
சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதிகளில் பிரச்சாரம் - நேரலை. https://t.co/62WesRy93W
சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதிகளில் பிரச்சாரம் - நேரலை. https://t.co/62WesRy93W
All
Showing 4,941–4,960 of 9,209 posts

சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதிகளில் பிரச்சாரம் - நேரலை. https://t.co/62WesRy93W

குறிஞ்சிப்பாடி, கடலூர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் - பரப்புரை - நேரலை. https://t.co/myPo0ddUt7

மக்களின் ஆதரவு பெற வழியற்றவர்கள் - மிரட்டல் மூலம் நம்மை வீழ்த்திவிடலாம் என மனப்பால் குடிக்கிறார்கள். நெருக்கடிகளை நான் எதிர்கொள்கிறேன்; வெற்றியை நீங்கள் பெற்றுத் தாருங்கள்! திசை திருப்பல்களால் கவனம் சிதறிவிட வேண்டாம். களத்தில் வெல்வோம்! தமிழகத்தை மீட்போம்! #LettertoBrethren https://t.co/n3ZkPYWUES


#TNwithDMK https://t.co/DkNjXGYCFP

Wishing the cricket legend @sachin_rt a speedy recovery from #COVID19. I request everyone in the country to be vigilant about the ongoing wave of pandemic and take vaccine.

மக்களிடம் ஆதரவில்லை; படுதோல்வி உறுதி என்ற நிலையில் வழக்கம் போல பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. மிரட்டலுக்கு பயந்து அடிமையாய் காலில் விழ நாங்கள் அதிமுக அல்ல! அச்சமில்லை! துணிந்து எதிர்ப்போம்! உங்கள் தப்புக்கணக்குக்கான தெளிவான பதிலை மக்களே ஏப்.6-இல் வழங்குவர்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையைக் கொளுத்தியுள்ளது கண்டனத்திற்குரியது. தமிழகத்தை வன்முறைக்காடாக்க நினைப்பவர்களை மக்கள் தண்டிப்பர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிலைகளும் சிதைக்கப்படுகின்றன. ஒடுக்கிட வக்கற்ற முதலமைச்சரின் போக்கு வெட்கக்கேடானது. https://t.co/D2zlQRBw1a


#வென்றேதீருவோம் https://t.co/1SnCOAmyng

நாளை பிரச்சார மேடையிலேயே பிரதமரிடம் CAA மற்றும் 3 வேளாண் சட்டங்கள் ரத்து; நீட் விலக்கு; எழுவர் விடுதலை; நிவாரண நிலுவைத் தொகை குறித்து கேட்பீரா பழனிசாமி? நிமிர்ந்து கூட வேண்டாம்; குனிந்து கொண்டேவாவது கேட்கும் தைரியம் உண்டா? நீலிக்கண்ணீரும் நாடகமும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவா? https://t.co/lTA40FxjWv



மயிலாப்பூர், தி.நகர், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/BZZwxuZb2b

கொளத்தூர் தொகுதி மக்களிடம் உதயசூரியனுக்கு வாக்குகள் கோரி பரப்புரை. https://t.co/1oajl3mTAe

கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/tbkgBMLqCJ

உதகை, குன்னூர், மேட்டுப்பாளையம், கூடலூர் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை- நேரலை. https://t.co/mvnSLnQD5j

தேர்தலுக்காக மோடியும் அவரது அடிமைகளும் போடும் நாடகங்களில் மக்கள் ஏமாறப் போவதில்லை. ஊழலில் தொடங்கி ஊடகங்களை மிரட்டுவது வரையிலான பழனிசாமி - பன்னீர்செல்வம் அட்டூழியங்களுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம் முற்றுப்புள்ளி வைக்கும்! விடியலுக்காக தமிழ்நாடு காத்திருக்கிறது! https://t.co/HWJvfdNws2



மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, வால்பாறை தொகுதிகளில் தேர்தல் பரப்புரை- நேரலை. https://t.co/8AybtVDtGu

திண்டுக்கல் மாவட்டத்தின் தொகுதிகளில் மக்கள் ஆதரவு கோரி பரப்புரை - நேரலை. https://t.co/QaaTZARiZ9

Wishing @H_D_Devegowda and Tmt. Chennamma a speedy and full recovery from #COVID19. I request everyone in public life to take precautions and vaccine.

தேனி மாவட்டத்தின் தொகுதிகளில் உதயசூரியனுக்கு ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/osCsSzCQzX

தமிழ்நாட்டுக்கு தமது அரசு செய்த நன்மைகளைக் கூறி வாக்குக் கேட்க பிரதமருக்கு வகையில்லை; தனது கூட்டணிக் கட்சி செய்த தீமைகளை மறைக்கவும் வழியில்லை! பொள்ளாச்சி சம்பவம் கூட தெரியாமல்தான் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுகிறாரா? ஆதாரமற்ற பொய்களும், மோடி மஸ்தான் வேலையும் இங்கு பலிக்காது! https://t.co/tpIZ79M9vB



முதலமைச்சர் என்னும் உயரிய பொறுப்பில் இருந்துகொண்டு, தனது கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினால் உங்கள் மாவட்டத்தையே புறக்கணித்த பழனிசாமியை வருகின்ற தேர்தலில், நீங்களும் புறக்கணித்துத் தக்க பாடம் புகட்டவேண்டுமென்று கன்னியாகுமரி மக்களிடம் கேட்டுக்கொண்டேன். #SayNoToBJP #NoVoteForADMK https://t.co/DJAHOZluF6