
திமுக தலைமையிலான கூட்டணி தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கைக் கூட்டணி! இது தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-தோழர் ஜீவா -பெருந்தலைவர்...
திமுக தலைமையிலான கூட்டணி தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கைக் கூட்டணி! இது தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-தோழர் ஜீவா -பெருந்தலைவர் காமராசர்-முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்நாடு! அடிமை அதிமுக - அதனைப் பயன்படுத்தி காலூன்ற பார்க்கும் பாஜக - இரண்டு கட்சிகளுக்கும் பாடம் புகட்டும் தேர்தல் இது! https://t.co/m0FShSCtLb




