
கொளத்தூர் தொகுதி உட்பட பல இடங்களில் கபசுரக் குடிநீர் - முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கினேன். களப்பணியாற்றும் கழகத்தினர் தங்கள் நலனையும்...
கொளத்தூர் தொகுதி உட்பட பல இடங்களில் கபசுரக் குடிநீர் - முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கினேன். களப்பணியாற்றும் கழகத்தினர் தங்கள் நலனையும் பாதுகாத்துக் கொள்வது முதன்மையான கடமை! நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம்; மற்றவர்களுக்கும் பக்க பலமாக நிற்போம்! #LetterToBrethren https://t.co/D2egB1CzKa



















