DMKSocial

The Feed, page 256

Showing 5,101–5,120 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Transport & Infrastructure

தொமுச உள்ளிட்ட 9 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அழைத்துப் பேச்சு நடத்தாமல் அரசு ஆணவத்துடன் நடந்து கொள்வது ஏன்?...

தொமுச உள்ளிட்ட 9 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அழைத்துப் பேச்சு நடத்தாமல் அரசு ஆணவத்துடன் நடந்து கொள்வது ஏன்? பொதுமக்களின் சிரமங்களை மனதில் கொண்டு போராட்டத்தைக் கைவிட வேண்டும்! திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இது உறுதி! https://t.co/Kn4namf1rR

Transport & Infrastructure
𝕏 X
5 yr ago
1323
60
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Governance & Administration

செங்கல்பட்டு மக்களின் குறைகள் https://t.co/WUlbuSI8Q5

செங்கல்பட்டு மக்களின் குறைகள் https://t.co/WUlbuSI8Q5

Governance & Administration
𝕏 X
5 yr ago
1315
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Governance & Administration

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மக்களின் குறைகளைக் கேட்கும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் - நேரலை. https://t.co/1yvDdODTN7

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மக்களின் குறைகளைக் கேட்கும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் - நேரலை. https://t.co/1yvDdODTN7

Governance & Administration
𝕏 X
5 yr ago
1220
51
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Feb
Party & Elections

கொடிய குற்றப்பின்னணி உள்ளவர்கள் பாஜகவில் இணைந்து வரும் நிலையில், திமுகவை விமர்சிக்கிறார் @PMOIndia! இனி நிதி ஒதுக்க முடியாது என அறிந்தே அவசரகதி...

கொடிய குற்றப்பின்னணி உள்ளவர்கள் பாஜகவில் இணைந்து வரும் நிலையில், திமுகவை விமர்சிக்கிறார் @PMOIndia! இனி நிதி ஒதுக்க முடியாது என அறிந்தே அவசரகதி அறிவிப்புகளை வெளியிட்டு தேர்தல் ஸ்டண்ட் அடிக்கிறார் @EPSTamilNadu! ஏமாறப்போவது மக்களல்ல, இவர்கள்தான்! #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் https://t.co/14dWyAwxT0

Party & Elections
𝕏 X
5 yr ago
1350
74
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Feb
Governance & Administration

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட மக்கள் தங்கள் பத்தாண்டுகாலக் குறைகளைப் பகிர்ந்து கொள்ளும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வின் நேரலை....

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட மக்கள் தங்கள் பத்தாண்டுகாலக் குறைகளைப் பகிர்ந்து கொள்ளும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வின் நேரலை. https://t.co/Uy8ZT94gDj

Governance & Administration
𝕏 X
5 yr ago
1033
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Feb
Governance & Administration

#உங்கள்தொகுதியில்_ஸ்டாலின்: விழுப்புரம் வடக்கு மாவட்ட மக்கள் சந்திப்பின் நேரலை. https://t.co/AqDQPQxL1j

#உங்கள்தொகுதியில்_ஸ்டாலின்: விழுப்புரம் வடக்கு மாவட்ட மக்கள் சந்திப்பின் நேரலை. https://t.co/AqDQPQxL1j

Governance & Administration
𝕏 X
5 yr ago
1171
51
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Party & Elections

இன்றைய #KolathurVisit-ன் போது, தொகுதிக்கு உட்பட்ட பாக முகவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்வில்...

இன்றைய #KolathurVisit-ன் போது, தொகுதிக்கு உட்பட்ட பாக முகவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றேன். கழகத்தின் முழுமையான வெற்றிக்கு முழுமூச்சாகப் பணியாற்றுமாறு ஊக்கமளித்தேன்! https://t.co/mnATkHRAr5

Party & Elections
𝕏 X
5 yr ago
1080
40
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Governance & Administration

அரசு ஊழியர்களை நிந்தித்து, கொச்சைப்படுத்தி கைது செய்த @CMOTamilNadu, ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்தியது தேர்தலை மனதில் வைத்தா? அரசு...

அரசு ஊழியர்களை நிந்தித்து, கொச்சைப்படுத்தி கைது செய்த @CMOTamilNadu, ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்தியது தேர்தலை மனதில் வைத்தா? அரசு ஊழியர்களுக்கு என்றும் துணைநிற்கும் திமுக இம்முடிவை வரவேற்கிறது; எனினும் இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோகாது செயல்படுத்தும் வழிவகைகள் தேவை! https://t.co/RrTI9BPSSu

Governance & Administration
𝕏 X
5 yr ago
1414
60
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Governance & Administration

வெற்றுநடை பழனிசாமியும், பரதன் பன்னீர்செல்வமும் #தோல்வியில்மூழ்கும்_தமிழகம் ஆக மாற்றியிருக்கிறார்கள். https://t.co/0mSZg8kmKp

வெற்றுநடை பழனிசாமியும், பரதன் பன்னீர்செல்வமும் #தோல்வியில்மூழ்கும்_தமிழகம் ஆக மாற்றியிருக்கிறார்கள். https://t.co/0mSZg8kmKp

Governance & Administration
𝕏 X
5 yr ago
1748
84
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Feb
Urban Development

இன்றைய #KolathurVisit-ன் போது, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டி முடிக்கப்பட்ட மகளிர் உடற்பயிற்சிக் கூடம், சமுதாய நலக்கூடம் ஆகியவற்றைத் திறந்து...

இன்றைய #KolathurVisit-ன் போது, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டி முடிக்கப்பட்ட மகளிர் உடற்பயிற்சிக் கூடம், சமுதாய நலக்கூடம் ஆகியவற்றைத் திறந்து வைத்தேன். எஸ்.ஆர்.பி கோவில் வடக்குத் தெருவில் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினேன்! https://t.co/D8GSZzQA9y

Urban Development
𝕏 X
5 yr ago
1274
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Feb
Law & Order / Justice

பாலியல் புகாருக்கு உள்ளான சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸை ஏன் @CMOTamilNadu காப்பாற்றி வருகிறார்? முன்பு ஐ.ஜி. முருகன் மீதான புகாரை மூடி மறைத்தார்;...

பாலியல் புகாருக்கு உள்ளான சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸை ஏன் @CMOTamilNadu காப்பாற்றி வருகிறார்? முன்பு ஐ.ஜி. முருகன் மீதான புகாரை மூடி மறைத்தார்; பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுகவினரைக் காப்பாற்றினார்! ‘பெண்களுக்கு பாதுகாப்பு’ என மக்கள் பணத்தில் விளம்பரம் கொடுத்தால் மட்டும் போதுமா? https://t.co/L18Jg8ymHT

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
2102
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Urban Development

இன்றைய #KolathurVisit-ன் போது, சலவைக் கூடம், விளையாட்டுக் கூடம் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்த கட்டடங்களைத் திறந்து வைத்தேன். மேலும் சில பணிகளுக்கு...

இன்றைய #KolathurVisit-ன் போது, சலவைக் கூடம், விளையாட்டுக் கூடம் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்த கட்டடங்களைத் திறந்து வைத்தேன். மேலும் சில பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். #AnithaAchieversAcademy-ல் பல்வேறு பயிற்சிகளை முடித்த மாணவ - மாணவியருக்குப் பரிசுப் பொருட்களை வழங்கினேன். https://t.co/zF1ppMAZze

Urban Development
𝕏 X
5 yr ago
1389
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Employment & Skill Development

காலிப்பணியிடங்களில் 85% தமிழர்களுக்கு முன்னுரிமை, வாரிசுகள்- ஐடிஐ அப்ரண்டீஸ்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு, நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு...

காலிப்பணியிடங்களில் 85% தமிழர்களுக்கு முன்னுரிமை, வாரிசுகள்- ஐடிஐ அப்ரண்டீஸ்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு, நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட @nlcindialimited தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறிட வரிசை எண் 7ல் வாக்களித்து தொமுச தனிப்பெரும் சங்கமாக வெற்றி பெறச் செய்திடுவீர்! https://t.co/tE6VltzvJr

Employment & Skill Development
𝕏 X
5 yr ago
1824
54
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Women & Child Welfare

போராடும் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல் அவர்களைக் கைது செய்வதா? தேர்தலுக்காக வழக்குகள் வாபஸ் என நாடகமாடும் @CMOTamilNadu...

போராடும் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல் அவர்களைக் கைது செய்வதா? தேர்தலுக்காக வழக்குகள் வாபஸ் என நாடகமாடும் @CMOTamilNadu அரசு மறுபக்கம் கைது கொடுமையை அரங்கேற்றுகிறது. செவிமடுக்காத அதிமுக அரசிடம் போராடாதீர்கள்; திமுக அரசு உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்!

Women & Child Welfare
𝕏 X
5 yr ago
1116
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Governance & Administration

தமிழக நலனைப் புறக்கணித்து கமிஷன் அடிப்பதற்காகவே கடன் வாங்கி ரூ.5.70 லட்சம் கோடியாக சுமையை அதிகரித்து, @CMOTamilNadu - @OfficeOfOPS இருவரும்...

தமிழக நலனைப் புறக்கணித்து கமிஷன் அடிப்பதற்காகவே கடன் வாங்கி ரூ.5.70 லட்சம் கோடியாக சுமையை அதிகரித்து, @CMOTamilNadu - @OfficeOfOPS இருவரும் நீங்காத நிதிப்பேரிடரை உருவாக்கி விட்டனர்! கழகம் ஆட்சிக்கு வந்ததும் நிதி முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுத்து, நிலைமையை விரைந்து சீரமைப்போம்! https://t.co/ZT6OIPzwTp

Governance & Administration
𝕏 X
5 yr ago
2246
121
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Governance & Administration

தமிழ்நாட்டைச் சீரழித்த @EPSTamilNadu அரசின் வீழ்ச்சி எடப்பாடியில் இருந்து தொடங்குகிறது! #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் பயணத்தில் அதிக மனுக்கள்...

தமிழ்நாட்டைச் சீரழித்த @EPSTamilNadu அரசின் வீழ்ச்சி எடப்பாடியில் இருந்து தொடங்குகிறது! #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் பயணத்தில் அதிக மனுக்கள் குவிந்த தொகுதி அதுதான்! தனக்கு வாக்களித்த மக்களையே கண்டுகொள்ளாத அவருக்கு கொள்ளையடிக்கவும், கொத்தடிமையாக இருக்கவும் மட்டுமே தெரியும்! https://t.co/d3VBWYcf6E

Governance & Administration
𝕏 X
5 yr ago
1292
55
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Governance & Administration

சேலம் மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/xrjCQpuK25

சேலம் மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/xrjCQpuK25

Governance & Administration
𝕏 X
5 yr ago
1465
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Governance & Administration

திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் தீர்வு - சேலம் மேற்கு மாவட்டத்தில் இருந்து #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நேரலை. https://t.co/mXf95mYF0c

திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் தீர்வு - சேலம் மேற்கு மாவட்டத்தில் இருந்து #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நேரலை. https://t.co/mXf95mYF0c

Governance & Administration
𝕏 X
5 yr ago
1214
39
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Federalism & Centre–State Relations

திரைமறைவு பேரங்கள் - ஜனநாயகப் படுகொலையை இலட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது - அதிகார துஷ்பிரயோகம்...

திரைமறைவு பேரங்கள் - ஜனநாயகப் படுகொலையை இலட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது - அதிகார துஷ்பிரயோகம் இது! ஜனநாயகம் காப்பதில் முதலமைச்சர் @VNarayanasami-ன் துணிச்சலை வாழ்த்துகிறேன். திமுக - காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்! https://t.co/cq8LIcoVpn

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
2667
161
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Energy

#PetrolDieselGasPriceHike சங்கிலித் தொடர்! பேருந்து கட்டணம், உணவுப்பொருட்கள், மளிகை, காய்கறிகளின் விலை கூடி அனைத்து தரப்பினரையும் பாதிக்கும்! பிற...

#PetrolDieselGasPriceHike சங்கிலித் தொடர்! பேருந்து கட்டணம், உணவுப்பொருட்கள், மளிகை, காய்கறிகளின் விலை கூடி அனைத்து தரப்பினரையும் பாதிக்கும்! பிற மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தும், மாநில வரியைக் குறைத்தும் நடவடிக்கை எடுக்கின்றன. @CMOTamilNadu-ன் நடவடிக்கை என்ன? https://t.co/n8vT2F3fVJ

Energy
𝕏 X
5 yr ago
1295
56
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41