
#KovaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
#KovaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/DWThHNvuKx


All
Showing 461–480 of 9,209 posts

#KovaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/DWThHNvuKx



கோவையில் "DMK Aura 10/10" 🌄👌 🌄 கோவையில் என் வாகனம் ஊர்ந்து செல்லவில்லை, மக்கள் வெள்ளத்தில் நீந்திச் சென்றது! 🌄 அன்புக்கும் பண்புக்கும் மரியாதைக்கும் உழைப்புக்கும் புதுமைக்கும் புகழ்பெற்ற கோவையில் நமது கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு இன்றைய பரப்புரைக் கூட்டம் அடித்தளம் இட்டிருக்கிறது. 🌄 மேம்பாலங்கள், செம்மொழிப் பூங்கா, உக்கடம் பேருந்து நிலையம், கிரிக்கெட் & ஹாக்கி மைதானங்கள், பெரியார் அறிவுலகம், ELCOT IT பூங்கா என எனது சொந்த ஊராகவே நினைத்துக் கோவைக்குப் பெரும் திட்டங்களைச் செய்துகொடுத்த நம்பிக்கையோடும் உரிமையோடும் சொல்கிறேன்... கோவையில் வெல்லப்போவது நாம்தான்! #KovaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK



#KovaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/ndAuLcdDXX



#KovaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/Jpb2oOEetq



#KovaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/jsPCFL4JbR

#DravidianModel 2.0-வில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் #முதல்வர்_படைப்பகம்! #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #DMKManifesto2026

#Live: கோவை தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை #VoteForDMK https://t.co/NECTBfXOjK

தமிழ்நாட்டின் வளர்ச்சி பா.ஜ.க.வின் கிளைச் செயலாளரான திரு. பழனிசாமி அவர்களுக்கு எரிச்சலைத் தருகிறது! #ErodeWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/A5T8XEtfFg

துரோகங்களின் முழு உருவம்தான் பழனிசாமியும் அவரது கூட்டாளிகளும்! #ErodeWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/6TTJPgvwn9

சிறுநீர்க் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக 25 லட்ச ரூபாய் சிகிச்சையை அளித்துள்ள நம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக் குழுவினரைப் பாராட்டுகிறேன்! இத்தகைய சாதனைகள் தொடர, கடைக்கோடி மக்களுக்கும் உயர்தர சிகிச்சையை உறுதிசெய்ய, அமையவுள்ள #DravidianModel 2.0 ஆட்சியில், 🩺மருத்துவக் காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்வு 🩺சென்னை, காஞ்சிபுரம் போன்று, பிற வட்டாரங்களிலும் அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் 🩺தஞ்சாவூர், தருமபுரி, விழுப்புரத்தில் உயர்சிறப்பு மருத்துவமனைகள் 🩺மண்டல அளவில் கருத்தரிப்பு மையங்கள் 🩺மாவட்ட & வட்ட அளவிலான மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவிகளின் எண்ணிக்கை இருமடங்காக்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை #StalinStatement என வழங்கியிருக்கிறேன்! #நலமான_தமிழ்நாடு_2030-க்கு #VoteForDMK! #வெல்வோம்_ஒன்றாக!



தந்தை பெரியாரை நமக்குத் தந்த ஈரோடு, வரும் தேர்தலிலும் பெருவெற்றியைத் தரும்! ⚠️ தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்த அனைவரும் சேர்ந்து அமைத்துள்ளதுதான் NDA கூட்டணி. பா.ஜ.க. உள்ளே புகுந்த எந்த மாநிலமும் வளர்ந்ததில்லை என்பதுதான் அவர்களின் ஒரே record! ⚠️ #NEET, #CAA, #NEP, #கீழடி, கோவை - மதுரை மெட்ரோ மறுப்பு, வரிப்பகிர்வில் வஞ்சனை என இவர்களிடம் இருப்பதெல்லாம் துரோகப் பட்டியல்தான்! 🌄 ஆனால், நம்மிடம் இருப்பது சொல்லித் தீராத சாதனைப் பட்டியல், இன்னும் நாம் செய்யவுள்ள வாக்குறுதிகளின் பட்டியல். 🌄 #DravidianModel வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டுச் சொல்வோம்! #DMKManifesto2026 அறிவிப்புகளை வீடுதோறும் கொண்டுசேர்த்து வெல்வோம்! #ErodeWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK



#ErodeWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/iz6UeKucvY



#ErodeWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/SJifgIN9nD



#VoteForDMK https://t.co/mxZE79qW0i

NDA: குடுமிப் பிடியை அமித்ஷாவிடம் கொடுத்தவர்கள்! #VoteForDMK https://t.co/NwZYDYp6db

I strongly condemn the Foreign Contribution Regulation (Amendment) Bill, 2026, proposed by the Union BJP Government, which is a direct attack on Christian NGOs, Churches and other minority institutions. After attempts to take over Waqf properties, the Union BJP Government is now moving to choke foreign funding for other minority institutions. Despite stepping back for now due to Opposition protests and the upcoming elections in Kerala, where Christians live in large numbers, there are clear plans to push #FCRA through in a special session of Parliament. This unjust, arbitrary Bill must be withdrawn in full, and I urge the Hon’ble @PMOIndia to act immediately. 🔷 வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவு, 2026 என்ற பெயரில் ஒன்றிய பா.ஜ.க. அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் முழுக்க முழுக்க கிறித்தவத் தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், பிற மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களையும், குறிவைத்துத் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் ஆகும். 🔷 ஏற்கெனவே வக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துகளைக் கபளீகரம் செய்ய முயன்றதையடுத்து, தற்போது மற்ற மதச்சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கியுள்ளது. 🔷 எதிர்க்கட்சிகளின் போராட்டத்தாலும், கிறித்தவர்கள் அதிக அளவில் வாழும் கேரளத்தில் தேர்தல் நடைபெற இருப்பதாலும் இப்போதைக்குப் பின்வாங்குவது போல நடித்து, விரைவில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டி இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற பா.ஜ.க. அரசு திட்டமிடுவதாக அறிகிறேன். 🔷 இந்த முயற்சிகளைக் கைவிட்டு, மாண்புமிகு பிரதமர் அவர்கள் இந்தத் தன்னிச்சையான, அநியாயச் சட்டத்திருத்தத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெறும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

NDA கூட்டணிக்கு யார் தலைமை? #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/zHyX2ySqsI

கரூர் என்றாலே கழக ஊர்! கரூரின் நான்கு தொகுதிகளிலும் வெற்றி உறுதிசெய்யப்பட்டிருப்பதை மக்களின் வரவேற்பில் கண்கூடாகக் கண்டுகொண்டேன்! சந்தேகமிருந்தால் இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள்... டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என NDA கூட்டணி என்ன சொல்லிக்கொண்டு வந்தாலும் வெல்லப்போவது #DravidianModel Superfast Engineதான்! வெல்லப்போவது தமிழ்நாடு அணிதான்! #KarurWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!



#KarurWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/bbETD3et2f



#KarurWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/APH79YYDFF

