DMKSocial

The Feed, page 263

Showing 5,241–5,260 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Party & Elections

திமுக MP-க்கள் பொறுப்பேற்ற நாள் முதல் தங்களின் நன்னம்பிக்கைக்கேற்ப செயலாற்றுவதை தமிழக மக்கள் கவனித்து வருகிறார்கள். அடிமைத்தனத்தில்...

திமுக MP-க்கள் பொறுப்பேற்ற நாள் முதல் தங்களின் நன்னம்பிக்கைக்கேற்ப செயலாற்றுவதை தமிழக மக்கள் கவனித்து வருகிறார்கள். அடிமைத்தனத்தில் மூழ்கியிருப்போருக்கு அது தெரிவதில்லை! சட்டமன்றத் தேர்தல் வெற்றியும் தமிழக மக்களின் நலனுக்காக அமைய உழைக்குமாறு MP-க்களைக் கேட்டுக் கொண்டேன். https://t.co/HLR4K6gwCF

Party & Elections
𝕏 X
5 yr ago
1421
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Agriculture & Farmer Welfare

மத்திய அரசின் அணுகுமுறையே #FarmersProtests போராட்டக் காட்சிகளுக்குக் காரணம். அதிமுக ஆதரிக்காமல் இருந்திருந்தால் #FarmLaws நிறைவேறியே இருக்காது!...

மத்திய அரசின் அணுகுமுறையே #FarmersProtests போராட்டக் காட்சிகளுக்குக் காரணம். அதிமுக ஆதரிக்காமல் இருந்திருந்தால் #FarmLaws நிறைவேறியே இருக்காது! வன்முறை அரசின் திசைதிருப்பல் முயற்சிக்கு உதவிடும்! ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயல வேண்டும்.

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
2973
140
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Culture & Heritage

மொழி- உரிமை- மக்கள் நலன் என்றே போராடும் இயக்கமாம் திமுகவின் மாணவரணி நடத்திய #மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டங்கள் இன்று மாநிலம்...

மொழி- உரிமை- மக்கள் நலன் என்றே போராடும் இயக்கமாம் திமுகவின் மாணவரணி நடத்திய #மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டங்கள் இன்று மாநிலம் முழுவதும் எழுச்சியோடு நடைபெற்றன! பேச்சாளர்கள்-நிர்வாகிகள்- உடன்பிறப்புகள் உணர்வுப்பூர்வமாக பங்கெடுக்கும் இக்கூட்டங்கள் கழகத்தின் ஓர் அடையாளம்! https://t.co/A0yZjlzb7q

Culture & Heritage
𝕏 X
5 yr ago
1400
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Agriculture & Farmer Welfare

தங்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் #FarmLaws-ஐ திரும்பப் பெறக் கோரி குடியரசு நன்னாளில் விவசாயிகள் நடத்தும் பேரணிக்கு திமுகவின் முழு ஆதரவும்...

தங்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் #FarmLaws-ஐ திரும்பப் பெறக் கோரி குடியரசு நன்னாளில் விவசாயிகள் நடத்தும் பேரணிக்கு திமுகவின் முழு ஆதரவும் உண்டு. ‘விவசாயி’ வேடதாரிகளின் தடைகளை மீறி தமிழகத்தில் நடத்தப்படும் பேரணியில் கழக விவசாய அணியினர் பங்கேற்று வெற்றி பெறச் செய்திட வேண்டும்! https://t.co/XPFV3gasms

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
1444
53
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Governance & Administration

பிரச்சாரக் கூட்டம் நடத்துகிற @CMOTamilNadu-க்கு கிராம சபைக் கூட்டங்கள் கசக்கிறதா? @SPVelumanicbe-யுடன் நடத்திய கூட்டுக் கொள்ளை திமுகவுக்கு...

பிரச்சாரக் கூட்டம் நடத்துகிற @CMOTamilNadu-க்கு கிராம சபைக் கூட்டங்கள் கசக்கிறதா? @SPVelumanicbe-யுடன் நடத்திய கூட்டுக் கொள்ளை திமுகவுக்கு தெரிந்துவிட்டதால் மிரட்சியா? உள்ளாட்சி மன்றங்களில் திமுகவினரே பெரும்பான்மை என்ற பதற்றமா? எந்தத் தடையும் மே வரைதான்! தேர்தல் அதை உடைக்கும்! https://t.co/3ZYwXcPm8p

Governance & Administration
𝕏 X
5 yr ago
1483
63
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Culture & Heritage

திருவொற்றியூரில் நடைபெறும் தமிழ் மொழி காக்க இன்னுயிர் ஈந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டத்தில் உரை!...

திருவொற்றியூரில் நடைபெறும் தமிழ் மொழி காக்க இன்னுயிர் ஈந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டத்தில் உரை! https://t.co/nAVNLdzc2a

Culture & Heritage
𝕏 X
5 yr ago
1348
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Governance & Administration

#உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் https://t.co/ZUiRQGyj27

#உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் https://t.co/ZUiRQGyj27

Governance & Administration
𝕏 X
5 yr ago
3978
606
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Party & Elections

#உங்கள்தொகுதியில்_ஸ்டாலின்: முத்தமிழறிஞர் கலைஞர் இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பு- நேரலை! https://t.co/UUpEufYfLx

#உங்கள்தொகுதியில்_ஸ்டாலின்: முத்தமிழறிஞர் கலைஞர் இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பு- நேரலை! https://t.co/UUpEufYfLx

Party & Elections
𝕏 X
5 yr ago
2202
126
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Party & Elections

சொத்துக் குவிப்பு, அதிகாரப் போட்டி, அடிமைத்தனம் என தமிழகத்தை முடக்கியிருக்கும் அதிமுகவுக்கு எதிரான கொந்தளிப்பை, முதலமைச்சர் - அமைச்சர்களின்...

சொத்துக் குவிப்பு, அதிகாரப் போட்டி, அடிமைத்தனம் என தமிழகத்தை முடக்கியிருக்கும் அதிமுகவுக்கு எதிரான கொந்தளிப்பை, முதலமைச்சர் - அமைச்சர்களின் தொகுதிகளில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் உணர முடிந்தது. #WeRejectADMK என்பதே தமிழகத்தின் மீட்சி; அது உதயசூரியனின் எழுச்சி! https://t.co/YmGpGqwQfT

Party & Elections
𝕏 X
5 yr ago
1996
116
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Party & Elections

#WeRejectADMK: மதுரவாயல் தொகுதி - அடையாளம்பட்டு ஊராட்சியில் நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டம். https://t.co/Lt8bWRDWod

#WeRejectADMK: மதுரவாயல் தொகுதி - அடையாளம்பட்டு ஊராட்சியில் நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டம். https://t.co/Lt8bWRDWod

Party & Elections
𝕏 X
5 yr ago
1348
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Environment & Climate

பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாத்துப் பெருக்குகின்ற இயற்கைத் தோழன், யானை! சிறிதும் மனிதத்தன்மையற்று யானையை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம்...

பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாத்துப் பெருக்குகின்ற இயற்கைத் தோழன், யானை! சிறிதும் மனிதத்தன்மையற்று யானையை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் நீலகிரியில் நடந்திருக்கிறது. இத்தகைய வன்செயல்களில் ஈடுபடும் மனித மிருகங்கள் சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டிக்க வேண்டும்.

Environment & Climate
𝕏 X
5 yr ago
2065
73
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Party & Elections

திருத்தணி தொகுதி அம்மையார்குப்பம் ஊராட்சியில் இருந்து #WeRejectADMK மக்கள் கிராம சபைக் கூட்டம் நேரலை. https://t.co/Fwi1w0M7JM

திருத்தணி தொகுதி அம்மையார்குப்பம் ஊராட்சியில் இருந்து #WeRejectADMK மக்கள் கிராம சபைக் கூட்டம் நேரலை. https://t.co/Fwi1w0M7JM

Party & Elections
𝕏 X
5 yr ago
1566
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jan
Law & Order / Justice

#Covid19 ஊரடங்கு காலத்தில் லட்சக்கணக்கானவர்கள் மீது பேரிடர் மேலாண்மை & IPC 188 கீழ் பதியப்பட்ட வழக்குகள் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, பாஸ்போர்ட்...

#Covid19 ஊரடங்கு காலத்தில் லட்சக்கணக்கானவர்கள் மீது பேரிடர் மேலாண்மை & IPC 188 கீழ் பதியப்பட்ட வழக்குகள் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பாதிக்கின்றன. சம்பந்தப்பட்டவர்களின் எதிர்காலம் கருதி, @CMOTamilNadu வழக்குகளைத் தாமதமின்றித் திரும்பப் பெற வேண்டும். https://t.co/zf6Wud9VYc

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
1944
66
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jan
Health

இன்றைய #KolathurVisit-ன் போது, குழந்தைகள் நலவாழ்வு மைய மேம்பாடு - ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் அறைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு...

இன்றைய #KolathurVisit-ன் போது, குழந்தைகள் நலவாழ்வு மைய மேம்பாடு - ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் அறைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் என 106 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன்! https://t.co/lruZ7EL5ix

Health
𝕏 X
5 yr ago
1335
47
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jan
Party & Elections

உதயசூரியனின் கதிர்கள் தமிழ்நாடெங்கும் ஒளியூட்டி வருவதை மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்கும் மக்களின் - குறிப்பாக பெண்களின் குரலில் இருந்து...

உதயசூரியனின் கதிர்கள் தமிழ்நாடெங்கும் ஒளியூட்டி வருவதை மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்கும் மக்களின் - குறிப்பாக பெண்களின் குரலில் இருந்து உணர முடிகிறது! 200 தொகுதிகளுக்குக் குறையாத வெற்றி என்ற ஒற்றை இலக்குடன் அடுத்த கட்டப் பரப்புரைக்கு ஆயத்தம் ஆவோம்! #LettertoBrethren https://t.co/8EZrLpIb99

Party & Elections
𝕏 X
5 yr ago
1949
105
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jan
Social Justice & Reservation

#NEET-ஐ திணித்து ஏழை மாணவர்களின் மருத்துக் கல்விக் கனவைச் சிதைக்கும் பா.ஜ.க. அரசு, புதுச்சேரி அரசின் 10% இடஒதுக்கீட்டையும் தடுத்து நிறுத்த...

#NEET-ஐ திணித்து ஏழை மாணவர்களின் மருத்துக் கல்விக் கனவைச் சிதைக்கும் பா.ஜ.க. அரசு, புதுச்சேரி அரசின் 10% இடஒதுக்கீட்டையும் தடுத்து நிறுத்த சூழ்ச்சி செய்கிறது. தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5% நீட் இடஒதுக்கீட்டை @CMOTamilNadu விழிப்புடன் காக்க வேண்டும்! https://t.co/tvGzmPZkUe

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
1621
60
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jan
Environment & Climate

கழக சுற்றுச்சூழல் அணியின் இலச்சினையை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி! இயற்கையோடு இணைந்த வளர்ச்சி என்ற இலக்கோடு செயலாற்றவிருக்கும்...

கழக சுற்றுச்சூழல் அணியின் இலச்சினையை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி! இயற்கையோடு இணைந்த வளர்ச்சி என்ற இலக்கோடு செயலாற்றவிருக்கும் அணிக்கும், @KSivasenap அவர்களுக்கும் வாழ்த்துகள்! Offl pages: https://t.co/6GejGUnD27 https://t.co/VADOZ2Z9UR https://t.co/r51Uc3lOIB https://t.co/lob5LMkgar

Environment & Climate
𝕏 X
5 yr ago
1784
75
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jan
Party & Elections

அதிமுக ஆட்சியை அகற்றவும், பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை கைது செய்திட வலியுறுத்தியும், 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுதல், மழை பாதித்த...

அதிமுக ஆட்சியை அகற்றவும், பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை கைது செய்திட வலியுறுத்தியும், 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுதல், மழை பாதித்த விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம், 7 தமிழர் விடுதலை என மக்களின் எண்ணங்களே மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்களாக வடித்தெடுக்கப்பட்டன. https://t.co/hpYJDtMoOu

Party & Elections
𝕏 X
5 yr ago
1907
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jan
Education

கூடுதல் கட்டணத்திற்கு எதிராகப் போராடிய ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியரை அழைத்துப் பேசி தீர்வு காணாமல் கல்லூரியையும், விடுதியையும்...

கூடுதல் கட்டணத்திற்கு எதிராகப் போராடிய ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியரை அழைத்துப் பேசி தீர்வு காணாமல் கல்லூரியையும், விடுதியையும் மூடுகிறது @CMOTamilNadu-ன் அராஜக அரசு? இதுவா தீர்வு? அரசு மருத்துவ கல்லூரி கட்டணத்தையே வசூலிக்க உத்தரவிடுக! https://t.co/i8P9VjDriX

Education
𝕏 X
5 yr ago
1926
86
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jan
Federalism & Centre–State Relations

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் நால்வரை படகோடு மூழ்கடித்துக் கொன்றிருக்கிறது இலங்கைக் கடற்படை! பாஜக அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது? இலங்கைப்...

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் நால்வரை படகோடு மூழ்கடித்துக் கொன்றிருக்கிறது இலங்கைக் கடற்படை! பாஜக அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது? இலங்கைப் பயணத்தில் @DrSJaishankar மீனவர் பிரச்சினையைப் பேசினாரா? @PMOIndia கண்டிப்பதோடு, தலா ரூ.5 கோடி இழப்பீடு தர இலங்கையை வலியுறுத்த வேண்டும்! https://t.co/kQA0Sh07Im

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
1384
74
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41