DMKSocial

The Feed, page 26

Showing 501–520 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Party & Elections

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK https://t.co/MUfM7YSoRz

Party & Elections
𝕏 X
6 mo ago
0
35
17,267 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Party & Elections

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK https://t.co/tU8KwErb5F

Party & Elections
𝕏 X
6 mo ago
0
36
18,243 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Party & Elections

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK https://t.co/kj4aqk3wqX

Party & Elections
𝕏 X
6 mo ago
0
30
13,378 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Party & Elections

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK https://t.co/cfW3qC0hEM

Party & Elections
𝕏 X
6 mo ago
0
63
23,943 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Party & Elections

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK https://t.co/RcbTFWjs7H

Party & Elections
𝕏 X
6 mo ago
0
15
6,758 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Party & Elections

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK https://t.co/PvGZSF7mnV

Party & Elections
𝕏 X
6 mo ago
0
11
8,149 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Party & Elections

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK https://t.co/X7Dl2sFDJQ

Party & Elections
𝕏 X
6 mo ago
0
20
8,185 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Party & Elections

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK https://t.co/AUGa2gt3DR

Party & Elections
𝕏 X
6 mo ago
0
41
19,903 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Party & Elections

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

#DMKManifesto2026 #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK https://t.co/qQIiYZXj8j

Party & Elections
𝕏 X
6 mo ago
0
34
21,272 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Party & Elections

#Live: #Elections2026 - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு #VoteForDMK #DMKManifesto2026

#Live: #Elections2026 - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு #VoteForDMK #DMKManifesto2026 https://t.co/3uf50sAXsR

Party & Elections
𝕏 X
6 mo ago
0
141
75,405 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Party & Elections

தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ? #DMKManifesto2026

தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ? #DMKManifesto2026 https://t.co/f9dgwDYSoI

Party & Elections
𝕏 X
6 mo ago
0
703
162,723 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Mar
Party & Elections

கழக வெற்றி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டேன்... களம் காண்போம்! வரலாறு படைப்போம்! The countdown to #DravidianModel 2.0 starts now ⏱️...

கழக வெற்றி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டேன்... களம் காண்போம்! வரலாறு படைப்போம்! The countdown to #DravidianModel 2.0 starts now ⏱️ #VoteForDMK https://t.co/RLf1Qo3b7K

Party & Elections
𝕏 X
6 mo ago
0
521
265,846 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Party & Elections

🔹 தோழமைக் கட்சிகளின் விருப்பத்தையும், புதிய கட்சிகள் நம் கூட்டணியில் இணைந்துள்ள சூழலையும் உணர்ந்து ஜனநாயகப்பூர்வமாகத் தொகுதிப் பங்கீட்டை...

🔹 தோழமைக் கட்சிகளின் விருப்பத்தையும், புதிய கட்சிகள் நம் கூட்டணியில் இணைந்துள்ள சூழலையும் உணர்ந்து ஜனநாயகப்பூர்வமாகத் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளோம்! 🔹 தோழமை இயக்கங்களுக்கு நான் அளித்துள்ள வெற்றி உத்தரவாதத்தை நிறைவேற்ற உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் உறுதிபூண்டுள்ளதை நேர்காணலில் நன்குணர்ந்தேன். 🔹 234 தொகுதிகளும் நம் தொகுதிகள்தான்! கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களும் நம் சின்னங்கள்தான்! 🌄 #DravidianModel 2.0-விலும் தோழமை தொடர்வோம்! களத்தினில் #வெல்வோம்_ஒன்றாக! #LetterToBrethren #VoteForDMK

Party & Elections
𝕏 X
6 mo ago
0
189
113,473 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Federalism & Centre–State Relations

"கோவிட் காலத்தைப் போல" என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு...

"கோவிட் காலத்தைப் போல" என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை script-ஐத் தற்போது கையிலெடுத்துள்ளது. பா.ஜ.க. ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அ.தி.மு.க.வோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள். சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. "இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன செய்கிறது?" என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி...

Federalism & Centre–State Relations
𝕏 X
6 mo ago
0
163
116,916 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Party & Elections

மண், மொழி, மானம் காத்திட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள...

மண், மொழி, மானம் காத்திட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அய்யா பழ. நெடுமாறன் அவர்களுக்கு நன்றி! தமிழுணர்வை நெஞ்சில் ஏந்திக் களமாடுவோம்; தமிழ்நாட்டைச் சூழும் பேராபத்தை முறியடித்து வாகை சூடுவோம்! #VoteForDMK

Party & Elections
𝕏 X
6 mo ago
0
101
52,254 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Social Justice & Reservation

The proposed amendments to the Transgender Persons (Protection of Rights) Act, 2019 cannot be pushed through without listening to the very...

The proposed amendments to the Transgender Persons (Protection of Rights) Act, 2019 cannot be pushed through without listening to the very people whose rights and lives it will affect. When a law framed in the name of protection is being opposed by the community itself, it calls for reflection, not imposition. The Union BJP Government must pause, engage, and build a genuine consensus with transgender persons before moving forward.

Social Justice & Reservation
𝕏 X
6 mo ago
0
52
73,340 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Mar
Party & Elections

அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் @MaiamOfficial தலைவருமான திரு. @ikamalhaasan அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து,...

அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் @MaiamOfficial தலைவருமான திரு. @ikamalhaasan அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார். இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். "இது தியாகம் அல்ல, கடமை" என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் அவர்கள் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் #DravidianModel 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்! பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்!

Party & Elections
𝕏 X
6 mo ago
0
424
454,666 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Mar
Federalism & Centre–State Relations

The recent newspaper reports indicate that women’s representation in Parliament and Legislative Assemblies is being considered based on the...

The recent newspaper reports indicate that women’s representation in Parliament and Legislative Assemblies is being considered based on the 2011 Census. This step is not in line with The Constitution (128th Amendment) Bill, 2023 passed by the Union BJP Government and its earlier position to take up this historic initiative only after delimitation is carried out based on the Census conducted after 2026. This is most probably aimed at securing electoral gains in the forthcoming Assembly elections in four major States. Pushing such an important step when the Model Code of Conduct is already in force is unprecedented. Having said that, as the President of the DMK and the proud inheritor of the Dravidian legacy that has spearheaded women’s empowerment for more than a century, I fully support this initiative of #WomensReservation without any preconditions, while at the same time stressing our right to fair delimitation. It is our consistent stand that the current proportional representation of States should not be disturbed under any circumstances. To achieve this, the delimitation and distribution of constituencies among States must include a constitutional provision ensuring the same for the next 30 years. Considering the current Model Code of Conduct and the preoccupation of political parties, I request that a Special Session of Parliament be convened in early June to enact these historic constitutional amendments for delimitation, increase of seats, continuation of the current share of representation of States, and a guarantee that such representation will continue for the next 30 years. 🔷 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. 🔷 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகான தொகுதி மறுவரையறையை மேற்கொண்ட பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முந்தைய முடிவிலிருந்து (128-ஆவது அரசியலமைப்புச் திருத்தச் சட்டம், 2023) விலகுவதாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாகத் தோன்றுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய மிக முக்கியமான நகர்வு மேற்கொள்ளப்படுவது முன்னெப்போதும் நாம் கண்டிராதது. 🔷 எனினும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், பெண்ணுரிமைக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக முன்னின்று போராடி வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசாகவும் இந்த முடிவை எந்த நிபந்தனைகளுமின்றி நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அதே வேளையில், நியாயமான தொகுதி மறுவரையறை எனும் எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்பதையும் வலியுறுத்துகிறேன். 🔷 மாநிலங்களின் தற்போதைய தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது என்பதுதான் தொடர்ச்சியாக நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு. இதனை உறுதிசெய்ய, அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும். 🔷 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரினை இதற்காகக் கூட்டி, தொகுதி மறுவரையறை, தொகுதி எண்ணிக்கை உயர்வு, தற்போதுள்ள விகிதாசாரத்திலேயே மாநிலங்களின் தொகுதி அளவு தொடர்வது, அது அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்கிற உறுதிமொழி ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்.

Federalism & Centre–State Relations
𝕏 X
6 mo ago
0
238
170,005 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Mar
Federalism & Centre–State Relations

Preparedness cannot be outsourced to the people. Prepared for what — leadership, or its absence? மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக...

Preparedness cannot be outsourced to the people. Prepared for what — leadership, or its absence? மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா? #Covid19-க்குத் தயாரானதுபோல் #WestAsiaWar-இன் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் மாண்புமிகு பிரதமர். 🗓️11/03/2026 போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து, ⛽ அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் ✈️ வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் ⚡️ மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் - எனத் தங்களுக்குக் கடிதம் எழுதினேன். (https://t.co/iLujriPP2v) 🗓️12/03/2026 நிலைமையின் தீவிரத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். (https://t.co/5yJehl0kYW) 🗓️14/03/2026 தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு, 🔷 உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம்! 🔷 MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்! 🔷 தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள TNPCB இசைவாணை பெறத் தேவையில்லை. 🔷 உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி. உள்ளிட்ட அறிவிப்புகளை எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அறிவித்தோம். (https://t.co/5H0GZOFAHN) அப்போதே கேட்டேன்: மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது? அப்போதும் பதில் இல்லை. 🗓️15/03/2026 தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள். மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன், அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்: “எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?”

Federalism & Centre–State Relations
𝕏 X
6 mo ago
0
555
125,739 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Party & Elections

தி.மு.க. என்றாலே வளர்ச்சி; தி.மு.க. என்றாலே நவீன உள்கட்டமைப்பு! சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் புதிய மேம்பாலங்கள்...

தி.மு.க. என்றாலே வளர்ச்சி; தி.மு.க. என்றாலே நவீன உள்கட்டமைப்பு! சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் ஒருபுறம், பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய, தரமான பேருந்துகள் மற்றும் டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள் மற்றொருபுறம்! #StalinStatement-இல் நான் உறுதியளித்தபடி 2030-இல் அதிகரிக்கப்பட்ட பசுமைப் பரப்பும், சீரான நடைப்பாதைகளும், அழகிய பூங்காக்களும் நிறைந்த மாநகரங்களைத் தமிழ்நாடெங்கும் உருவாக்கிக் காட்டுவோம்! #VoteForDMK https://t.co/6YkUjQSk8O

Party & Elections
𝕏 X
6 mo ago
0
155
48,499 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41