உரை. https://t.co/grpG8OAPoO

ஆறேழு வருடங்களாக - பல நூறு பெண்கள் சீரழிக்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் நகர அதிமுக மாணவரணிச் செயலாளர்- கூட்டாளிகளை சிபிஐ கைது செய்திருக்கிறது. குற்றம் புரிந்த தம் கட்சியினரைக் காத்து வருகிறது @CMOTamilNadu ஆட்சி. குற்றவாளிகள் யாரும் தப்பிவிட CBI அனுமதிக்கக் கூடாது! https://t.co/clk7YLiQ5J


தமிழகம் முழுவதும் கேட்கும் ஒரே முழக்கமான #WeRejectADMK முழக்கம் இன்று திருவாரூர்-கடலூர் மாவட்டங்களில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டங்களிலும் குரல் ஓங்கி ஒலித்தது. அமைச்சர்கள் காமராஜ், எம்.சி.சம்பத் மீது அவர்களின் தொகுதிகளில் கொப்புளிக்கும் கோபம் தேர்தலில் வெளிப்படும்! https://t.co/RJ2cfWZHNv

நகரங்களை சீரழித்த அதிமுகவை நிராகரிப்போம் #WeRejectADMK https://t.co/Ek1cBMr0aW

கடலூர் தொகுதி- பாதிரிக்குப்பம் ஊராட்சியில் #WeRejectADMK மக்கள் கிராமசபைக் கூட்டம். https://t.co/y13ijwwhXu

I am pleased to hear about the Government of Delhi setting up the Tamil Academy. This will help to develop cross-cultural linkages and showcase Tamil heritage. On behalf of the DMK, I extend my congratulations & best wishes to @ArvindKejriwal and @msisodia for this initiative.

#WeRejectADMK: நன்னிலம் தொகுதி - அவளிநல்லூரில் மக்கள் கிராம சபைக் கூட்டம். https://t.co/mYukwc9dBm

#WeRejectADMK மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் உற்சாகத்துடன் பங்கேற்கும் மகளிர் திமுகவின் வெற்றியை உறுதி செய்கிறார்கள். நாம் பெறப்போகும் வரலாறு காணாத வெற்றிக்கு இன்றைய ஈரோடு- கரூர் கூட்டங்கள் ஒரு சோற்றுப் பதம்! உதயசூரியன் உதிக்கும்; இருள் அகலும்; தாய்மார்களின் இன்னல்கள் மறையும்! https://t.co/CNoeqWIeyv

கரூர் தொகுதி- வா.குப்புச்சிபாளையம் ஊராட்சியில் #WeRejectADMK மக்கள் கிராமசபைக் கூட்டம். https://t.co/6ilhNqYIfL

ஈரோடு மேற்கு தொகுதி- வெள்ளோடு ஊராட்சியில் #WeRejectADMK மக்கள் கிராமசபைக் கூட்டம். https://t.co/hsxguPLQQK

'200க்கும் மேல்' என்ற இலக்கினை 2021ன் தொடக்கமே உறுதிப்படுத்தியிருக்கிறது! தமிழகமே திமுக ஆட்சியை எதிர்பார்க்கிறது; #WeRejectADMK என்பதன் சாட்சியாக @SPVelumanicbe @KASengottaiyan-க்கு எதிராக தொண்டாமுத்தூர்-கோபியில் திரண்ட கூட்டம் இருக்கிறது! மக்கள் மனதை வென்று #தமிழகம்_மீட்போம்! https://t.co/1qxrxdso60

கோபிச்செட்டிபாளையம்-சிறுவலூர் ஊராட்சியில் #WeRejectADMK மக்கள் கிராம சபைக் கூட்டம். https://t.co/enA13QoaUf

தொண்டாமுத்தூர் தொகுதி-தேவராயபுரம் ஊராட்சியில் #WeRejectADMK மக்கள் கிராம சபைக் கூட்டம். https://t.co/pstYM0ysbm

1.5 கோடி பேர் காணொலி வாயிலாகக் கண்ட #தமிழகம்_மீட்போம் கூட்டங்கள்! இணையம் வழி 50 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் - மக்கள் சபைக் கூட்டங்களில் பல லட்சம் பேரும் கையெழுத்திட்ட #WeRejectADMK தீர்மானம்! இப்புத்தாண்டு புது விடியலுடன் உதயசூரியன் ஆண்டாக மலர்ந்திடு'மே'! #LetterToBrethren https://t.co/A8Vguw93UT


பஞ்சாப்பை அடுத்து கேரள சட்டப்பேரவையிலும் #FarmBills-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்! கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் என விவசாயிகளைக் காப்பதில் முதல் மாநிலமான தமிழ்நாடு இனியும் அமைதி காக்கலாமா? தமிழ்நாடு சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை @CMOTamilNadu உடனே கூட்டி தீர்மானம் நிறைவேற்றுக! https://t.co/frBQUPFbuh



இருள் நீங்கும்; கதிரொளி பரவும்! மக்களின் கவலைகளைத் துடைத்திட நல்லாட்சி மலரும்! உறுதியான நம்பிக்கையுடன் புத்தாண்டை உளமார வரவேற்கிறேன்! நம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நன்னெறியில் நாளும் உழைத்திட திமுக தயாராக இருக்கிறது. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்! #HappyNewYear2021 https://t.co/3RcR6XwSDW


#தமிழகம்_மீட்போம்: அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும் #WeRejectADMK தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்ட சிறப்புரை- நேரலை. https://t.co/5Xs6Npz9ya

#தமிழகம்_மீட்போம்: #WeRejectADMK என அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம்- நேரலை. https://t.co/moVLYV9KRK

#JactoGeo போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் @CMOTamilNadu-வின் கோரிக்கையை ஏற்று பணிக்குத் திரும்பிய பிறகு துறை நடவடிக்கை எடுப்பது வஞ்சகம் இல்லையா? நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும். உறுதி! https://t.co/S3lhSAZCjH


தமிழகத்தில் - தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் தொல்லியல்துறை அலுவலர் பணிக்கு பிறமாநிலத்தவரை #TNPSC அழைக்கும் மர்மம் என்ன? தேர்வில் நிராகரிக்கப்பட்ட பெரும்பாலானோர் தமிழ்வழி பயின்றோர்! புறக்கணிப்பு ஏன்? தொல்லியல்துறை அலுவலர் தேர்வில் நடக்கும் அநீதியை @CMOTamilNadu களைய வேண்டும்! https://t.co/LEqJmWROeZ
