
பாஜகவை வெறும் அரசியல் கட்சியாக திமுக பார்க்கவில்லை. நாம் வேறு; அவர்கள் வேறு! பாஜக - தமிழ் மண்ணுக்கும் தமிழர்களுக்கும் எதிரி. அதிமுக விவகாரங்கள்...
பாஜகவை வெறும் அரசியல் கட்சியாக திமுக பார்க்கவில்லை. நாம் வேறு; அவர்கள் வேறு! பாஜக - தமிழ் மண்ணுக்கும் தமிழர்களுக்கும் எதிரி. அதிமுக விவகாரங்கள் அனைத்திலும் பாஜகவின் சதிவலைப் பின்னல் உண்டு. இக்கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்! @TamilTheHindu நேர்காணல். https://t.co/zawfuneFE1 https://t.co/LXJlUhWfpS








