DMKSocial

The Feed, page 246

Showing 4,901–4,920 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

அதிமுக - பாஜகவின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் கழகத்தினரும், கூட்டணித் தோழர்களும் ஆற்றிய தேர்தல் பணி போற்றுதலுக்குரியது! பணி தொடர்கிறது. #EVM உள்ள...

அதிமுக - பாஜகவின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் கழகத்தினரும், கூட்டணித் தோழர்களும் ஆற்றிய தேர்தல் பணி போற்றுதலுக்குரியது! பணி தொடர்கிறது. #EVM உள்ள மையங்களை இரவு பகல் பாராது- 24 மணி நேரமும் ‘டர்ன் ட்யூட்டி’ அடிப்படையில் எச்சரிக்கை உணர்வுடன் பாதுகாத்திட வேண்டும்! அது நம் தலையாய கடமை. https://t.co/G0d4FQMImw

Party & Elections
𝕏 X
5 yr ago
5422
184
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

தமிழகம் முழுவதும் மக்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியடையச் செய்கிறது. எங்கள் குடும்பத்தில் அனைவரும்...

தமிழகம் முழுவதும் மக்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியடையச் செய்கிறது. எங்கள் குடும்பத்தில் அனைவரும் வாக்களித்தோம்! தேர்தல் ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கும் வரலாற்றை மாற்றி எழுதும்! எனவே கட்டாயம் #வாக்களிக்கவும் #COVID19 முன்னெச்சரிக்கை அவசியம். https://t.co/tzrsRTpHrJ

Party & Elections
𝕏 X
5 yr ago
4206
212
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் மிகப்பெரிய எழுச்சியும் வரவேற்பும் தந்த தமிழக மக்களுக்கு உணர்வுபூர்வமான நன்றி! இம்முறை திமுக கூட்டணிக்கு...

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் மிகப்பெரிய எழுச்சியும் வரவேற்பும் தந்த தமிழக மக்களுக்கு உணர்வுபூர்வமான நன்றி! இம்முறை திமுக கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள். உதயசூரியன் உதயமாகட்டும்! இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம். நம் தாய்த் தமிழ்நாட்டை மீண்டும் தலைநிமிரச் செய்வோம்! https://t.co/TkNZwrVdId

Party & Elections
𝕏 X
5 yr ago
4035
211
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

கொளத்தூர் தொகுதி மக்களிடம் உதயசூரியனுக்கு வாக்குகள் கோரி பரப்புரை. https://t.co/p1XBF8Ctjg

கொளத்தூர் தொகுதி மக்களிடம் உதயசூரியனுக்கு வாக்குகள் கோரி பரப்புரை. https://t.co/p1XBF8Ctjg

Party & Elections
𝕏 X
5 yr ago
1408
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

கொளத்தூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/vUL352hV86

கொளத்தூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/vUL352hV86

Party & Elections
𝕏 X
5 yr ago
1463
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

திரு.வி.க.நகர் தொகுதியில் திரு. தாயகம் கவி அவர்களுக்கு ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/FweW1nVMjJ

திரு.வி.க.நகர் தொகுதியில் திரு. தாயகம் கவி அவர்களுக்கு ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/FweW1nVMjJ

Party & Elections
𝕏 X
5 yr ago
780
17
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் திரு.பரந்தாமன் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம்- நேரலை. https://t.co/alT4O9M6vT

எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் திரு.பரந்தாமன் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம்- நேரலை. https://t.co/alT4O9M6vT

Party & Elections
𝕏 X
5 yr ago
1304
33
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Industry & Investment

சிறு குறு வியாபாரிகள் நலன் காக்கும் ஆட்சி அமைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் #VoteForDMKalliance #VoteForDMK...

சிறு குறு வியாபாரிகள் நலன் காக்கும் ஆட்சி அமைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் #VoteForDMKalliance #VoteForDMK https://t.co/2MWtFJ8Zu6

Industry & Investment
𝕏 X
5 yr ago
507
30
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Social Justice & Reservation

சிறுபான்மையினர் நலன் காக்கும் ஆட்சி அமைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் #VoteForDMKalliance #VoteForDMK https://t.co/LCnt9lCMXL

சிறுபான்மையினர் நலன் காக்கும் ஆட்சி அமைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் #VoteForDMKalliance #VoteForDMK https://t.co/LCnt9lCMXL

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
860
33
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

வில்லிவாக்கம் தொகுதியில் திரு. அ.வெற்றி அழகனுக்கு ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/orUs3OSVoU

வில்லிவாக்கம் தொகுதியில் திரு. அ.வெற்றி அழகனுக்கு ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/orUs3OSVoU

Party & Elections
𝕏 X
5 yr ago
714
18
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Employment & Skill Development

இளைஞர்கள் நலன் காக்கும் ஆட்சி அமைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் #VoteForDMKalliance #VoteForDMK https://t.co/AKH6UUwfil

இளைஞர்கள் நலன் காக்கும் ஆட்சி அமைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் #VoteForDMKalliance #VoteForDMK https://t.co/AKH6UUwfil

Employment & Skill Development
𝕏 X
5 yr ago
747
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Women & Child Welfare

குடும்பத்தலைவிகள் நலன் காக்கும் ஆட்சி அமைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் #VoteForDMKalliance #VoteForDMK...

குடும்பத்தலைவிகள் நலன் காக்கும் ஆட்சி அமைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் #VoteForDMKalliance #VoteForDMK https://t.co/nLuQ0Y8WRS

Women & Child Welfare
𝕏 X
5 yr ago
1028
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Law & Order / Justice

அநீதிகளை களைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் #VoteForDMKalliance #VoteForDMK https://t.co/ffRnxQHn8P

அநீதிகளை களைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் #VoteForDMKalliance #VoteForDMK https://t.co/ffRnxQHn8P

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
746
37
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Transport & Infrastructure

பெட்ரோல் டீசல் விலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் ஆட்சி அமைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் #VoteForDMKalliance...

பெட்ரோல் டீசல் விலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் ஆட்சி அமைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் #VoteForDMKalliance #VoteForDMK https://t.co/FtxQ3tvBUs

Transport & Infrastructure
𝕏 X
5 yr ago
872
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Agriculture & Farmer Welfare

விவசாயிகள் நலன் காக்கும் ஆட்சி அமைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் #VoteForDMKalliance #VoteForDMK https://t.co/xZKUd79JYd

விவசாயிகள் நலன் காக்கும் ஆட்சி அமைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் #VoteForDMKalliance #VoteForDMK https://t.co/xZKUd79JYd

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
685
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

திமுக வேட்பாளர் திரு. எம்.கே.மோகன் அவர்களுக்கு ஆதரவாக அண்ணா நகர் தொகுதியில் பரப்புரை- நேரலை. https://t.co/gHZKyZW2Bf

திமுக வேட்பாளர் திரு. எம்.கே.மோகன் அவர்களுக்கு ஆதரவாக அண்ணா நகர் தொகுதியில் பரப்புரை- நேரலை. https://t.co/gHZKyZW2Bf

Party & Elections
𝕏 X
5 yr ago
741
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Women & Child Welfare

மகளிர் நலன் காக்கும் ஆட்சி அமைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் #VoteForDMKalliance #VoteForDMK https://t.co/xKSFGdADS9

மகளிர் நலன் காக்கும் ஆட்சி அமைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் #VoteForDMKalliance #VoteForDMK https://t.co/xKSFGdADS9

Women & Child Welfare
𝕏 X
5 yr ago
841
40
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Welfare Schemes

ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ. 4000, குடும்பத் தலைவியருக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை, பால் மற்றும் பெட்ரோல் - டீசல்...

ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ. 4000, குடும்பத் தலைவியருக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை, பால் மற்றும் பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு, சிலிண்டருக்கு ரூ.100 மானியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றும். @timesofindia நேர்காணல். https://t.co/XHLngiswT7

Welfare Schemes
𝕏 X
5 yr ago
828
33
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Governance & Administration

பாஜக ஆட்டுவிக்கும் அதிமுக அரசினால், தமிழ்நாடு, மொழி - பண்பாடு, அதன் தனித்துவத்தைக் காப்பாற்ற முடியாது; அதனைத் தூக்கி எறிய வேண்டும் என்ற...

பாஜக ஆட்டுவிக்கும் அதிமுக அரசினால், தமிழ்நாடு, மொழி - பண்பாடு, அதன் தனித்துவத்தைக் காப்பாற்ற முடியாது; அதனைத் தூக்கி எறிய வேண்டும் என்ற முடிவுக்கு தமிழ்நாட்டு மக்கள் எப்போதோ வந்துவிட்டார்கள். 1971, 1996 தேர்தல்களில் இருந்த அலையை இப்போது உணர முடிகிறது. @the_hindu நேர்காணல். https://t.co/Yj6QS6eGFx

Governance & Administration
𝕏 X
5 yr ago
823
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Governance & Administration

அதிமுக அரசின் ஊழல்களை ஒழித்தாலே தமிழகத்தின் நிதிநிலை பெருமளவு சீரடைந்துவிடும் என உறுதியாக நம்புகிறேன். வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, மக்களின் மீது...

அதிமுக அரசின் ஊழல்களை ஒழித்தாலே தமிழகத்தின் நிதிநிலை பெருமளவு சீரடைந்துவிடும் என உறுதியாக நம்புகிறேன். வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, மக்களின் மீது சுமை ஏற்றாமல் மாநிலத்தின் நிதி ஆதாரம் பெருக்கும் வழி வகைகள் கண்டறியப்படும். நேர்மையான நிர்வாகம் நடைபெறும். @dinathanthi நேர்காணல். https://t.co/5orAMyBCeX

Governance & Administration
𝕏 X
5 yr ago
836
53
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41