
தமிழகத்தை மீளாக்கடனில் தள்ளியிருக்கும் @CMOTamilNadu கடன் வாங்கியாவது கமிஷன் அடித்துவிட வேண்டும் என கடைசி மூன்று மாதங்களில் மட்டும் ரூ. 2,855...
தமிழகத்தை மீளாக்கடனில் தள்ளியிருக்கும் @CMOTamilNadu கடன் வாங்கியாவது கமிஷன் அடித்துவிட வேண்டும் என கடைசி மூன்று மாதங்களில் மட்டும் ரூ. 2,855 கோடிக்கு டெண்டர் விட்டுள்ளார்! தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் முறைகேடான டெண்டர்கள் அனைத்தும் ரத்தாகும்! தவறிழைத்தவர்களுக்கு தண்டனையும் உறுதி! https://t.co/SOgL5iy3az









