
கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/RejkIgg004
கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/RejkIgg004
All
Showing 5,221–5,240 of 9,209 posts

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/RejkIgg004

அண்ணா பல்கலை உயிரி தொழில்நுட்ப பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீடுக்கு இடையூறு செய்கிறது மத்திய பாஜக அரசு! இதற்காக மாணவர் சேர்க்கையையே ரத்து செய்கிறது அதிமுக அரசு! இடஒதுக்கீட்டுடன் இவ்வாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த @CMOTamilNadu நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://t.co/h6FhmWrkuU


விடியலை எதிர்நோக்கியவர்களாக, தமிழகத்தை மீட்போம் என #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வில் நம்பிக்கையுடன் கலந்துகொண்ட மக்களிடம், நான் வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்குத் தொண்டனாக, மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக - மக்களுக்காகக் கவலைப்படும் தலைவனாக இருப்பேன் என உறுதியளித்தேன். https://t.co/ZKNmtbVX26

திருவள்ளூர் மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/5MQnQZkVYx

திருவள்ளூர் மாவட்ட மக்களின் குறைகளை மனுக்களாகப் பெறும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நேரலை.. https://t.co/BJ1F45Arqy

பார்க்குமிடமெங்கும் பள்ளிகள், காணும் இடமெங்கும் கல்லூரிகள், வேலைவாய்ப்புகள் என திமுக அரசு உருவாக்கியிருந்த தலை நிமிர் தமிழகத்தை உருக்குலைத்திருக்கிறது அதிமுக அரசு! இளம் தலைமுறையின் இலட்சியக் கனவுகளை திமுக அரசு நிறைவேற்றும் என #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வில் உறுதியளித்தேன். https://t.co/V1ox8tMh3K

ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் தீர்வு - வேலூர் கிழக்கு மாவட்டத்தில் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நேரலை https://t.co/HdKuqW9P3x

திருவண்ணாமலையில் தாயை இழந்த பெண் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வில் மனு கொடுத்திருந்தார். உடனடியாக திமுக உதவும் என உறுதியளித்தேன். பதறிய அரசு 2 லட்ச ரூபாயை வழங்கியிருக்கிறது. திமுக-விடம் கேட்டால்தான் அரசின் காதுகளில் விழுகிறது! நாளை அமையும் திமுக அரசு கேட்காமலும் உதவும். https://t.co/YVkAcwtSDd

#உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் : வேலூர் மத்திய மாவட்டத்தில் இருந்து நேரலை.. https://t.co/hk4CJA7hMh

வேலூர் மாவட்ட பிரச்சனைகள் https://t.co/QGmpb41F0u

#உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் பயணத்தின் முதல் நாளிலேயே, கண்களில் கனவுகளோடும், கைகளில் மனுக்களோடும் குவிந்த மக்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பேன்! உங்களது பாரங்களை என் முதுகின் மீது ஏற்றி இருக்கிறீர்கள். இனி அவை என் பொறுப்பு! கழக ஆட்சி மலரும், உங்கள் கவலைகள் 100 நாட்களில் தீரும்! https://t.co/azXm3EecsB

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மக்களின் குறைகளைக் கேட்கும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் பயணம் நேரலை.. https://t.co/uvzID7njhi

ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க சட்டம் கொண்டு வர முயற்சிக்கும் மத்திய அரசை மருந்தாளர்கள் உள்ளிட்ட 2 கோடி பேர் எதிர்க்கிறார்கள். செவிலியர்கள், மாநில அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். உயிர்காக்கும் துறையினரையும் கூட மத்திய - மாநில அரசுகள் போராட வைப்பது முறையன்று. https://t.co/cHfsE0t2EP


திருவண்ணாமலை மாவட்ட பிரச்சனைகள் https://t.co/D3yKL3UOA4

மக்களின் குறைகள் கேட்கும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் இருந்து நேரலை.. https://t.co/uRZc9HOJ2E

கழக நிர்வாகிகளுக்கும் - உடன்பிறப்புகளுக்கும் அன்பான வேண்டுகோள்! #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் https://t.co/dnJrYOKN5j

இலங்கையின் போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பும்படியாக @UNHumanRights 46வது கூட்டத்தில் இந்தியா செயல்படவும், இலங்கையில் 13வது அரசியல் சட்டத்திருத்தத்தைச் செயல்படுத்த @PMOIndia தலையிடவும் வலியுறுத்தி நானும் திமுக MP-க்களும் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம். https://t.co/pXiR86hK3H


கழக ஆட்சியின் முதல் 100 நாளில் மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டுமென்றால், இனி வரும் 100 நாட்கள் நாம் அயராது உழைத்திட வேண்டும்! 100 நாள் திட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கை, தேர்தல் களத்தில் 100% வெற்றியாக அமையும். #Mission200 இலக்கையும் தாண்டும்! #LetterToBrethren https://t.co/V2gX9HuBcp

விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டர் ஊர்வலம் நடத்திய விவசாயிகள் - திமுக கூட்டணியினர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள்! டெல்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்ட விவசாயிகளை புரோக்கர்கள் என்ற போலி விவசாயிதானே @CMOTamilNadu! பொய் வழக்குகளால் எங்களைத் தடுக்க முடியாது. #RepealFarmLaws!

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என தியானம் இருந்த @OfficeOfOPS, பதவி பெற்ற பிறகு விசாரணை கமிஷனில் ஆஜராகவில்லை! @EPSTamilNadu-வுடன் கொடநாடு கொலைகளில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் வலம் வந்தார்! இவர்களுக்கு ஜெயலலிதா நினைவகத்தை திறக்கும் அருகதை இருக்கிறதா? திமுக ஆட்சி மர்மங்களை விலக்கும்! https://t.co/0utqxEGicq
