DMKSocial

The Feed, page 243

Showing 4,841–4,860 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Governance & Administration

Thank you @Actor_Siddharth for your wishes. The Tamil Nadu Model of good governance coupled with social justice and inclusive development will...

Thank you @Actor_Siddharth for your wishes. The Tamil Nadu Model of good governance coupled with social justice and inclusive development will guide our State to greater heights.

Governance & Administration
𝕏 X
5 yr ago
22668
232
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Social Justice & Reservation

Thank you Hon'ble Chief Minister @NitishKumar for your wishes and kind words of support. I will strive to advance the cause of social justice and...

Thank you Hon'ble Chief Minister @NitishKumar for your wishes and kind words of support. I will strive to advance the cause of social justice and be the voice of the downtrodden.

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
1989
20
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Federalism & Centre–State Relations

Thank you @sherryontopp for your wishes. Will do everything to protect and strengthen the federal fabric of our democracy.

Thank you @sherryontopp for your wishes. Will do everything to protect and strengthen the federal fabric of our democracy.

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
2901
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Health

#COVID19 தடுப்பு குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகள் முழுமுனைப்புடன் நடைபெற்றிட வலியுறுத்தினேன். மக்கள்...

#COVID19 தடுப்பு குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகள் முழுமுனைப்புடன் நடைபெற்றிட வலியுறுத்தினேன். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவ வேண்டும். https://t.co/LL4ml4og4i

Health
𝕏 X
5 yr ago
19080
731
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Governance & Administration

மகிழ்வான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி. தமிழ்நாட்டின் வளர்ச்சி - உரிமை சார்ந்த புதிய அரசின் முயற்சிகள் நிறைவேறிட ஒத்துழைப்பையும் ஆதரவையும்...

மகிழ்வான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி. தமிழ்நாட்டின் வளர்ச்சி - உரிமை சார்ந்த புதிய அரசின் முயற்சிகள் நிறைவேறிட ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கிடுவீர்!

Governance & Administration
𝕏 X
5 yr ago
3941
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Governance & Administration

மாண்புமிகு @OfficeOfOPS அவர்கள் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அவருக்கு எனது இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்...

மாண்புமிகு @OfficeOfOPS அவர்கள் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அவருக்கு எனது இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக கழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அனைவர் ஒத்துழைப்பும் தேவை எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Governance & Administration
𝕏 X
5 yr ago
9787
122
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Governance & Administration

மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும்...

மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை! ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!

Governance & Administration
𝕏 X
5 yr ago
33281
772
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Culture & Heritage

இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும்...

இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்.

Culture & Heritage
𝕏 X
5 yr ago
19456
124
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Governance & Administration

மூத்த அரசியல் தலைவரும் இந்திய ஒன்றியத்தின் மேனாள் நிதியமைச்சருமான @PChidambaram_IN அவர்களுக்கு நன்றி! புதிதாக அமையும் தி.மு.க. தலைமையிலான தமிழக...

மூத்த அரசியல் தலைவரும் இந்திய ஒன்றியத்தின் மேனாள் நிதியமைச்சருமான @PChidambaram_IN அவர்களுக்கு நன்றி! புதிதாக அமையும் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு, பொதுமக்களின் நலன் காக்கும் அரசாகச் செயல்படும். தங்களின் ஆலோசனைகள் எங்களை வழிநடத்தும்.

Governance & Administration
𝕏 X
5 yr ago
4881
77
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Party & Elections

கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். தமிழக மக்களாகிய நீங்கள் அளித்துள்ள தீர்ப்பினைக் கொண்டு...

கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். தமிழக மக்களாகிய நீங்கள் அளித்துள்ள தீர்ப்பினைக் கொண்டு உங்களுக்காக உழைத்திடும் எண்ணத்தை நெஞ்சில் ஏந்தி பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தினேன். https://t.co/uuVZMlSyHs

Party & Elections
𝕏 X
5 yr ago
15348
608
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Federalism & Centre–State Relations

Thank you Hon'ble Minister @AmitShah for your wishes. Tamil Nadu will stand with the Union Government to fulfil our federal obligations and to...

Thank you Hon'ble Minister @AmitShah for your wishes. Tamil Nadu will stand with the Union Government to fulfil our federal obligations and to advance the interests of its people.

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
6662
136
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 May
Governance & Administration

அன்பு நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான @ikamalhaasan அவர்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி! பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய...

அன்பு நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான @ikamalhaasan அவர்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி! பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் பணியில் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் புதிய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலப் பணிக்குத் துணையாகட்டும்.

Governance & Administration
𝕏 X
5 yr ago
23762
156
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 May
Governance & Administration

முத்தமிழறிஞர் கலைஞர் மீது மிகுந்த மரியாதை கொண்டவரும் அன்புச் சகோதரருமான சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களது வாழ்த்துகளுக்கு இதயபூர்வமான நன்றி!...

முத்தமிழறிஞர் கலைஞர் மீது மிகுந்த மரியாதை கொண்டவரும் அன்புச் சகோதரருமான சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களது வாழ்த்துகளுக்கு இதயபூர்வமான நன்றி! அவர் வாழ்த்தியது போல அனைத்து மக்களின் நலன் காக்கும் அரசு அமையும் என்ற உறுதியினை வழங்குகிறேன்.

Governance & Administration
𝕏 X
5 yr ago
17459
207
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 May
Federalism & Centre–State Relations

Thank you @RajThackeray for your wishes. I will continue to advocate the cause of linguistic equality, state autonomy and regional identity.

Thank you @RajThackeray for your wishes. I will continue to advocate the cause of linguistic equality, state autonomy and regional identity.

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
7313
138
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 May
Federalism & Centre–State Relations

Thank you Hon'ble Prime Minister @narendramodi for your kind wishes. I look forward to working with the Union Government to fulfill aspirations...

Thank you Hon'ble Prime Minister @narendramodi for your kind wishes. I look forward to working with the Union Government to fulfill aspirations of the State. Through federal co-operation, I am sure we will overcome COVID-19 and chart the post-pandemic growth story.

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
9144
186
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 May
Federalism & Centre–State Relations

Thank you, brother @RahulGandhi for your kind wishes and unstinted support. Tamil Nadu will always stand with federal, secular and egalitarian...

Thank you, brother @RahulGandhi for your kind wishes and unstinted support. Tamil Nadu will always stand with federal, secular and egalitarian forces of the country.

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
28826
272
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 May
Federalism & Centre–State Relations

Thank you Hon'ble Minister @nsitharaman for your kind wishes. The people of Tamil Nadu look forward to be active partners in rebuilding this...

Thank you Hon'ble Minister @nsitharaman for your kind wishes. The people of Tamil Nadu look forward to be active partners in rebuilding this great country and reinstate the values of federalism into our public discourse.

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
3891
37
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 May
Social Justice & Reservation

Thank you, Hon'ble Chief Minister @HemantSorenJMM for your wishes. Will work hard to empower every section of the society.

Thank you, Hon'ble Chief Minister @HemantSorenJMM for your wishes. Will work hard to empower every section of the society.

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
3285
57
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 May
Social Justice & Reservation

Thank you very much @laluprasadrjd for your very kind wishes. I hope to continue the work of the social justice movement and work hard to carry...

Thank you very much @laluprasadrjd for your very kind wishes. I hope to continue the work of the social justice movement and work hard to carry forward the legacy of Kalaignar.

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
5098
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 May
Governance & Administration

Thank you @VNarayanasami brother for your generous wishes and support. Tamil Nadu will now come back onto a path of secular and inclusive growth.

Thank you @VNarayanasami brother for your generous wishes and support. Tamil Nadu will now come back onto a path of secular and inclusive growth.

Governance & Administration
𝕏 X
5 yr ago
2874
23
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41