
10 ஆண்டுகளாக குறைகளைத் தீர்க்காமல், வாக்குறுதிகளையும் காப்பாற்றாமல் அதிமுக அரசு கடமை தவறியதால்தான் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வுகளில்...
10 ஆண்டுகளாக குறைகளைத் தீர்க்காமல், வாக்குறுதிகளையும் காப்பாற்றாமல் அதிமுக அரசு கடமை தவறியதால்தான் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வுகளில் மனுக்களுடன் மக்கள் குவிகிறார்கள். 3 மாதங்களில் மக்கள் விரும்பும் ஆட்சி மலரும்! அதிமுக அரசு செய்யத் தவறியதை - மறுத்ததை திமுக அரசு செய்யும்! https://t.co/KqBY0P0mdf






