DMKSocial

The Feed, page 25

Showing 481–500 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Party & Elections

#KarurWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

#KarurWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/yTlTRdUecP

Party & Elections
𝕏 X
6 mo ago
0
14
10,864 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Party & Elections

வேர்களை மறவாத கழகம்! கரூர் மாவட்டக் கழகத்தின் முன்னோடியும் கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான அண்ணன் திரு. கே.சி. பழனிசாமி...

வேர்களை மறவாத கழகம்! கரூர் மாவட்டக் கழகத்தின் முன்னோடியும் கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான அண்ணன் திரு. கே.சி. பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, தேர்தல் குறித்த அவரது ஆலோசனைகளைப் பெற்றேன். 91 வயதானாலும், உடலில்தான் தளர்வைக் காணமுடிகிறதே தவிர, அவரது உள்ளம் உறுதியாக இருக்கிறது. கருப்பு சிவப்பின் கம்பீரம் குறையவில்லை! கொள்கைப் பற்றுமிக்க மூத்தோரின் வாழ்த்துகளோடு #வெல்வோம்_ஒன்றாக!

Party & Elections
𝕏 X
6 mo ago
0
59
51,629 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Party & Elections

#VoteForDMK 🖤♥️

#VoteForDMK 🖤♥️ https://t.co/mJprk1QkLN

Party & Elections
𝕏 X
6 mo ago
0
78
18,218 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Party & Elections

தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது. இதுதான் நாம வளர்ந்த இடம், அரசியலையும் உலக நடப்புகளையும் அறிந்து கொண்ட இடம்! ...

தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது. இதுதான் நாம வளர்ந்த இடம், அரசியலையும் உலக நடப்புகளையும் அறிந்து கொண்ட இடம்! டீக்கடைகள், சைக்கிள் கடைகள், முடி திருத்தகங்கள் = திமுக-வின் unofficial கிளைக் கழகங்கள்! 🖤❤️ https://t.co/f9JG5tLl2h

Party & Elections
𝕏 X
6 mo ago
0
139
109,951 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Party & Elections

ஆருயிர் அண்ணன் திரு. வைகோ அவர்கள் பெருந்தன்மையோடு எடுத்துள்ள இந்த முடிவை நன்றியோடு வரவேற்கிறேன்! மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெல்க!...

ஆருயிர் அண்ணன் திரு. வைகோ அவர்கள் பெருந்தன்மையோடு எடுத்துள்ள இந்த முடிவை நன்றியோடு வரவேற்கிறேன்! மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெல்க! #வெல்வோம்_ஒன்றாக!

Party & Elections
𝕏 X
6 mo ago
0
43
40,684 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Party & Elections

#TiruchiWithDMK #VoteForDMK

#TiruchiWithDMK #VoteForDMK https://t.co/TXKWTMbGR3

Party & Elections
𝕏 X
6 mo ago
0
26
11,310 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Party & Elections

#TiruchiWithDMK #VoteForDMK

#TiruchiWithDMK #VoteForDMK https://t.co/AfAaAv6E3m

Party & Elections
𝕏 X
6 mo ago
0
23
9,611 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Party & Elections

இப்போதும் எப்போதும் திருச்சி தி.மு.க. பக்கம்தான்! 🌄 திருச்சிக்கு #DravidianModel நிறைவேற்றித் தந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப்...

இப்போதும் எப்போதும் திருச்சி தி.மு.க. பக்கம்தான்! 🌄 திருச்சிக்கு #DravidianModel நிறைவேற்றித் தந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டு உரிமையோடு வாக்கு கேட்டேன். பா.ஜ.க.விடம் அ.தி.மு.கவை உள்வாடகைக்கு விட்டு, வெற்று வாய்ச்சவடால் விடும் பழனிசாமி அவர்களுக்கு 11-ஆவது படுதோல்வி On The Way! 🌄 மலைக்கோட்டை மாவட்டம் எப்போதுமே கழகக் கோட்டைதான் என்பதை 2026 தேர்தல் முடிவுகள் உறுதிபட உணர்த்தும். 🌄 திருச்சியில் 2021-இல் பெற்றது போன்றே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முழுவெற்றி Repeat! திராவிட மாடல் 2.0 Sure Hit! #TiruchiWithDMK #VoteForDMK

Party & Elections
𝕏 X
6 mo ago
0
207
36,434 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Party & Elections

இன்னும் சில மணி நேரத்தில், திருச்சியில் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறேன். அதற்கு முன்பாக, திருச்சியின் ஒரு சிறிய கிராமத்தில்...

இன்னும் சில மணி நேரத்தில், திருச்சியில் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறேன். அதற்கு முன்பாக, திருச்சியின் ஒரு சிறிய கிராமத்தில் நமது #DravidianModel அரசு நிகழ்த்தியுள்ள மாற்றத்தை இந்த வீடியோவில் பாருங்கள்... "தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம்" என நான் சொல்வது வெறும் விளம்பர வாசகமல்ல, உண்மை சாசனம்! #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!

Party & Elections
𝕏 X
6 mo ago
0
82
44,361 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Party & Elections

உதயசூரியன் உங்கள் சூரியன்! 🖤❤️ #திருவாரூர் #VoteForDMK 🌄

உதயசூரியன் உங்கள் சூரியன்! 🖤❤️ #திருவாரூர் #VoteForDMK 🌄 https://t.co/yBT4swokxd

Party & Elections
𝕏 X
6 mo ago
0
113
56,752 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Mar
Party & Elections

#VoteForDMK

#VoteForDMK https://t.co/HvIewKm4Vk

Party & Elections
𝕏 X
6 mo ago
0
254
51,608 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Mar
Party & Elections

திருவாரூரின் ஆர்ப்பரிப்போடு #DravidianModel 2.0 ஆரம்பம்! தி.மு.க. தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு அறிவிப்பையும் நான் சொல்லும் முன்பே மக்கள்...

திருவாரூரின் ஆர்ப்பரிப்போடு #DravidianModel 2.0 ஆரம்பம்! தி.மு.க. தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு அறிவிப்பையும் நான் சொல்லும் முன்பே மக்கள் அறிந்து ஆரவாரத்தோடு கூறுகிறார்கள். பரப்புரையின் முதல் நாளிலேயே நமது #DMKManifesto2026-வின் அபார 'Reach' ஆச்சரியமூட்டுகிறது. கலைஞரின் மண்ணில் கழகத்தின் வெற்றி உறுதியாகிவிட்டதை உணர்கிறேன். ஏழாவது முறையாக அமையவுள்ள கழக ஆட்சியில் டெல்டா மண்டலத்தின் ஏற்றத்துக்கான சிறப்புத் திட்டங்கள் அணிவகுத்து நிற்கின்றன. திராவிட மாடல் நல்லாட்சி தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! #ThiruvarurWithDMK #VoteForDMK

Party & Elections
𝕏 X
6 mo ago
0
82
29,099 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Mar
Party & Elections

#ThiruvarurWithDMK #VoteForDMK

#ThiruvarurWithDMK #VoteForDMK https://t.co/cSe8g4k92Z

Party & Elections
𝕏 X
6 mo ago
0
28
76,611 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Mar
Party & Elections

#ThiruvarurWithDMK #VoteForDMK

#ThiruvarurWithDMK #VoteForDMK https://t.co/qNHpk8GYQt

Party & Elections
𝕏 X
6 mo ago
0
23
12,703 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Mar
Governance & Administration

திருவாரூர் மாவட்டத்தில் #DravidianModel அரசின் சாதனைகளின் சிறுதுளி புள்ளிவிவரமாக: #VoteForDMK

திருவாரூர் மாவட்டத்தில் #DravidianModel அரசின் சாதனைகளின் சிறுதுளி புள்ளிவிவரமாக: #VoteForDMK https://t.co/3W7K2KWETi

Governance & Administration
𝕏 X
6 mo ago
0
95
19,130 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Mar
Party & Elections

தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்க, தலைவர் கலைஞர் சிறந்த திருவாரூருக்குப் புறப்பட்டுவிட்டேன்… மக்களுடன் இரண்டறக் கலக்கும் இப்பயணங்களின்...

தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்க, தலைவர் கலைஞர் சிறந்த திருவாரூருக்குப் புறப்பட்டுவிட்டேன்… மக்களுடன் இரண்டறக் கலக்கும் இப்பயணங்களின் வாயிலாக உங்களைச் சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு, #DravidianModel-2.0-வுக்கு ஆதரவு கேட்டு வருகிறேன். #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

Party & Elections
𝕏 X
6 mo ago
0
340
116,410 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Mar
Party & Elections

நாங்கள் எண்ணிக்கையால் அமைந்த கூட்டணி அல்ல; மதச்சார்பின்மை போற்றி - மாநில உரிமை காக்கும் எண்ணத்தால் இணைந்த கூட்டணி! தமிழ்நாடு இதுவரை காணாத...

நாங்கள் எண்ணிக்கையால் அமைந்த கூட்டணி அல்ல; மதச்சார்பின்மை போற்றி - மாநில உரிமை காக்கும் எண்ணத்தால் இணைந்த கூட்டணி! தமிழ்நாடு இதுவரை காணாத மாபெரும் வெற்றி பெறப் போகும் நம் “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி” கட்சித் தலைவர்கள் சொல்கிறோம்… “#வெல்வோம்_ஒன்றாக!” https://t.co/k48drlZqDn

Party & Elections
𝕏 X
6 mo ago
0
153
30,824 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Mar
Party & Elections

பேரன்போடு என்னை அரவணைக்கும் எனது கொளத்தூரில் நான்காவது முறையாக… #VoteForDMK

பேரன்போடு என்னை அரவணைக்கும் எனது கொளத்தூரில் நான்காவது முறையாக… #VoteForDMK https://t.co/g9JrqWNGZG

Party & Elections
𝕏 X
6 mo ago
0
162
49,324 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Mar
Party & Elections

Check out the highlights of #DMKManifesto2026:

Check out the highlights of #DMKManifesto2026: https://t.co/F0X0dmXqKA

Party & Elections
𝕏 X
6 mo ago
0
323
147,134 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Party & Elections

#DMKManifesto2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் களமிறங்கி விட்டது! 🌄 மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர்,...

#DMKManifesto2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் களமிறங்கி விட்டது! 🌄 மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட All-rounder நமது தேர்தல் அறிக்கைதான்! 🌄 இதனை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம்! 🌄 மே-4 சரித்திர வெற்றியைத் தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கை ஆக்குவோம்! #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

Party & Elections
𝕏 X
6 mo ago
0
279
81,140 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41