DMKSocial

The Feed, page 250

Showing 4,981–5,000 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Mar
Party & Elections

காங்கேயம், தாராபுரம், பல்லடம் தொகுதிகளில் பரப்புரை- நேரலை. https://t.co/OsAPdKMOlz

காங்கேயம், தாராபுரம், பல்லடம் தொகுதிகளில் பரப்புரை- நேரலை. https://t.co/OsAPdKMOlz

Party & Elections
𝕏 X
5 yr ago
1347
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Party & Elections

இன்று சென்னையில் பரப்புரைப் பயணம். அதிலும் கொளத்தூர் என்றாலே தனி உற்சாகம்! மக்களின் எண்ணமும் திண்ணமும் உதயசூரியன் சின்னம்தான் எனத் திரண்டு,...

இன்று சென்னையில் பரப்புரைப் பயணம். அதிலும் கொளத்தூர் என்றாலே தனி உற்சாகம்! மக்களின் எண்ணமும் திண்ணமும் உதயசூரியன் சின்னம்தான் எனத் திரண்டு, பேரன்பொழுக ஆதரவளித்தனர். வஞ்சகர்களுக்கும், அவர்களுக்குக் குற்றேவல் புரியும் குறு மதியாளர்களுக்கும் தமிழகத்தில் இடமில்லை! https://t.co/2KVB3ZLkNe

Party & Elections
𝕏 X
5 yr ago
1801
53
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Party & Elections

எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொளத்தூர் தொகுதிக்கு ஆற்றிய பணிகளைவிட, முதல்வராக 10 மடங்கு கூடுதல் பணிகளை ஆற்றி, தமிழகத்தின் 'மாடல்' தொகுதியாகக்...

எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொளத்தூர் தொகுதிக்கு ஆற்றிய பணிகளைவிட, முதல்வராக 10 மடங்கு கூடுதல் பணிகளை ஆற்றி, தமிழகத்தின் 'மாடல்' தொகுதியாகக் கொளத்தூரை மாற்ற விரும்பும் என் எண்ணத்தைப் பகிர்ந்து, உதயசூரியன் சின்னத்தில் என்னை ஆதரிக்குமாறு கொளத்தூர் மக்களை வேண்டிக்கொண்டேன். https://t.co/YsRVWi7xRo

Party & Elections
𝕏 X
5 yr ago
1355
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Party & Elections

தமிழகம் முழுவதும் சுற்றிவந்து பரப்புரை செய்தாலும், நம் தொகுதிக்கு வரவில்லையென என்மீது மக்கள் செல்லக்கோபம் கொள்வதைக் கூட தவிர்த்துவிடும்பொருட்டு,...

தமிழகம் முழுவதும் சுற்றிவந்து பரப்புரை செய்தாலும், நம் தொகுதிக்கு வரவில்லையென என்மீது மக்கள் செல்லக்கோபம் கொள்வதைக் கூட தவிர்த்துவிடும்பொருட்டு, எனது கொளத்தூர் தொகுதி தோழர்களைச் சந்தித்து முதலமைச்சர் வேட்பாளராக உரிமையுடன் ஆதரவுகோரினேன். #VoteForDMK https://t.co/RGYuMY2oOt

Party & Elections
𝕏 X
5 yr ago
3044
231
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Party & Elections

சைதாப்பேட்டை, வேளச்சேரி, விருகம்பாக்கம் தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை- நேரலை. https://t.co/X3PMCQq3LD

சைதாப்பேட்டை, வேளச்சேரி, விருகம்பாக்கம் தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை- நேரலை. https://t.co/X3PMCQq3LD

Party & Elections
𝕏 X
5 yr ago
1287
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Party & Elections

கொளத்தூர் தொகுதி மக்களிடம் ஆதரவு கோரி பரப்புரை - நேரலை. https://t.co/kRw0IYhaSc

கொளத்தூர் தொகுதி மக்களிடம் ஆதரவு கோரி பரப்புரை - நேரலை. https://t.co/kRw0IYhaSc

Party & Elections
𝕏 X
5 yr ago
1191
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Party & Elections

தி.மு.க.வினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி...

தி.மு.க.வினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். கண்ணியக் குறைவை தலைமை ஏற்காது! https://t.co/KWY16NTVTS

Party & Elections
𝕏 X
5 yr ago
4750
586
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Party & Elections

கொளத்தூர் தொகுதியில் உதயசூரியனுக்கு ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/G89LcIe0Kk

கொளத்தூர் தொகுதியில் உதயசூரியனுக்கு ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/G89LcIe0Kk

Party & Elections
𝕏 X
5 yr ago
1398
51
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Mar
Party & Elections

அதிமுக அரசு மேற்கு மண்டலத்திற்கு செய்ததெல்லாம் துரோகம்..துரோகம்..துரோகம் மட்டுமே https://t.co/jfmfUaZ87m

அதிமுக அரசு மேற்கு மண்டலத்திற்கு செய்ததெல்லாம் துரோகம்..துரோகம்..துரோகம் மட்டுமே https://t.co/jfmfUaZ87m

Party & Elections
𝕏 X
5 yr ago
2872
226
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Mar
Welfare Schemes

குடும்பத்திற்கு ரூ.4000 நிவாரணம்; குடும்பத் தலைவியருக்கு உரிமைத் தொகை ரூ.1000; சிலிண்டருக்கு ரூ.100 மானியம்; பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு;...

குடும்பத்திற்கு ரூ.4000 நிவாரணம்; குடும்பத் தலைவியருக்கு உரிமைத் தொகை ரூ.1000; சிலிண்டருக்கு ரூ.100 மானியம்; பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு; தமிழ்நாட்டு வேலை தமிழருக்கே - திமுகவின் ஒவ்வொரு வாக்குறுதியும் மக்களின் மனதில் பதிந்திருக்கிறது. ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படும். https://t.co/6bFqouN9Ih

Welfare Schemes
𝕏 X
5 yr ago
3295
198
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Mar
Party & Elections

ஈரோடு மேற்கு, கிழக்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி, குமாரபாளையம் தொகுதிகளில் பிரச்சாரம்- நேரலை. https://t.co/coZrl65spf

ஈரோடு மேற்கு, கிழக்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி, குமாரபாளையம் தொகுதிகளில் பிரச்சாரம்- நேரலை. https://t.co/coZrl65spf

Party & Elections
𝕏 X
5 yr ago
1326
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Mar
Party & Elections

கரூர் மாவட்டத்தின் தொகுதிகளில் உதயசூரியனுக்கு வாக்குகள் கோரி பரப்புரை- நேரலை. https://t.co/Xf04TMLoJP

கரூர் மாவட்டத்தின் தொகுதிகளில் உதயசூரியனுக்கு வாக்குகள் கோரி பரப்புரை- நேரலை. https://t.co/Xf04TMLoJP

Party & Elections
𝕏 X
5 yr ago
1465
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Mar
Party & Elections

களத்தில் தோல்வி பயத்தில் எதிரிகள்; நாம் இன்னமும் உற்சாகத்தோடும் பலத்தோடும் வேகத்தோடும் எதிர்ப்போம்; தமிழகத்தின் தேர்தல் வரலாறு இதுவரை காணாத...

களத்தில் தோல்வி பயத்தில் எதிரிகள்; நாம் இன்னமும் உற்சாகத்தோடும் பலத்தோடும் வேகத்தோடும் எதிர்ப்போம்; தமிழகத்தின் தேர்தல் வரலாறு இதுவரை காணாத மாபெரும் வெற்றியைப் பெறுவோம்! முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவனான எனது அன்பு வேண்டுகோள்! https://t.co/OadBk2zK5V

Party & Elections
𝕏 X
5 yr ago
3681
260
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Mar
Party & Elections

திருச்சி மாவட்டத்தின் தொகுதிகளில் மக்கள் ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/2NCIR72Uzw

திருச்சி மாவட்டத்தின் தொகுதிகளில் மக்கள் ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/2NCIR72Uzw

Party & Elections
𝕏 X
5 yr ago
1299
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Federalism & Centre–State Relations

தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலையே இந்தியில் வெளியிடுகிறது பாஜக. இவர்கள் தமிழக மக்களைப் புரிந்துகொள்ள இன்னும் 100 ஆண்டுகள்...

தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலையே இந்தியில் வெளியிடுகிறது பாஜக. இவர்கள் தமிழக மக்களைப் புரிந்துகொள்ள இன்னும் 100 ஆண்டுகள் ஆகும். இவர்களது ஆட்சி இந்தி பேசக்கூடியவர்களுக்கானது மட்டுமே என்று விழிப்பூட்டி திருவண்ணாமலை மக்களிடம் உதயசூரியனுக்கு ஆதரவு கோரினேன். https://t.co/4MV8ZLozN4

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
2457
223
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Party & Elections

தமிழ்நாட்டில் மத உணர்வுகளையும் - சாதிவெறியையும் தூண்ட முயற்சிக்கிறார்கள். ஆன்மீகம் வேறு - அரசியல் வேறு என்ற தெளிவுகொண்ட தமிழக மக்களிடம் இந்த...

தமிழ்நாட்டில் மத உணர்வுகளையும் - சாதிவெறியையும் தூண்ட முயற்சிக்கிறார்கள். ஆன்மீகம் வேறு - அரசியல் வேறு என்ற தெளிவுகொண்ட தமிழக மக்களிடம் இந்த வித்தைகள் தோற்றுப் போகும்! பா.ஜ.க.வின் ஒவ்வொரு சதியிலும் துணைநிற்கும் அ.தி.மு.க.வுக்கும் சேர்த்து தமிழ்நாடு பாடம் கற்பிக்கும்! https://t.co/6n2auRcRPB

Party & Elections
𝕏 X
5 yr ago
2522
220
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Party & Elections

பல்லாவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தொகுதிகளில் உதயசூரியனுக்கு ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/thuNPbKo0m

பல்லாவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தொகுதிகளில் உதயசூரியனுக்கு ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/thuNPbKo0m

Party & Elections
𝕏 X
5 yr ago
1456
57
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Party & Elections

செஞ்சி, மைலம், திண்டிவனம் தொகுதிகளில் ஆதரவு கோரி பிரச்சாரம்- நேரலை. https://t.co/AyvrgdkglS

செஞ்சி, மைலம், திண்டிவனம் தொகுதிகளில் ஆதரவு கோரி பிரச்சாரம்- நேரலை. https://t.co/AyvrgdkglS

Party & Elections
𝕏 X
5 yr ago
1386
51
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Party & Elections

திருவண்ணாமலை மாவட்டத்தின் தொகுதிகளில் மக்களின் ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/0jtYzF5yyF

திருவண்ணாமலை மாவட்டத்தின் தொகுதிகளில் மக்களின் ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/0jtYzF5yyF

Party & Elections
𝕏 X
5 yr ago
1303
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Party & Elections

கருத்துக்கணிப்புகள் நம் வெற்றியை உறுதி செய்தாலும் அதீத எண்ணம் துளியும் வேண்டாம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம். எனவே அலட்சியமின்றி...

கருத்துக்கணிப்புகள் நம் வெற்றியை உறுதி செய்தாலும் அதீத எண்ணம் துளியும் வேண்டாம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம். எனவே அலட்சியமின்றி களப்பணியாற்றுவோம். ஒவ்வொருவரையும் கவனிக்கிறேன்! தோழமைகளுக்குத் தோள் கொடுத்திடுங்கள். முழு வெற்றியைச் சிதறாமல் அறுவடை செய்வோம்! #LettertoBrethren https://t.co/qUpvdAdpTz

Party & Elections
𝕏 X
5 yr ago
3720
243
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41