DMKSocial

The Feed, page 252

Showing 5,021–5,040 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Party & Elections

திமுக சாதனைகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் முன்வைத்து மக்களிடம் ஆதரவு கோருகிறது. பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக - அதிமுக முன்வைக்க...

திமுக சாதனைகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் முன்வைத்து மக்களிடம் ஆதரவு கோருகிறது. பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக - அதிமுக முன்வைக்க திட்டம் எதுவுமின்றி சாதி-மத-புரட்டு அரசியலை முன்னெடுக்கிறது. இது தமிழ்நாடு! புரட்டுகளுக்கும் இடமில்லை; பிரிவினைவாதிகளுக்கும் இடமில்லை! https://t.co/yg26FLspGk

Party & Elections
𝕏 X
5 yr ago
2341
137
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Party & Elections

திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, பூவிருந்தவல்லி தொகுதிகளில் ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/srLiYEn1lv

திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, பூவிருந்தவல்லி தொகுதிகளில் ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/srLiYEn1lv

Party & Elections
𝕏 X
5 yr ago
1266
40
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Party & Elections

அம்பத்தூர், அண்ணா நகர், வில்லிவாக்கம், மதுரவாயல் தொகுதிகளில் பரப்புரை - நேரலை. https://t.co/xxPTEEQnVO

அம்பத்தூர், அண்ணா நகர், வில்லிவாக்கம், மதுரவாயல் தொகுதிகளில் பரப்புரை - நேரலை. https://t.co/xxPTEEQnVO

Party & Elections
𝕏 X
5 yr ago
1495
47
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
International & Diaspora

போர்க்குற்றங்களுக்கு எதிரான #UNHRC வாக்கெடுப்பில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இலங்கைத்...

போர்க்குற்றங்களுக்கு எதிரான #UNHRC வாக்கெடுப்பில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு அநீதியான நிலைப்பாட்டை இந்தியா எடுத்திடவே கூடாது; சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடந்திட @PMOIndia-ன் முன்னெடுப்பு தேவை! https://t.co/Gll5fMoFZU

International & Diaspora
𝕏 X
5 yr ago
1901
191
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Party & Elections

செய்யூர், மதுராந்தகம், உத்திரமேருர், காஞ்சிபுரம் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு - நேரலை. https://t.co/KqmQ4kcyTG

செய்யூர், மதுராந்தகம், உத்திரமேருர், காஞ்சிபுரம் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு - நேரலை. https://t.co/KqmQ4kcyTG

Party & Elections
𝕏 X
5 yr ago
1602
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Party & Elections

அய்யன் வள்ளுவரின் சிலை கொண்ட கன்னியாகுமரியில் தொடங்கிய இன்றைய பரப்புரைப் பயணம் சிலப்பதிகாரத்தில் கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் நிறைவடைந்தது....

அய்யன் வள்ளுவரின் சிலை கொண்ட கன்னியாகுமரியில் தொடங்கிய இன்றைய பரப்புரைப் பயணம் சிலப்பதிகாரத்தில் கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் நிறைவடைந்தது. தமிழகம் நீதி கேட்கும் களம்தான் இந்தத் தேர்தல்! தி.மு.க.வின் வெற்றி சமூகநீதியின் வெற்றி! தமிழர்களின் வெற்றி! நம் உரிமைகளின் வெற்றி! https://t.co/l1Oa8ed2qb

Party & Elections
𝕏 X
5 yr ago
2504
99
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Party & Elections

சோழவந்தான், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, திருமங்கலம் தொகுதிகளில் பரப்புரை- நேரலை. https://t.co/DLrDdDmTrx

சோழவந்தான், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, திருமங்கலம் தொகுதிகளில் பரப்புரை- நேரலை. https://t.co/DLrDdDmTrx

Party & Elections
𝕏 X
5 yr ago
1457
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Party & Elections

திருநெல்வேலி மாவட்டத்தின் தொகுதிகளில் மக்கள் ஆதரவு கோரி பரப்புரை - நேரலை. https://t.co/tjXPFXJEBA

திருநெல்வேலி மாவட்டத்தின் தொகுதிகளில் மக்கள் ஆதரவு கோரி பரப்புரை - நேரலை. https://t.co/tjXPFXJEBA

Party & Elections
𝕏 X
5 yr ago
1374
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Welfare Schemes

தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க இருக்கிறோம். ரேசன் கடைகளில் உணவுப்பொருட்களைப் பெறும்...

தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க இருக்கிறோம். ரேசன் கடைகளில் உணவுப்பொருட்களைப் பெறும் அனைத்துக் குடும்பங்களும் இதனால் பயனடையும் https://t.co/BdgnJMfTAc #VoteForDMK https://t.co/LAUqEguzp8

Welfare Schemes
𝕏 X
5 yr ago
1913
179
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Rural Development

எந்த வானிலைக்கும் அசைந்து கொடுக்காத, தரமான சாலை இணைப்புகளையும், வடிகால் அமைப்புகளையும் ஊரகப் பகுதிகளில் கட்டமைப்போம் https://t.co/BdgnJMfTAc...

எந்த வானிலைக்கும் அசைந்து கொடுக்காத, தரமான சாலை இணைப்புகளையும், வடிகால் அமைப்புகளையும் ஊரகப் பகுதிகளில் கட்டமைப்போம் https://t.co/BdgnJMfTAc #VoteForDMK https://t.co/9LbkNuewTi

Rural Development
𝕏 X
5 yr ago
2117
161
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Welfare Schemes

வறுமைக்கோட்டுக்குக் கீழ் ஒருவர் கூட இல்லாத முதல் மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்குவோம். அதற்கான பணியை எனது தலைமையிலான தி.மு.க. அரசு நிறைவேற்றப்...

வறுமைக்கோட்டுக்குக் கீழ் ஒருவர் கூட இல்லாத முதல் மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்குவோம். அதற்கான பணியை எனது தலைமையிலான தி.மு.க. அரசு நிறைவேற்றப் போகிறது https://t.co/BdgnJMfTAc #VoteForDMK https://t.co/fi9l2zg6E9

Welfare Schemes
𝕏 X
5 yr ago
2355
187
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Urban Development

நாட்டின் தலைசிறந்த 50 மாநகரங்களின் பட்டியலில் தற்போது 11 மாநகரங்கள் இடம் பெற்றுள்ளன. 2031-க்குள் இப்பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 15...

நாட்டின் தலைசிறந்த 50 மாநகரங்களின் பட்டியலில் தற்போது 11 மாநகரங்கள் இடம் பெற்றுள்ளன. 2031-க்குள் இப்பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 15 மாநகரங்களை இடம்பெற வைப்போம் https://t.co/BdgnJMfTAc #VoteForDMK https://t.co/lkXDakMiRV

Urban Development
𝕏 X
5 yr ago
767
28
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Employment & Skill Development

வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் 10 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். தற்போதுள்ள வேலைவாய்ப்பின்மை விகிதத்தை சரிபாதியாகக்...

வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் 10 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். தற்போதுள்ள வேலைவாய்ப்பின்மை விகிதத்தை சரிபாதியாகக் குறைப்போம் https://t.co/BdgnJMfTAc #VoteForDMK https://t.co/4dOdDzZ7OG

Employment & Skill Development
𝕏 X
5 yr ago
896
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Party & Elections

பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளில் தேர்தல் பரப்புரை - நேரலை. https://t.co/9C1KDlIWJk

பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளில் தேர்தல் பரப்புரை - நேரலை. https://t.co/9C1KDlIWJk

Party & Elections
𝕏 X
5 yr ago
1363
60
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Agriculture & Farmer Welfare

உரம், இடுபொருட்களின் விலையோ உச்சத்தில்; விளைபொருட்களுக்கும் உரிய விலை இல்லை. வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்! குடிமராமத்திலும் கொள்ளை,...

உரம், இடுபொருட்களின் விலையோ உச்சத்தில்; விளைபொருட்களுக்கும் உரிய விலை இல்லை. வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்! குடிமராமத்திலும் கொள்ளை, விவசாயிகளுக்கு எதிராக வரிசையாகத் திட்டங்கள் என வயிற்றிலடிக்கும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு விடை கொடுப்போம்! #உரிமைமீட்கவா_உடன்பிறப்பே #VoteForDMK https://t.co/iVTjHhZyxU

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
2348
182
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Industry & Investment

GST, பணமதிப்பிழப்பு என சிறு, குறு தொழில்களை மொத்தமாக அழித்த பாஜக அரசுக்கு பாதம் தாங்கும் அடிமை அதிமுக ஆட்சி இது! ‘எவர் எக்கேடு கெட்டால் என்ன?...

GST, பணமதிப்பிழப்பு என சிறு, குறு தொழில்களை மொத்தமாக அழித்த பாஜக அரசுக்கு பாதம் தாங்கும் அடிமை அதிமுக ஆட்சி இது! ‘எவர் எக்கேடு கெட்டால் என்ன? கமிஷனில் மட்டுமே கண்’ என சுரண்டிய எடுபிடிகள் இவர்கள்! அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்திடுவோம்! #உரிமைமீட்கவா_உடன்பிறப்பே #VoteForDMK https://t.co/juxlXgwPGf

Industry & Investment
𝕏 X
5 yr ago
2498
211
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Party & Elections

உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள், தமிழ்நாட்டிற்கான திட்டங்கள், பொருளாதார வளர்ச்சி என்று எதைச் சொல்லியும் வாக்குக் கேட்க வக்கின்றி மதத்தால்...

உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள், தமிழ்நாட்டிற்கான திட்டங்கள், பொருளாதார வளர்ச்சி என்று எதைச் சொல்லியும் வாக்குக் கேட்க வக்கின்றி மதத்தால் மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள்! இது தமிழ்நாடு! மத அரசியல் செய்தால் மக்கள் விரட்டியடிப்பர். #உரிமைமீட்கவா_உடன்பிறப்பே #VoteForDMK https://t.co/Omk9BQQcXi

Party & Elections
𝕏 X
5 yr ago
2932
220
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Governance & Administration

அரிசி - பருப்பு - காய்கறி என ஒவ்வொன்றும் விலையேற்றம்; விண்ணைத் தொடும் சிலிண்டர் விலை; ரூ.100-க்கு பெட்ரோல் - மக்களை வதைக்கிறது விலைவாசி! மூன்று...

அரிசி - பருப்பு - காய்கறி என ஒவ்வொன்றும் விலையேற்றம்; விண்ணைத் தொடும் சிலிண்டர் விலை; ரூ.100-க்கு பெட்ரோல் - மக்களை வதைக்கிறது விலைவாசி! மூன்று வேளை உணவு கூட நிம்மதியாக உண்ண விடாமல் சுரண்டும் கொடூர பாஜக - அதிமுக ஆட்சியை அகற்றிடுவோம்! உரிமை மீட்க வா உடன்பிறப்பே! #VoteForDMK https://t.co/xFRyEr4k0Q

Governance & Administration
𝕏 X
5 yr ago
1815
70
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Mar
Social Justice & Reservation

சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவத்தைப் போற்றிப் பாதுகாத்த தமிழ் நிலம் இது! பெரியார் - அண்ணா - கலைஞர் பண்படுத்திய திராவிட மண் இது. மதவெறியைத் தூண்டி,...

சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவத்தைப் போற்றிப் பாதுகாத்த தமிழ் நிலம் இது! பெரியார் - அண்ணா - கலைஞர் பண்படுத்திய திராவிட மண் இது. மதவெறியைத் தூண்டி, மக்களைப் பிரித்து, மொழிகளைத் திணிக்கும் மோடி மஸ்தான் வேலை இங்கு எடுபடாது. துணைபோகும் ஒவ்வொருவரையும் மக்கள் விரட்டியடிப்பர்! https://t.co/Tzx2Vt5Bbt

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
2868
208
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Mar
Party & Elections

கிணத்துக்கடவு, சூலூர், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் தொகுதி மக்களிடம் வாக்குகள் கோரி பரப்புரை. https://t.co/YwyXN4ekXz

கிணத்துக்கடவு, சூலூர், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் தொகுதி மக்களிடம் வாக்குகள் கோரி பரப்புரை. https://t.co/YwyXN4ekXz

Party & Elections
𝕏 X
5 yr ago
1643
60
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41