
ஆரல்வாய்மொழியிலே நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோயில், குளச்சல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான உறுதிமொழிகளைக் கூறி...
ஆரல்வாய்மொழியிலே நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோயில், குளச்சல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான உறுதிமொழிகளைக் கூறி சட்டப்பேரவைத் தேர்தலிலும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவுகோரினேன். https://t.co/AxMyPYoZHp






