DMKSocial

The Feed, page 255

Showing 5,081–5,100 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Mar
Party & Elections

தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம்- கொடியேற்றித் துவக்கி வைப்பு! https://t.co/MsIUfAQZH1

தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம்- கொடியேற்றித் துவக்கி வைப்பு! https://t.co/MsIUfAQZH1

Party & Elections
𝕏 X
5 yr ago
3194
182
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Mar
Culture & Heritage

தந்தை பெரியாரின் மாணவர்-பேரறிஞரின் அன்புத் தம்பி-தலைவர் கலைஞரின் கொள்கைத் தோழர்-இயக்கத்தின் கருத்தியல் தலைவர் இனமான பேராசிரியர் அவர்களின் முதலாம்...

தந்தை பெரியாரின் மாணவர்-பேரறிஞரின் அன்புத் தம்பி-தலைவர் கலைஞரின் கொள்கைத் தோழர்-இயக்கத்தின் கருத்தியல் தலைவர் இனமான பேராசிரியர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று! மதவாத-அடிமை சக்திகளை முறியடித்து, சுயமரியாதைமிக்க-சமூகநீதி இயக்கங்களின் மகத்தான வெற்றிக்கு உறுதியேற்போம். https://t.co/sW5O8j4ZXE

Culture & Heritage
𝕏 X
5 yr ago
2809
114
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
International & Diaspora

ஈழத்தமிழருக்கு எதிரான இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்வதை உறுதி செய்திட அனைத்து நடவடிக்கைகளையும் @PMOIndia தனது...

ஈழத்தமிழருக்கு எதிரான இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்வதை உறுதி செய்திட அனைத்து நடவடிக்கைகளையும் @PMOIndia தனது நேரடிப் பார்வையில் எடுத்திட வேண்டும். இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்துவிடக் கூடாது. https://t.co/YxygGmeKoo

International & Diaspora
𝕏 X
5 yr ago
1739
107
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Party & Elections

தமிழ்நாட்டின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் நாளை திருச்சியில்! அடுத்த பத்தாண்டுகளுக்கான இலட்சியப் பிரகடனம் வெளியிடப்படுகிறது. தீரர்...

தமிழ்நாட்டின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் நாளை திருச்சியில்! அடுத்த பத்தாண்டுகளுக்கான இலட்சியப் பிரகடனம் வெளியிடப்படுகிறது. தீரர் கோட்டத்தில் வெளிப்படும் முதல் முழக்கம், திக்கெட்டும் வெற்றி முழக்கமாகட்டும்! உதயசூரியனின் வெளிச்சத்தில் தமிழகம் விடியட்டும்! விடியும். https://t.co/s4Gfvca4kb

Party & Elections
𝕏 X
5 yr ago
3014
167
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Federalism & Centre–State Relations

இந்திய வரலாற்றில் முதன்முறையாக மாநிலக் கட்சி ஆட்சியமைத்து, பேரறிஞர் அண்ணா தமிழில் பதவியேற்ற நாள் இன்று! 'தமிழ்நாடு' பெயரும் பெற்றோம்;...

இந்திய வரலாற்றில் முதன்முறையாக மாநிலக் கட்சி ஆட்சியமைத்து, பேரறிஞர் அண்ணா தமிழில் பதவியேற்ற நாள் இன்று! 'தமிழ்நாடு' பெயரும் பெற்றோம்; வளர்ச்சியும் பெற்றோம்! மாநில உரிமைகளை அடமானம் வைத்துள்ள அதிமுக ஆட்சியை விரட்டியடித்து பேரறிஞர் - கலைஞர் வழியில் ஆட்சி அமைந்திட சூளுரைப்போம்! https://t.co/ZjypbYGQSg

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
5515
468
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Mar
Party & Elections

மார்ச் 7 - இலட்சியப் பிரகடனம், மார்ச் 10 - வேட்பாளர் பட்டியல், மார்ச் 11 - தேர்தல் அறிக்கை வெளியீடு, பரப்புரைப் பயணம் என பத்தாண்டுகால இருளை...

மார்ச் 7 - இலட்சியப் பிரகடனம், மார்ச் 10 - வேட்பாளர் பட்டியல், மார்ச் 11 - தேர்தல் அறிக்கை வெளியீடு, பரப்புரைப் பயணம் என பத்தாண்டுகால இருளை விரட்ட புயலெனச் செயல்படப் போகிறோம்! திருச்சியில் ஒலிக்கும் தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' வெற்றி முழக்கமாகட்டும்! #LetterToBrethren https://t.co/kwXa54X5Z8

Party & Elections
𝕏 X
5 yr ago
2925
204
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Mar
Law & Order / Justice

பாலியல் அத்துமீறல் குறித்து புகார் அளித்த பெண் எஸ்.பிக்கே கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்! குற்றவாளிகளை @CMOTamilNadu அரண் போல காத்து வருவது...

பாலியல் அத்துமீறல் குறித்து புகார் அளித்த பெண் எஸ்.பிக்கே கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்! குற்றவாளிகளை @CMOTamilNadu அரண் போல காத்து வருவது ஏன்? இதுதான் பெண்களுக்கு பாதுகாப்பான தமிழ்நாடா? குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் @ECISVEEP நேரடியாகத் தலையிட வேண்டும். https://t.co/ZgMc3xAafe

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
1865
61
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Mar
Employment & Skill Development

பட்டாசு ஆலையில் உயிரிழப்புகளும் பல்வேறு ஆலைகளின் கதவடைப்புகளும் தொழிலாளர்கள் வாழ்க்கையைப் பாதிக்கின்றன! நாட்டின் முன்னேற்றத்தில் பங்காற்றும்...

பட்டாசு ஆலையில் உயிரிழப்புகளும் பல்வேறு ஆலைகளின் கதவடைப்புகளும் தொழிலாளர்கள் வாழ்க்கையைப் பாதிக்கின்றன! நாட்டின் முன்னேற்றத்தில் பங்காற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய #NationalSafetyDay-யான இந்நாளில் வலியுறுத்துகிறேன்! தொழிலாளர் நலன் காக்க எந்நாளும் துணை நிற்போம்! https://t.co/9WgFWEjlzB

Employment & Skill Development
𝕏 X
5 yr ago
1815
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Mar
Law & Order / Justice

மகனால் ஆபத்து நேரலாம் என ஜோதிடர் கூறியதால், நன்னிலத்தில் தனது 5 வயது மகனை தந்தையே எரித்துக் கொன்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது! காவல்துறையினர்...

மகனால் ஆபத்து நேரலாம் என ஜோதிடர் கூறியதால், நன்னிலத்தில் தனது 5 வயது மகனை தந்தையே எரித்துக் கொன்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது! காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, இனி நரபலிகளுக்கு இடம் தரக் கூடாது! மெய்ப்பொருள் காண்பது அறிவு - என்ற வள்ளுவரின் வரிகளை என்றும் மனதில் கொள்வோம்! https://t.co/31QikGnJdD

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
2636
115
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Mar
Party & Elections

பத்தாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு புதுவாழ்வு தரும் இலட்சியப் பிரகடனத்தை மார்ச் 7-இல் திருச்சியில் வெளியிடுகிறேன்! தேர்தலின் நாயகனாம் கழகத்தின்...

பத்தாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு புதுவாழ்வு தரும் இலட்சியப் பிரகடனத்தை மார்ச் 7-இல் திருச்சியில் வெளியிடுகிறேன்! தேர்தலின் நாயகனாம் கழகத்தின் தேர்தல் அறிக்கையை மார்ச் 11-இல் வெளியிடவிருக்கிறேன்! தீரர் கோட்டத்தில் திரள்வோம்; மே 2-ன் வெற்றிக்குச் சூளுரைப்போம்! #LetterToBrethren https://t.co/WytQnFojUN

Party & Elections
𝕏 X
5 yr ago
3584
472
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Culture & Heritage

ஜெர்மனி, கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் தமிழியல் ஆய்வு நிறுவனம் நிதிப்பற்றாக்குறையால் மூடப்படுகிறது! ரூ.1.24 கோடி தருவதாக அறிவித்துவிட்டு...

ஜெர்மனி, கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் தமிழியல் ஆய்வு நிறுவனம் நிதிப்பற்றாக்குறையால் மூடப்படுகிறது! ரூ.1.24 கோடி தருவதாக அறிவித்துவிட்டு அதனைத் தராத அதிமுக அரசின் அலட்சியத்தாலேயே மூடப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்! https://t.co/MXHEGAJ3Bw

Culture & Heritage
𝕏 X
5 yr ago
1561
47
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Party & Elections

10 ஆண்டுகளில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முதலிடம் பெறுவதற்கான கட்டமைப்பை உருவாக்கும் மாபெரும் கனவு - இலட்சியப் பிரகடனத்தை மார்ச் 7ல்...

10 ஆண்டுகளில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முதலிடம் பெறுவதற்கான கட்டமைப்பை உருவாக்கும் மாபெரும் கனவு - இலட்சியப் பிரகடனத்தை மார்ச் 7ல் திருச்சியில் வெளியிடுகிறேன். கழகத்தினர், இப்பிரகடனத்தை 2 கோடி குடும்பங்களுக்கும் கொண்டு சேர்ப்பார்கள். அனைவருக்குமான வளமான தமிழகம் அமைப்போம்! https://t.co/11j6EtGuWl

Party & Elections
𝕏 X
5 yr ago
3260
141
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Party & Elections

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு. https://t.co/QU5d5AkEpa

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு. https://t.co/QU5d5AkEpa

Party & Elections
𝕏 X
5 yr ago
2430
163
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Feb
Social Justice & Reservation

அதிமுக-வை @EPSTamilNadu-ம் @OfficeOfOPS-ம் கரையானைப் போல அரித்து விட்டார்கள். அதை வீழ்த்த நான் புதிய அவதாரம் எடுக்கத் தேவையில்லை! அதுவே வீழும்!...

அதிமுக-வை @EPSTamilNadu-ம் @OfficeOfOPS-ம் கரையானைப் போல அரித்து விட்டார்கள். அதை வீழ்த்த நான் புதிய அவதாரம் எடுக்கத் தேவையில்லை! அதுவே வீழும்! BC, MBC உரிமைகள் பறிபோவதைத் தடுக்க முடியாத பழனிசாமி, தேர்தல் நேரத்தில் சமூகநீதி நாடகம் நடத்துகிறார்! #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் https://t.co/XQhkCXdV7j

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
1177
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Feb
Education

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தினால், அரசுக் கட்டணமே வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டது அதிமுக அரசு!...

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தினால், அரசுக் கட்டணமே வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டது அதிமுக அரசு! தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் மீண்டும் போராடுகிறார்கள். அதிமுக அரசின் அரசாணைக்கு அவ்வளவுதான் மரியாதையா? கபட அரசு! https://t.co/ESGQxScX0S

Education
𝕏 X
5 yr ago
1465
47
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Feb
Governance & Administration

சென்னை மாவட்ட மக்கள் தங்கள் குறைகளைப் பகிர்ந்து கொள்ளும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் - நேரலை. https://t.co/bd1UXhoWxX

சென்னை மாவட்ட மக்கள் தங்கள் குறைகளைப் பகிர்ந்து கொள்ளும் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் - நேரலை. https://t.co/bd1UXhoWxX

Governance & Administration
𝕏 X
5 yr ago
1213
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Governance & Administration

விவசாயிகள் - நெசவாளிகள் நசிந்து போயிருக்கிறார்கள், வேலையிழப்பு, தொழில் முடக்கம், விலைவாசி, GST, பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகள் பறிப்பு, #NEET,...

விவசாயிகள் - நெசவாளிகள் நசிந்து போயிருக்கிறார்கள், வேலையிழப்பு, தொழில் முடக்கம், விலைவாசி, GST, பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகள் பறிப்பு, #NEET, #NEP என பாஜக - அதிமுக ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை! திமுக ஆட்சியில் தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்வோம்! #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் https://t.co/kbRz0tPI1b

Governance & Administration
𝕏 X
5 yr ago
1128
57
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Party & Elections

IUML தேர்தல் பணிக்குழுவினர் மாநாட்டில் சிறப்புரை - நேரலை. https://t.co/FKiGUJmqDo

IUML தேர்தல் பணிக்குழுவினர் மாநாட்டில் சிறப்புரை - நேரலை. https://t.co/FKiGUJmqDo

Party & Elections
𝕏 X
5 yr ago
1432
51
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Governance & Administration

#உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் - சென்னை மாவட்ட மக்களுடன் சந்திப்பு. https://t.co/HCov4z18dX

#உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் - சென்னை மாவட்ட மக்களுடன் சந்திப்பு. https://t.co/HCov4z18dX

Governance & Administration
𝕏 X
5 yr ago
1100
39
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Governance & Administration

சென்னை (வ) மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/h8Lt4Lox5z

சென்னை (வ) மாவட்ட மக்களின் குறைகள் https://t.co/h8Lt4Lox5z

Governance & Administration
𝕏 X
5 yr ago
2649
198
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41