DMKSocial

The Feed, page 242

Showing 4,821–4,840 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 May
Women & Child Welfare

'தாய்'மொழி, 'தாய்'நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு!...

'தாய்'மொழி, 'தாய்'நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு! எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் #MothersDay நல்வாழ்த்துகள்! மகளிர் நலத்துடன் - அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்! https://t.co/7X88fp1VDL

Women & Child Welfare
𝕏 X
5 yr ago
27985
547
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Governance & Administration

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ' நிகழ்வில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஆட்சி அமைந்த 100 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என...

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ' நிகழ்வில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஆட்சி அமைந்த 100 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தேன். அதன்படியே, நேற்றே தனி அதிகாரி நியமிக்கப்பட்டு அவரிடம் இன்று மனுக்கள் ஒப்படைக்கப்பட்டன. சொன்னதைச் செய்வோம்! https://t.co/wxHFFZauyd

Governance & Administration
𝕏 X
5 yr ago
20086
1099
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Federalism & Centre–State Relations

மாண்புமிகு @PMOIndia அவர்களிடம் தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் #COVID19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொலைபேசி வாயிலாக விளக்கி ஒன்றிய அரசின்...

மாண்புமிகு @PMOIndia அவர்களிடம் தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் #COVID19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொலைபேசி வாயிலாக விளக்கி ஒன்றிய அரசின் ஒத்துழைப்பைக் கோரினேன். தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தான கோரிக்கையைப் பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். https://t.co/rVqMkweSml

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
9769
507
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Governance & Administration

முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்! https://t.co/Q1Z2skB6v1

முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்! https://t.co/Q1Z2skB6v1

Governance & Administration
𝕏 X
5 yr ago
18798
2150
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Social Justice & Reservation

மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதனை...

மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்.

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
28205
1087
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Federalism & Centre–State Relations

தமிழகத்தில் #COVID19 நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் நிலவுவதால், மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகளை விளக்கி -...

தமிழகத்தில் #COVID19 நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் நிலவுவதால், மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகளை விளக்கி - அதற்கு @PMOIndia அவர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவினையும் கோரி கடிதம் எழுதியிருக்கிறேன். https://t.co/AbJMNKrp5S

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
13989
504
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Health

#COVID19 நோயாளிகளுக்காக 800 படுக்கைகள் - ஆக்சிஜன் வசதிகளுடன் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தயாராகி வரும் கோவிட் பராமரிப்பு...

#COVID19 நோயாளிகளுக்காக 800 படுக்கைகள் - ஆக்சிஜன் வசதிகளுடன் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தயாராகி வரும் கோவிட் பராமரிப்பு மையத்தை பார்வையிட்டேன். முதற்கட்டமாக 300 படுக்கைகள் 10-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும். https://t.co/f7sAgqTfEu

Health
𝕏 X
5 yr ago
12627
514
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Governance & Administration

முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் #COVID19 நிவாரணத்தொகை, மகளிருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை, பால் விலை குறைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர்...

முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் #COVID19 நிவாரணத்தொகை, மகளிருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை, பால் விலை குறைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்துக்கு புதிய துறை, தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டின்கீழ் #COVID19 சிகிச்சை என மக்கள் நலன்காக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டேன். https://t.co/oGhGuptKbS

Governance & Administration
𝕏 X
5 yr ago
14037
1056
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Federalism & Centre–State Relations

புதுச்சேரியின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. என்.ரங்கசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! அவரது...

புதுச்சேரியின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. என்.ரங்கசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! அவரது அரசு, புதுச்சேரி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் நல்லரசாக திகழ்ந்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் வழிவகுக்கட்டும்!

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
12056
106
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Governance & Administration

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்! காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் -...

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்! காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் - திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி! https://t.co/bmvRSWcss7

Governance & Administration
𝕏 X
5 yr ago
47992
2613
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Governance & Administration

முதல் நாள் இடும் முத்தான கையெழுத்துகள். https://t.co/tFNWPJlMmx

முதல் நாள் இடும் முத்தான கையெழுத்துகள். https://t.co/tFNWPJlMmx

Governance & Administration
𝕏 X
5 yr ago
15051
966
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Governance & Administration

பதவி ஏற்பு நிகழ்ச்சி - நேரலை https://t.co/wbJ4fJURt6

பதவி ஏற்பு நிகழ்ச்சி - நேரலை https://t.co/wbJ4fJURt6

Governance & Administration
𝕏 X
5 yr ago
15542
1027
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 May
Governance & Administration

தமிழகத்தில் #Covid19 நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைத்திட மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் - கையிருப்பு - உடனடியாகச்...

தமிழகத்தில் #Covid19 நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைத்திட மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் - கையிருப்பு - உடனடியாகச் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர் உள்ளிட்ட தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். https://t.co/1LpcX0Ijzu

Governance & Administration
𝕏 X
5 yr ago
6982
249
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 May
Governance & Administration

தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள்- துறைகளின் செயல்பாடுகள் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, சவால்கள், நிர்ணயிக்கப்படும்...

தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள்- துறைகளின் செயல்பாடுகள் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, சவால்கள், நிர்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் இலட்சியங்கள் ஆகியவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பெயர்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. https://t.co/0YSJUDdiVn

Governance & Administration
𝕏 X
5 yr ago
16121
893
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 May
Party & Elections

உடன்பிறப்புகளின் அயராத உழைப்பினால் தமிழ்நாட்டின் முதலமைச்சரானாலும், உங்கள் முன்னிலையில் பதவி ஏற்க முடியவில்லையே என்ற கவலை உள்ளது....

உடன்பிறப்புகளின் அயராத உழைப்பினால் தமிழ்நாட்டின் முதலமைச்சரானாலும், உங்கள் முன்னிலையில் பதவி ஏற்க முடியவில்லையே என்ற கவலை உள்ளது. உடன்பிறப்புகளின் நலனே முக்கியம்! எளிய விழாவினை வீடுகளில் இருந்தே கண்டுகளியுங்கள்; உடல் அங்கே என்றாலும் உங்கள் உள்ளம் சென்னையில்தான் என்பதை அறிவேன். https://t.co/nNn2KUH5GL

Party & Elections
𝕏 X
5 yr ago
11301
676
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 May
Health

மருத்துவ அவசரநிலை அளவுக்கு #Covid19 தொற்றின் தீவிரம் இருப்பதால், உடனடியாகக் கட்டளை மையம் (War Room) ஒன்றை திறந்திட வேண்டும் என தலைமைச்...

மருத்துவ அவசரநிலை அளவுக்கு #Covid19 தொற்றின் தீவிரம் இருப்பதால், உடனடியாகக் கட்டளை மையம் (War Room) ஒன்றை திறந்திட வேண்டும் என தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளேன். உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகளும் தம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். https://t.co/Cmn6aq8Ck4

Health
𝕏 X
5 yr ago
13154
686
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 May
Governance & Administration

இன்று மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களை, ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரினேன்....

இன்று மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களை, ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரினேன். https://t.co/342Mrw9OQP

Governance & Administration
𝕏 X
5 yr ago
25708
956
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 May
Health

மக்கள் அனைவரும் அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்க்கவும்; முகக்கவசம் அணியவும்! அரசு அறிவித்துள்ள #COVID19 தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகளை...

மக்கள் அனைவரும் அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்க்கவும்; முகக்கவசம் அணியவும்! அரசு அறிவித்துள்ள #COVID19 தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகளை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட்டால் நம் பாதுகாப்பை உறுதி செய்துவிட முடியும். நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம்! https://t.co/6OnLxps9ya

Health
𝕏 X
5 yr ago
14331
635
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 May
Health

நோய் பரவாமல் தடுத்தல் - தொற்றுக்குள்ளானவர்களைக் காப்பாற்றுதல் ஆகிய இரு குறிக்கோள்களைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளை...

நோய் பரவாமல் தடுத்தல் - தொற்றுக்குள்ளானவர்களைக் காப்பாற்றுதல் ஆகிய இரு குறிக்கோள்களைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளை அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் எனக் கருதாமல் மக்கள் தங்களின் கட்டுப்பாடுகளாக நினைக்க வேண்டும். அரசும் மக்களும் இணைந்து #COVID19-ஐ வெல்வோம்! https://t.co/l3vTdXL7wp

Health
𝕏 X
5 yr ago
8501
328
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 May
Welfare Schemes

மழை - வெயில் - பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி - ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத் துறையினர் அனைவருமே...

மழை - வெயில் - பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி - ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர். முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள் - சலுகைகள் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும்.

Welfare Schemes
𝕏 X
5 yr ago
35404
1104
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41