
#Covid19 பேரிடரிலிருந்து மக்களை மீட்க கழக அரசு போர்க்கால வேகத்தில் இயங்கி வருகிறது. கழகத்தினரும் #OndrinaivomVaa திட்டத்தை மீண்டும் தொடங்கி...
#Covid19 பேரிடரிலிருந்து மக்களை மீட்க கழக அரசு போர்க்கால வேகத்தில் இயங்கி வருகிறது. கழகத்தினரும் #OndrinaivomVaa திட்டத்தை மீண்டும் தொடங்கி உதவிகளை வழங்கிடுவீர்! MLAக்கள் மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலம் இது! களப்பணியாற்றுவோம்; கண்ணீரைத் தடுப்போம்! #LetterToBrethren https://t.co/jYkRGWBIp7

























