
இன்று #KolathurVisit-ல் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். #AnithaAchieversAcademy-ல் பயிற்சி பெறும் மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினி, தையற்...
இன்று #KolathurVisit-ல் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். #AnithaAchieversAcademy-ல் பயிற்சி பெறும் மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினி, தையற் பயிற்சி பெற்ற திருமணமான மகளிர்க்குத் தையல் இயந்திரங்கள் & தகுதிச் சான்று ஆகியவற்றை வழங்கி, அவர்களோடு 'சமத்துவப் பொங்கல்' கொண்டாடினேன். https://t.co/rqpsNO7fOE













