
ஈரோடு வடக்கு மாவட்ட மக்களின் குறைகளைக் கேட்கும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் - நேரலை. https://t.co/RkFC5rXhv5
ஈரோடு வடக்கு மாவட்ட மக்களின் குறைகளைக் கேட்கும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் - நேரலை. https://t.co/RkFC5rXhv5
All
Showing 5,121–5,140 of 9,209 posts

ஈரோடு வடக்கு மாவட்ட மக்களின் குறைகளைக் கேட்கும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் - நேரலை. https://t.co/RkFC5rXhv5

அதிமுக அரசு அரைகுறையாகச் செயல்படுத்தும், திமுக அரசு தொடங்கிய அத்திக்கடவு – அவிநாசி திட்டம் கழக ஆட்சியில் முழுமையாக விரிவுபடுத்தப்படும்! @KCKaruppananofl போன்று இலஞ்சம் கேட்டு மிரட்டுவோரை தண்டித்து, கடைசி நேர டெண்டர்களை ரத்து செய்வதே நம் முதல் வேலை! #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் https://t.co/jgfFvh629e

ஈரோடு மாவட்டம் - பெருந்துறையில் நடைபெறும் மேற்கு மண்டல விவசாயிகள் மாநாட்டில் சிறப்புரை. https://t.co/P1f6tnRq1v

ஈரோடு தெற்கு மாவட்ட மக்களின் குறைகளைக் கேட்கும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வின் நேரலை. https://t.co/Qi8B9lfjpm

உயிருக்கு நேரான தாய்மொழியைப் போற்றிட வேண்டியதை உணர்த்தும் #MotherLanguageDay! உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது தமிழ்! தமிழ்த்தாய் வாழ்த்தை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக்கிய முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், தமிழ் உட்பட 22 மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்கிட உறுதியேற்போம்!

ஈரோடு மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/E78hzSMhGk

திருப்பூர் வடக்கு மற்றும் மத்திய மாவட்ட மக்களை நேரில் சந்திக்கும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நேரலை! https://t.co/i8VQZmYcAO

கடைசி நேரக் கொள்ளைக்காக கரூரில் 70 ஆண்டுகால மகாத்மா காந்தி சிலையை அகற்றி, புதுச் சிலை என்னும் தரமற்ற கட்டுமானத்தைத் தட்டிக் கேட்ட மக்களவை உறுப்பினர் @jothims-ஐ @CMOTamilNadu காவல்துறை பெண் என்றும் பாராது தவறான முறையில் கைது செய்திருக்கிறது. மக்கள் விரைவில் தீர்ப்பளிப்பர்! https://t.co/3KR1ENJo1M


திமுக ஆட்சியில் பெருமளவில் வளர்ச்சி பெற்று, கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டன மகளிர் சுய உதவிக்குழுக்கள்! சுய உதவிக்குழுக்கள் மறுமலர்ச்சி பெற்றிட அவர்களின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்படும். #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் https://t.co/dbkkbzLk9M

திருப்பூர் மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/cl0TPI1Eag

திருப்பூர் கிழக்கு-தெற்கு மாவட்ட மக்கள் தங்கள் குறைகளைப் பகிரும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வின் நேரலை. https://t.co/5oIJ35dXPW

#CBSE 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்! பா.ஜ.க. அரசு அனுமதிக்கிறது; அடிமை அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது. எச்சரிக்கை! https://t.co/EN0mjifHyY


#உங்கள்தொகுதியில்_ஸ்டாலின்: கோவை கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட மக்கள் சந்திப்பின் நேரலை! https://t.co/ZNj3W2m6zg

அடிப்பது கொள்ளை; கேட்டால் மிரட்டல்! கோவை வேலுமணியின் குத்தகை பூமியா? கமிஷனுக்காக தேவையில்லாத இடங்களிலும் பாலம் கட்டுகிறது @CMOTamilNadu @SPVelumanicbe கூட்டணி! அதிமுகவினரின் ரவுடித்தனத்தை ஒடுக்குவதே நம் ஆட்சியின் முதல்பணி என #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வில் உறுதியளித்தேன். https://t.co/CmwSFBX53R

தேர்தல் பணிகளுக்கான பாசறையாக- தீரர் கோட்டமாம் திருச்சியில் மார்ச் 14 அன்று தி.மு.க.வின் 11வது மாநில மாநாடு! தீட்டப்படும் திட்டங்களைச் செயல்படுத்தி, தலைவர் கலைஞரின் அரசை தமிழகம் காண தயாராவோம்; மாநில மாநாட்டின் வெற்றி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கட்டும்! #LetterToBrethren https://t.co/z9xbcKhnAp


எரிபொருள் - சிலிண்டர் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளார் ‘அச்சே தின்’ பிரதமர்; பின்பாட்டு வாசிக்கிறார் ‘வெற்று நடை’ பழனிசாமி! #PetrolDieselPriceHike-க்கு எதிராக பிப்ரவரி 22-ல் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டம் பாதிக்கப்பட்ட அனைவரும் பங்கேற்க எழுச்சிமிக்கதாக அமையும்! #LetterToBrethren https://t.co/9r2HCLSWFI


நீலகிரி-கோவை வடக்கு மாவட்ட மக்களின் குறைகளை நேரடியாக அறியும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் - நேரலை! https://t.co/QXwBwk6O4d

#Covid19 ஊரடங்கில் மக்களை வழக்குகளால் வதைத்தார்கள்! அப்பொழுதே சுட்டிக்காட்டி மீண்டும் ஜனவரியிலும் எடுத்துரைத்தேன். அலட்சியம் காட்டிய @CMOTamilNadu தேர்தலுக்காக வழக்குகள் வாபஸ் என அறிவித்திருக்கிறார். முதலைக் கண்ணீரை மக்கள் நன்கறிவர்! அறிவிப்பாக இல்லாமல் விரைந்து நிறைவேற்றுக! https://t.co/y94AEvt0BX


கோவை மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/tHuxzteTR8

கோவை மாநகர மக்களின் குறைகளைக் கேட்கும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வின் நேரலை. https://t.co/yP2tw0yECz