
திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி தொகுதி மக்களிடம் ஆதரவு கோரி பரப்புரை - நேரலை. https://t.co/Ji5C4vQRJp
திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி தொகுதி மக்களிடம் ஆதரவு கோரி பரப்புரை - நேரலை. https://t.co/Ji5C4vQRJp
All
Showing 5,041–5,060 of 9,209 posts

திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி தொகுதி மக்களிடம் ஆதரவு கோரி பரப்புரை - நேரலை. https://t.co/Ji5C4vQRJp

குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்குப் புதிதாக 9.75 இலட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தரவுள்ளோம். இதன் மூலம் குடிசைவாழ் மக்களின் அளவு 16.6 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காட்டுக்கும் கீழாகக் குறைக்கப்படும் #VoteForDMK https://t.co/LZaWfcqE7T

தனிநபர் பயன்பாட்டுக்கான தண்ணீர் இருப்பை ஆண்டுக்கு 9 இலட்சம் லிட்டரில் இருந்து 10 இலட்சம் லிட்டராக உயர்த்தி வழங்க உறுதி பூண்டுள்ளோம் #VoteForDMK https://t.co/sx5TTG2vvD

மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு முற்றிலுமாக ஒழிக்கப்படும். முழுவதும் தொழில்நுட்ப இயந்திரங்களே இனி இப்பணிக்காகப் பயன்படுத்தப்படும் #VoteForDMK https://t.co/h3gVJPLxRI

அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முன்மாதிரிப் பள்ளிகளையும், முன்மாதிரி மருத்துவமனைகளையும் அமைக்கப் போகிறோம். இதனால் அதிக தொலைவு பயணிக்காமல், கைக்கெட்டும் தொலைவில் தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் #VoteForDMK https://t.co/mvyszov4vy

தற்போது நம் மாநிலத்திலுள்ள மருத்துவர்கள் - செவிலியர்கள் - துணை மருத்துவர்கள் மற்றும் பிற தொழிற்கல்விப் பட்டதாரிகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தவுள்ளோம் #VoteForDMK https://t.co/eCmzizaWV1

தமிழ்நாட்டின் நிகர பயிரிடு பரப்பு இப்போது 60 விழுக்காடாக இருக்கிறது. கூடுதலாக 11.75 இலட்சம் ஹெக்டேர் பயிரிடச் செய்து, இதனை 75 விழுக்காடாக உயர்த்தும் இலக்கை பத்தாண்டுகளுக்குள் எட்ட இருக்கிறோம் #VoteForDMK https://t.co/Z0Ajpw0Dgw

தேர்தல் 2021: தஞ்சை மாவட்டத்தின் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை - நேரலை. https://t.co/WnjSyKIVG4

காலையில் வடக்கு; மாலையில் தெற்கு என இடையறாத பரப்புரைப் பயணம் கிழக்கு நோக்கி! தோல்வி பயத்தில் அதிமுக - பாஜக கூட்டணியினர் கட்டவிழ்த்துவிடும் அவதூறுகள் - பொய்களை புறந்தள்ளுகிறது தமிழ்நாடு! பத்தாண்டுக் கவலைகள் பனியென விலகிட உதயசூரியன் உதிக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டனர் மக்கள்! https://t.co/P3rvChHpWh



புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வகோட்டை தொகுதிகளில் பரப்புரை - நேரலை. https://t.co/5Mgy27jmyr

சிவகங்கை மாவட்டத்தின் தொகுதிகளில் மக்கள் ஆதரவு கோரி பரப்புரை - நேரலை. https://t.co/aoqdZUry3g

தேர்தல் 2021: கும்முடிப்பூண்டி, பொன்னேரி தொகுதிகளில் பரப்புரை - நேரலை. https://t.co/zM94GAFvKM

தமிழகத்தின் வளர்ச்சியை பாழடித்து, டெல்லிக்கு அடிமை சாசனம் எழுதித் தரும் அதிமுக ஆட்சியை விரட்டிட கடும் வெயிலையும் பொருட்படுத்தாது மக்கள் திரள்கின்றனர். அதிமுக-வில் ஒருவர் வென்றாலும் அவர் பாஜக-வின் ஊதுகுழலே; அதிமுக - பாஜக பெருங்கேடு என்பதை உணர்ந்துள்ளனர். மக்கள் திமுக பக்கம்! https://t.co/DkcN7zYQ4H



தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், திருபெரும்புதூர் தொகுதிகளில் ஆதரவு கேட்டு பரப்புரை. https://t.co/9PrqQLPvHw

மதுரை மாநகர தொகுதிகளில் பரப்புரை - நேரலை. https://t.co/gtSeeNuGlv

நத்தம், வேடசந்தூர் தொகுதிகளில் மக்கள் ஆதரவு கேட்டு பிரச்சாரம் - நேரலை. https://t.co/uSBNf4SDJ4

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தேர்தலின் கதாநாயகன் என்றால், தங்களது தேர்தல் அறிக்கை என்ற பெயரில், அதிமுக ஒரு காமெடி வில்லனை களத்தில் இறக்கி இருக்கிறது. இம்முறை திமுகவுக்கு வாய்ப்புக் கேட்டு பயணிக்கிறேன்; வரலாறு காணாத வெற்றியை நமக்குத் தர மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்! https://t.co/lJtYKcqlwK



தேர்தல் 2021: நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை - நேரலை. https://t.co/SY9IIjfRqE

தேர்தல் 2021: வீரபாண்டி, ஏற்காடு தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு - நேரலை. https://t.co/7haXsdvmId

இன்று #NationalVaccinationDay! மனித சமுதாயத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் #COVID19 பிடியிலிருந்து நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் காத்துக் கொள்ள, எவ்வித தயக்கமும் இன்றி, அறிவியலின் கொடையான தடுப்பூசி போட்டுக் கொள்வோம். தவறாமல் முகக்கவசமும் அணிவோம்! கொரோனாவை வெல்வோம்! https://t.co/qNCp4u7JW0
