DMKSocial

The Feed, page 251

Showing 5,001–5,020 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Mar
Party & Elections

திட்டக்குடியில் திரளாகக் கூடியிருந்த மக்களிடம் நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான திமுகவின்...

திட்டக்குடியில் திரளாகக் கூடியிருந்த மக்களிடம் நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான திமுகவின் வாக்குறுதிகளைக் கூறி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோரினேன். #VoteForDMK https://t.co/RwqoZk4IL4

Party & Elections
𝕏 X
5 yr ago
2074
176
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Mar
Employment & Skill Development

இளைஞர்களுக்கு வேலை இல்லை; ஆனால் முதலீட்டாளர்கள் மாநாடு என மக்கள் பணத்தை வீணடித்தது அதிமுக அரசு. அரசுத்துறைகளிலும் பிற மாநிலத்தவருக்கு முன்னுரிமை;...

இளைஞர்களுக்கு வேலை இல்லை; ஆனால் முதலீட்டாளர்கள் மாநாடு என மக்கள் பணத்தை வீணடித்தது அதிமுக அரசு. அரசுத்துறைகளிலும் பிற மாநிலத்தவருக்கு முன்னுரிமை; காலி இடங்களை நிரப்பவும் வக்கற்றது பாஜகவின் பினாமி அதிமுக அரசு! வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே திமுக ஆட்சியின் முதன்மைப் பணி! https://t.co/aWArg8mPkw

Employment & Skill Development
𝕏 X
5 yr ago
1701
84
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Mar
Party & Elections

விழுப்புரம் மாவட்டத்தின் தொகுதிகளில் மக்களின் ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/dsPRyUgl9w

விழுப்புரம் மாவட்டத்தின் தொகுதிகளில் மக்களின் ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/dsPRyUgl9w

Party & Elections
𝕏 X
5 yr ago
1368
46
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Mar
Party & Elections

திட்டக்குடி, விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை- நேரலை. https://t.co/8VsOsbtJb5

திட்டக்குடி, விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை- நேரலை. https://t.co/8VsOsbtJb5

Party & Elections
𝕏 X
5 yr ago
1245
39
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Mar
Party & Elections

ஆத்தூர், கெங்கவல்லி தொகுதிகள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தொகுதிகளில் ஆதரவு கோரி பிரச்சாரம்! https://t.co/YClJM4S08j

ஆத்தூர், கெங்கவல்லி தொகுதிகள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தொகுதிகளில் ஆதரவு கோரி பிரச்சாரம்! https://t.co/YClJM4S08j

Party & Elections
𝕏 X
5 yr ago
1143
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Party & Elections

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் #தர்மபுரி மாவட்டத்துக்கு இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளில் முதன்மையான சிலவற்றைக் கூறி, மதச்சார்பற்ற முற்போக்குக்...

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் #தர்மபுரி மாவட்டத்துக்கு இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளில் முதன்மையான சிலவற்றைக் கூறி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு அம்மாவட்ட மக்களின் ஆதரவினைக் கோரினேன். #VoteForDMK #Dharmapuri https://t.co/OAPmM4pjbO

Party & Elections
𝕏 X
5 yr ago
2181
197
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Party & Elections

பிரதமர் மோடி அவர்கள் எத்தனை முறை தமிழகத்தில் பிரசாரத்துக்கு வந்தாலும் பாஜக ஒரு இடத்தில் கூட வரப் போவதில்லை. அதேநேரத்தில், அதிமுக ஒரு இடத்தில்...

பிரதமர் மோடி அவர்கள் எத்தனை முறை தமிழகத்தில் பிரசாரத்துக்கு வந்தாலும் பாஜக ஒரு இடத்தில் கூட வரப் போவதில்லை. அதேநேரத்தில், அதிமுக ஒரு இடத்தில் வென்றாலும் அந்நபர் பாஜக உறுப்பினராகவே செயல்படுவார் என்பதால் விழிப்புடன் இருந்து வாக்களிக்குமாறு தர்மபுரி மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டேன். https://t.co/3yCta3TvhR

Party & Elections
𝕏 X
5 yr ago
3038
213
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Party & Elections

தமிழக மக்கள் பாஜகவுக்கு ஓரிடத்தில் கூட வெற்றியைத் தர மாட்டார்கள். ஒரு அதிமுக வேட்பாளர் கூட வெற்றி பெறக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள்....

தமிழக மக்கள் பாஜகவுக்கு ஓரிடத்தில் கூட வெற்றியைத் தர மாட்டார்கள். ஒரு அதிமுக வேட்பாளர் கூட வெற்றி பெறக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள். அப்படி வெற்றி பெற்றால் அவர் பாஜக எம்.எல்.ஏ.வாக மாறிவிடுவார்! இங்கு பாஜகவின் பினாமியாக அதிமுக செயல்படுவது மக்களுக்குத் தெரியும். https://t.co/xs900K2kZM

Party & Elections
𝕏 X
5 yr ago
1916
76
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
International & Diaspora

இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த #UNHRC வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக பாஜக அரசு வெளிநடப்பு செய்தது உலகத்தமிழர்களுக்கு பச்சைத் துரோகம்!...

இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த #UNHRC வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக பாஜக அரசு வெளிநடப்பு செய்தது உலகத்தமிழர்களுக்கு பச்சைத் துரோகம்! தமிழ்நாட்டில் தேர்தல் என்பதால்தான் வெளிநடப்பு! இல்லையென்றால் ஆதரவாகவே வாக்களித்திருக்கும்! இதனை தமிழர்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். https://t.co/1BzYiAtWiG

International & Diaspora
𝕏 X
5 yr ago
1679
187
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Party & Elections

சேலம் மாநகரத்தில் உள்ள தொகுதிகளில் பிரச்சாரம் - நேரலை. https://t.co/5gkb1LSiZj

சேலம் மாநகரத்தில் உள்ள தொகுதிகளில் பிரச்சாரம் - நேரலை. https://t.co/5gkb1LSiZj

Party & Elections
𝕏 X
5 yr ago
1227
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Party & Elections

தருமபுரி மாவட்ட தொகுதிகளில் ஆதரவு கோரி பரப்புரை - நேரலை. https://t.co/vsZKUAwNMx

தருமபுரி மாவட்ட தொகுதிகளில் ஆதரவு கோரி பரப்புரை - நேரலை. https://t.co/vsZKUAwNMx

Party & Elections
𝕏 X
5 yr ago
1014
24
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Women & Child Welfare

பொள்ளாச்சி கொடுமையை அரங்கேற்றிய கயவர்களைக் காத்தார்கள்; பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கே பாலியல் தொல்லை; தமிழகத்தை பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக...

பொள்ளாச்சி கொடுமையை அரங்கேற்றிய கயவர்களைக் காத்தார்கள்; பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கே பாலியல் தொல்லை; தமிழகத்தை பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாற்றியது அதிமுக - பாஜக கூட்டணி! அவல ஆட்சிக்கு முடிவுகட்டுவோம்! பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக்குவோம்! #உரிமைமீட்கவா_உடன்பிறப்பே https://t.co/HEhp8nUDHj

Women & Child Welfare
𝕏 X
5 yr ago
2645
223
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Employment & Skill Development

இரயில்வே, தபால்துறை என அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்புகளை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்த்தது பாஜக; அதனை வேடிக்கை மட்டும் பார்த்தது அதிமுக!...

இரயில்வே, தபால்துறை என அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்புகளை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்த்தது பாஜக; அதனை வேடிக்கை மட்டும் பார்த்தது அதிமுக! தமிழர்களின் வாக்குகள் மட்டும் வேண்டுமா? தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே என #உரிமைமீட்கவா_உடன்பிறப்பே! https://t.co/VXoU9EiViA

Employment & Skill Development
𝕏 X
5 yr ago
2902
210
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Education

நீட், புதிய கல்விக் கொள்கை என ஏழை - கிராமப்புற மாணவர்களை படிக்கவிடாமல் செய்திட சதிகளைச் செய்தவர்கள் பாஜக - அதிமுக கூட்டணியினர்! பல்டி...

நீட், புதிய கல்விக் கொள்கை என ஏழை - கிராமப்புற மாணவர்களை படிக்கவிடாமல் செய்திட சதிகளைச் செய்தவர்கள் பாஜக - அதிமுக கூட்டணியினர்! பல்டி துறையாகிவிட்ட பள்ளிக்கல்வித்துறையை சீரமைத்து தமிழ்நாட்டை கல்வியில் முதன்மை மாநிலமாக்குவோம்! #உரிமைமீட்கவா_உடன்பிறப்பே https://t.co/5ML1xNMTsL

Education
𝕏 X
5 yr ago
2439
200
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Governance & Administration

குட்கா, பாலங்கள், நிலக்கரி கொள்முதல், ஸ்மார்ட் சிட்டி, அரிசி, பல்பு, முகக் கவசம், மருந்து வாங்குவது வரை அனைத்திலும் ஊழல்! நாடி நரம்பு, ரத்தம்...

குட்கா, பாலங்கள், நிலக்கரி கொள்முதல், ஸ்மார்ட் சிட்டி, அரிசி, பல்பு, முகக் கவசம், மருந்து வாங்குவது வரை அனைத்திலும் ஊழல்! நாடி நரம்பு, ரத்தம் சதையெல்லாம் ஊழல்வெறி பிடித்தது அதிமுக-பாஜக கூட்டணி! கலெக்‌ஷன் - கமிஷன் - கரப்ஷன் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்! #உரிமைமீட்கவா_உடன்பிறப்பே https://t.co/X8al62y1Ts

Governance & Administration
𝕏 X
5 yr ago
2348
193
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Party & Elections

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொகுதிகளில் மக்கள் ஆதரவு கோரி பரப்புரை - நேரலை. https://t.co/xyo1P8zSfd

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொகுதிகளில் மக்கள் ஆதரவு கோரி பரப்புரை - நேரலை. https://t.co/xyo1P8zSfd

Party & Elections
𝕏 X
5 yr ago
1013
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Party & Elections

பாஜக சொல்வதற்கெல்லாம் தலையாட்டி, தமிழ்நாட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பச்சைத் துரோகம் செய்தவர் பழனிசாமி. நடுங்கி, நம் உரிமைகளையெல்லாம் தன்...

பாஜக சொல்வதற்கெல்லாம் தலையாட்டி, தமிழ்நாட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பச்சைத் துரோகம் செய்தவர் பழனிசாமி. நடுங்கி, நம் உரிமைகளையெல்லாம் தன் டெல்லி எஜமானர்களின் காலடியில் சமர்ப்பித்த இவரே தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக மோசமான முதலமைச்சர். தேர்தலின் முடிவில் விடியல் பிறக்கும்! https://t.co/gRYvF5tlcQ

Party & Elections
𝕏 X
5 yr ago
2051
98
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Party & Elections

இராயபுரம், பெரம்பூர், மாதவரம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர் தொகுதிகளில் பரப்புரை. https://t.co/8TiHtfUoGA

இராயபுரம், பெரம்பூர், மாதவரம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர் தொகுதிகளில் பரப்புரை. https://t.co/8TiHtfUoGA

Party & Elections
𝕏 X
5 yr ago
1418
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Party & Elections

இராமநாதபுரம் மாவட்டத்தின் தொகுதிகளில் மக்கள் ஆதரவு கோரி பரப்புரை - நேரலை. https://t.co/1wVEEjPCw5

இராமநாதபுரம் மாவட்டத்தின் தொகுதிகளில் மக்கள் ஆதரவு கோரி பரப்புரை - நேரலை. https://t.co/1wVEEjPCw5

Party & Elections
𝕏 X
5 yr ago
1207
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Party & Elections

தூத்துக்குடி மாவட்டத்தின் தொகுதிகளில் வாக்குகள் கோரி பிரச்சாரம் - நேரலை. https://t.co/CYQwFZNbD3

தூத்துக்குடி மாவட்டத்தின் தொகுதிகளில் வாக்குகள் கோரி பிரச்சாரம் - நேரலை. https://t.co/CYQwFZNbD3

Party & Elections
𝕏 X
5 yr ago
1520
54
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41