
Thank you for your kind wishes @KDanishAli. We will resolve to strengthen secular forces across the country.
Thank you for your kind wishes @KDanishAli. We will resolve to strengthen secular forces across the country.
All
Showing 4,861–4,880 of 9,209 posts

Thank you for your kind wishes @KDanishAli. We will resolve to strengthen secular forces across the country.

Thank you @priyankac19 for your warm wishes. This victory will strengthen our resolve to work towards a fairer and more equal society.

Thank you @OmarAbdullah and may the spirit of federalism and brotherhood prevail in our country.

Thank you for your wishes @officeofssbadal. I will strive to usher in inclusive growth and prosperity in Tamil Nadu.

Thank you @AnandSharmaINC for your warm wishes. Together, we will do all that we can to safeguard the founding principles of this great country - democracy, federalism and secularism.

Thank you @PawarSpeaks sir for your warm wishes. I hope to work hard and serve the people of Tamil Nadu as well as strengthen the secular forces in our country.

Thank you @yadavtejashwi for your wishes. I will strive to usher in progressive measures and also empower the backward and downtrodden.

Thank you Hon'ble Chief Minister @ArvindKejriwal for your kind wishes. I hope to work towards ensuring greater federal structure within our country.

On behalf of DMK, I congratulate Comrade @vijayanpinarayi for leading his party to victory in the Kerala State Elections. His measured and decisive leadership has been instrumental in helping Kerala achieve great heights and I wish him another very successful tenure.

I congratulate @MamataOfficial on her re-election as Chief Minister of West Bengal. At a time of COVID-19 wave, I have no doubt that Didi will ensure safety of citizens and lead her state to growth and prosperity. On behalf of DMK, I wish Didi another successful tenure.

எத்தனை சோதனைகள் - பழிச்சொற்கள் - அவதூறுகள்? - வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி! ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன். உங்களுக்காக உழைப்பேன்! உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக்கும் நன்றி. தமிழகம் வெல்லும்! https://t.co/w4rpr5Zeva


வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது. வெற்றிச் சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். #Covid19 காரணமாக வெற்றிக் கொண்டாட்டத்தைத் தவிர்க்கவும். https://t.co/Lp9Lb8LkNp


#COVIDSecondWave கோரத்தாண்டவம் ஆடும் சூழலில் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிர்காக்கப் போராடும் மருத்துவர்கள்-செவிலியர்கள்-தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் என் #LabourDay வாழ்த்துகள்! என்றைக்கும் இச்சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது. https://t.co/mMGO3AKQDp



பெருந்தொற்றின் சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்து தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம். திமுக-வினருக்கு மட்டுமின்றி மாற்றுக் கட்சித் தோழர்களுக்கும் இது என் அன்பு வேண்டுகோள்! கொண்டாட்டத்தைவிடவும் நம் அனைவரின் உயிர் முக்கியம். வீதிகள் வெறிச்சோடி உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்! https://t.co/1xhZvWlgao


"நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம்" https://t.co/qihezVsvtX

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு தற்காலிக அனுமதி மட்டுமே வழங்கப்பட வேண்டும் என மனிதாபிமான அடிப்படையிலேயே தி.மு.க. வலியுறுத்தியது. தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை நிறைவேற்றிய பிறகே மற்ற மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் - இதற்கான வழிகாட்டுதல்களை @PMOIndia வழங்கிட வேண்டும். https://t.co/g4epdzACXr


மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக #Sterlite ஆலையை திறக்கலாம், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இம்முடிவு தற்காலிகமானதுதான். திமுக ஆட்சி அமைந்த பிறகும் எந்தச் சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். https://t.co/F5eyYOkccL


உலகப் பல்கலைக்கழகங்களில் அன்னைத் தமிழ்மொழிக்கு இருக்கைகள் அமைத்திடும் முயற்சிகளுக்கு திமுக உதவி வருகிறது. @ctconline-ன் நிறைவேற்று இயக்குநர் திரு. டன்ரன் துரைராஜா அவர்களின் கோரிக்கையின்படி, @UofT-ல் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. https://t.co/rbJbYyNrqE


மாநில அரசின் கல்வி உரிமைகளைப் பறித்து, ஏற்றத்தாழ்வை உருவாக்கும் #NEP2020 மொழிபெயர்ப்பைக் கூட தமிழில் வெளியிடாமல் புறக்கணித்திருக்கிறது பா.ஜ.க. அரசு. கடும் கண்டனங்கள்! மொழி உணர்வு - மாணவர் எதிர்காலத்துக்கு எதிராக உள்ள புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் தி.மு.க. உறுதியாக உள்ளது. https://t.co/LAiXw9ldDU


மே 2-க்குப் பிறகு இன்னோர் ஊரடங்கைத் தாங்கும் நிலையில் மக்களும் - வாழ்வாதாரமும் இல்லை. எனவே, காபந்து சர்க்கார் காலத்திலும் ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகள் கையிருப்பு, தயார் நிலையில் வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு #COVID19 பரவலைத் தடுத்திட வேண்டும். https://t.co/XW2r1LYKl0
