
புதுக்கோட்டை மக்களின் குறைகள் https://t.co/7QA6Zbrr3d
புதுக்கோட்டை மக்களின் குறைகள் https://t.co/7QA6Zbrr3d
All
Showing 5,161–5,180 of 9,209 posts

புதுக்கோட்டை மக்களின் குறைகள் https://t.co/7QA6Zbrr3d

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் தங்கள் குறைகளைப் பகிரும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் - நேரலை. https://t.co/SzCmcGzuMI

#உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் மூலம் நான் மனுக்கள் பெறத் தொடங்கிய பிறகு 2016-இல் தொடங்கப்பட்ட ‘அம்மா அழைப்பு மையம்’ என்ற செயல்படாத திட்டத்திற்கு மேக்கப் போட்டு, அம்மா என்ற பெயரை நீக்கி அறிவிக்கிறார் @EPSTamilNadu. இப்படிப்பட்ட வெற்று அறிவிப்புகளுக்குதான் வெற்று விளம்பரங்களா? https://t.co/YbdFMz7p5R

#உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் : திருவாரூர் - நாகை மாவட்ட மக்கள் சந்திப்பின் நேரலை. https://t.co/5zyA7uURfj

நாகை மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/S2N1pCRzwe

தஞ்சை மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/EZM7WZuuj5

மயிலாடுதுறை மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/559EmXXN6b

நாகை - தஞ்சை மாவட்ட மக்கள் தங்கள் குறைகளைப் பகிர்ந்து கொள்ளும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வின் நேரலை. https://t.co/qu7bJeH3Nc

தமிழகத்தின் உரிமைகளை டெல்லி எஜமானர்களிடம் விட்டுக் கொடுத்துவிட்டு - நாளிதழ்களின் முதல் பக்கத்தில் விளம்பரம் கொடுப்பதால் தலைவராகி விட முடியுமா? நிர்வாகத் திறமையின்மை, அகங்காரம், ஊழல் - மூன்றையும் சேர்த்து உருவம் கொடுத்தால் அதுவே @EPSTamilNadu அரசு என்பது மக்களுக்குத் தெரியும். https://t.co/jF3Tbeh9Sw

கடலூர் கிழக்கு மாவட்ட மக்களின் குறைகளைக் கேட்கும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வின் நேரலை. https://t.co/NNNmpqGvOQ

கடலூர் மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/8N4BYL9Op0

#உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் - கடலூர் மேற்கு மாவட்ட மக்கள் சந்திப்பின் நேரலை. https://t.co/Qp8EMT7G1O

கடன் தள்ளுபடிக்காக என்னை சந்தித்து நன்றி தெரிவித்தார் என்பதால் நியாயமான கோரிக்கைக்காக போராடிய இளங்கீரனை, அராஜகமாக கைது செய்திருக்கிறது @CMOTamilNadu-வின் காவல்துறை! எனக்கு நன்றி சொல்லும் எத்தனை பேரை கைது செய்வீர்கள்? அதிகார வெறியால் தோற்கப் போவது விவசாயிகள் அல்ல! பழனிசாமிதான்! https://t.co/QrmHokrF8N



கோடிகளைக் கொட்டி பொய் விளம்பரங்களைக் கொடுத்தால் மக்கள் நம்பி விடுவார்களா? பழனிசாமி ஆட்சியில் தமிழகம் வெற்று நடைதான் போடுகிறது என்று மக்களே சொல்கிறார்கள். தமிழகம் தலை நிமிர்ந்து கெத்து நடை போட திமுக ஆட்சி வேண்டும் என்று முழுமையாக நம்புகிறார்கள். மக்கள் நம்பிக்கை நிறைவேறும்! https://t.co/GLD04Gdf7V

சாத்தூர் - அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பள்ளி மாணவி உட்பட 11 பேர் பலியான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஆழ்ந்த இரங்கல்! இதுபோன்ற விபத்துகள் @CMOTamilNadu-வின் ஆட்சியில் சாதாரணமாகி விட்டது! உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும், விபத்துகள் தொடராமல் தடுப்பதும் அவசியம்!

கள்ளக்குறிச்சி மக்களின் குறைகள் https://t.co/hKgF9pyrgt

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ளும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வின் நேரலை. https://t.co/po83JvNGzU

மக்கள் தங்கள் குறைகளைப் பகிரும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சி விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் இருந்து நேரலை. https://t.co/3jEdvVRLFL

விழுப்புரம் மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/hL3Img8Avj

#Covid19 நெருப்பே அணையாத போது விலையேற்றம் என்ற பெட்ரோலையும் ஊற்றுகிறார்கள்! கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கு எரிபொருள் விலை ஏறுகிறது! மக்கள் சுமையைக் குறைக்க வேண்டியதே ஆள்வோரின் பொறுப்பு. வரிகளைக் குறைத்து #PetrolDieselPriceHike-ஐ மத்திய - மாநில அரசுகள் தடுக்க வேண்டும்! https://t.co/J2v3wZu8E0
