DMKSocial

The Feed, page 260

Showing 5,181–5,200 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Feb
Party & Elections

இலட்சக்கணக்கான கோரிக்கைகளுடன் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் கூட்டத்தில் குவியும் கோடிக்கணக்கான மக்களின் ஒற்றை நம்பிக்கையாக இருக்கிறது திமுக! அசைக்க...

இலட்சக்கணக்கான கோரிக்கைகளுடன் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் கூட்டத்தில் குவியும் கோடிக்கணக்கான மக்களின் ஒற்றை நம்பிக்கையாக இருக்கிறது திமுக! அசைக்க முடியாத அவர்தம் நம்பிக்கையை நிறைவேற்ற, உங்கள் மீதான நம்பிக்கையுடன் 3-ஆம் கட்டப் பயணத்தை பிப். 12-ல் தொடங்குகிறேன்! #LetterToBrethren https://t.co/LnneHQvrky

Party & Elections
𝕏 X
5 yr ago
1463
98
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Feb
Employment & Skill Development

இன்றைய #KolathurVisit-ல் மாணவ, மாணவியர் உட்பட பலருக்கும் உதவிகளை வழங்கினேன்! கல்வி தாண்டி கூடுதல் தகுதிகளையும் வளர்த்து இளைய சமுதாயத்துக்கு வேலை...

இன்றைய #KolathurVisit-ல் மாணவ, மாணவியர் உட்பட பலருக்கும் உதவிகளை வழங்கினேன்! கல்வி தாண்டி கூடுதல் தகுதிகளையும் வளர்த்து இளைய சமுதாயத்துக்கு வேலை கிடைத்திட வழிவகை செய்திடும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி போன்ற திறன் மேம்பாட்டு மையங்கள் திமுக ஆட்சியில் மாவட்டங்கள் தோறும் அமைக்கப்படும்! https://t.co/kDnYoJIrzI

Employment & Skill Development
𝕏 X
5 yr ago
1107
37
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Feb
Law & Order / Justice

#Gutkha விற்பனையைச் சுட்டிக்காட்ட பொட்டலங்களை சட்டசபையிலேயே காண்பித்தோம். கமிஷன் வாங்குகிறவர்கள் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள்; தடை போட்டது...

#Gutkha விற்பனையைச் சுட்டிக்காட்ட பொட்டலங்களை சட்டசபையிலேயே காண்பித்தோம். கமிஷன் வாங்குகிறவர்கள் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள்; தடை போட்டது உயர்நீதிமன்றம். 2வது நோட்டீசும் இன்று ரத்து! இந்த வேகத்தை குட்கா தடுப்பில் அரசு காட்டியிருக்கலாமே?! குட்கா அரசின் ஆட்டம் முடியும்!

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
2558
107
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Feb
Party & Elections

கழக @DMKITwing ஒருங்கிணைப்பில் உருவாகி - தகவல் களஞ்சியமாகச் செயல்படவுள்ள https://t.co/b03LxmdPr3 தளத்தில் உங்கள் கட்டுரைகளைப் பதிவிடலாம்;...

கழக @DMKITwing ஒருங்கிணைப்பில் உருவாகி - தகவல் களஞ்சியமாகச் செயல்படவுள்ள https://t.co/b03LxmdPr3 தளத்தில் உங்கள் கட்டுரைகளைப் பதிவிடலாம்; தளத்தில் உள்ள திமுக-வின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லலாம்; எதிரணியின் பொய்ப்பிரச்சாரங்களையும் முறியடிக்கலாம்! களம் அமைத்து வெல்வோம்! https://t.co/VWptQzl34U

Party & Elections
𝕏 X
5 yr ago
2331
155
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Feb
Governance & Administration

மண்குதிரை @CMOTamilNadu-வை நம்பி இனி கட்சி - ஆட்சியை நடத்த முடியாது என்பதை அதிமுகவினரே உணர்ந்து விட்டனர்! மக்கள் பணத்தில் ஊதாரி விளம்பரங்கள்;...

மண்குதிரை @CMOTamilNadu-வை நம்பி இனி கட்சி - ஆட்சியை நடத்த முடியாது என்பதை அதிமுகவினரே உணர்ந்து விட்டனர்! மக்கள் பணத்தில் ஊதாரி விளம்பரங்கள்; மாநிலத்தின் பிரச்சினைகளில் கழிசடை நாடகங்கள் - அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க மக்கள் உறுதி பூண்டுவிட்டனர்! #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் https://t.co/JWd5UG4Www

Governance & Administration
𝕏 X
5 yr ago
1423
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Feb
Governance & Administration

மக்கள் குறைகள் கேட்கும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் - சிவகங்கை மாவட்டத்தில் இருந்து நேரலை. https://t.co/j9aQMmc9v1

மக்கள் குறைகள் கேட்கும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் - சிவகங்கை மாவட்டத்தில் இருந்து நேரலை. https://t.co/j9aQMmc9v1

Governance & Administration
𝕏 X
5 yr ago
1239
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Feb
Governance & Administration

சிவகங்கை மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/WScaIIurqa

சிவகங்கை மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/WScaIIurqa

Governance & Administration
𝕏 X
5 yr ago
2545
214
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Feb
Social Justice & Reservation

#NEP2020, #NEET, வங்கி, #UPSC, ரயில்வே, தபால் தந்தி இலாகா தேர்வுகளில் சமூகநீதிக்கு சாவுமணி அடித்த மத்திய பாஜக அரசு, மத்திய துறைகளின் இணைச்...

#NEP2020, #NEET, வங்கி, #UPSC, ரயில்வே, தபால் தந்தி இலாகா தேர்வுகளில் சமூகநீதிக்கு சாவுமணி அடித்த மத்திய பாஜக அரசு, மத்திய துறைகளின் இணைச் செயலாளர்களாக தமக்கு வேண்டிய ஆட்களை நேரடியாக நியமிக்கவிருக்கிறது. OBC, SC, ST பிரிவினரைப் பாதிக்கும் சமூக அநீதியை பாஜக அரசு கைவிட வேண்டும். https://t.co/NEBqPo58bw

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
1452
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Feb
Governance & Administration

நிர்வாக அலங்கோலத்தால் தமிழகத்தின் கடன் ரூ.5 லட்சம் கோடி! தொழில் முடக்கம்-வேலையிழப்பு என மாநிலமே திணறும் போதும் கடைசி நேர டெண்டர்களில் கமிஷன்...

நிர்வாக அலங்கோலத்தால் தமிழகத்தின் கடன் ரூ.5 லட்சம் கோடி! தொழில் முடக்கம்-வேலையிழப்பு என மாநிலமே திணறும் போதும் கடைசி நேர டெண்டர்களில் கமிஷன் அடிப்பதற்காக கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது @CMOTamilNadu அரசு. திமுக ஆட்சியில் நிர்வாகம் சரி செய்யப்படும்;குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். https://t.co/pWogfslP4h

Governance & Administration
𝕏 X
5 yr ago
1538
80
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Feb
Federalism & Centre–State Relations

தமிழகத்தில் உள்ள #KendriyaVidyalaya பள்ளிகளிலும் சமஸ்கிருதம், இந்தி கட்டாயம். ஆனால் தமிழை மொழிப்பாடமாக படிக்க முடியாதாம்! தமிழகத்திலேயே தமிழை...

தமிழகத்தில் உள்ள #KendriyaVidyalaya பள்ளிகளிலும் சமஸ்கிருதம், இந்தி கட்டாயம். ஆனால் தமிழை மொழிப்பாடமாக படிக்க முடியாதாம்! தமிழகத்திலேயே தமிழை அவமதிக்கும் துணிச்சல் எப்படி வருகிறது? ’உங்கள் மேய்ச்சல் நிலம்’ என பாஜக-வுக்கு குத்தகை சாசனம் எழுதிக் கொடுத்திருக்கிறாரா @CMOTamilNadu? https://t.co/4ijOQu3P8c

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
1943
88
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Feb
Disaster Response & Relief

Shocked to hear about the glacier burst and subsequent flooding in parts of #Uttarakhand. I request the Union Government to extend all help to...

Shocked to hear about the glacier burst and subsequent flooding in parts of #Uttarakhand. I request the Union Government to extend all help to those who are stranded due to the calamity. Our thoughts are with those who have been affected by the flooding.

Disaster Response & Relief
𝕏 X
5 yr ago
1354
25
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Feb
Governance & Administration

விருதுநகர் மாவட்ட மக்களின் குறைகளைக் கேட்கும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வின் நேரலை. https://t.co/kiX9mMfY05

விருதுநகர் மாவட்ட மக்களின் குறைகளைக் கேட்கும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வின் நேரலை. https://t.co/kiX9mMfY05

Governance & Administration
𝕏 X
5 yr ago
1082
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Feb
Governance & Administration

விருதுநகர் மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/PmQCxYcgh5

விருதுநகர் மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/PmQCxYcgh5

Governance & Administration
𝕏 X
5 yr ago
2323
173
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Feb
Governance & Administration

#உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் : தென்காசி மாவட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகள் கேட்கும் நிகழ்வின் நேரலை. https://t.co/G3t1JCE3Sx

#உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் : தென்காசி மாவட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகள் கேட்கும் நிகழ்வின் நேரலை. https://t.co/G3t1JCE3Sx

Governance & Administration
𝕏 X
5 yr ago
1064
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Feb
Governance & Administration

தென்காசி மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/svc1oQmBDY

தென்காசி மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/svc1oQmBDY

Governance & Administration
𝕏 X
5 yr ago
2477
210
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Feb
Party & Elections

#NEET முதல் எழுவர் விடுதலை வரை அனைத்திலும் துரோகம் செய்யும் 'அரை அதிமுக - அரை பாஜக' ஆட்சிக்கு முடிவுகட்ட #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் கூட்டங்களில்...

#NEET முதல் எழுவர் விடுதலை வரை அனைத்திலும் துரோகம் செய்யும் 'அரை அதிமுக - அரை பாஜக' ஆட்சிக்கு முடிவுகட்ட #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் கூட்டங்களில் பேரார்வத்துடன் பெருந்திரளாகக் கூடும் மக்கள்! ஊழல் வழக்கில் 'ஸ்டே' வாங்கி பதவியில் நீடிக்கும் @CMOTamilNadu அரசுக்குத் தோல்வி உறுதி! https://t.co/84mxdiDYhV

Party & Elections
𝕏 X
5 yr ago
1207
66
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Feb
Governance & Administration

திருநெல்வேலி மக்களின் குறைகள் https://t.co/B9Jdb8q6RB

திருநெல்வேலி மக்களின் குறைகள் https://t.co/B9Jdb8q6RB

Governance & Administration
𝕏 X
5 yr ago
1367
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Feb
Governance & Administration

திருநெல்வேலி மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை முன்வைக்கும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வின் நேரலை. https://t.co/PjOrDvF7li

திருநெல்வேலி மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை முன்வைக்கும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வின் நேரலை. https://t.co/PjOrDvF7li

Governance & Administration
𝕏 X
5 yr ago
1023
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Feb
Governance & Administration

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை நம்பிக்கையுடன் பரிர்ந்து கொள்ளும் #உங்கள்தொகுதியில் _ஸ்டாலின் நிகழ்வின் நேரலை. https://t.co/bBs5QntST4

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை நம்பிக்கையுடன் பரிர்ந்து கொள்ளும் #உங்கள்தொகுதியில் _ஸ்டாலின் நிகழ்வின் நேரலை. https://t.co/bBs5QntST4

Governance & Administration
𝕏 X
5 yr ago
1121
51
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Feb
Governance & Administration

கன்னியாகுமரி மக்களின் குறைகள் https://t.co/uj87HPUDO5

கன்னியாகுமரி மக்களின் குறைகள் https://t.co/uj87HPUDO5

Governance & Administration
𝕏 X
5 yr ago
1608
70
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41