DMKSocial

The Feed, page 23

Showing 441–460 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

#FCRA: இசுலாமியர்களுக்குத் துரோகமிழைத்ததுபோல், கிறித்துவ மக்களுக்கும் துரோகமிழைக்கத் தயாராகிவிட்டாரா பழனிசாமி? #KumariWithDMK...

#FCRA: இசுலாமியர்களுக்குத் துரோகமிழைத்ததுபோல், கிறித்துவ மக்களுக்கும் துரோகமிழைக்கத் தயாராகிவிட்டாரா பழனிசாமி? #KumariWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/my9POTL2oL

Party & Elections
𝕏 X
6 mo ago
0
67
17,424 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

#கன்னியாகுமரி: DMK - Once More! NDA - No More! கொளுத்தும் வெயிலிலும் குமரி மாவட்ட மகளிர் வெளிப்படுத்திய energy சொல்லிவிட்டது,...

#கன்னியாகுமரி: DMK - Once More! NDA - No More! கொளுத்தும் வெயிலிலும் குமரி மாவட்ட மகளிர் வெளிப்படுத்திய energy சொல்லிவிட்டது, #DravidianModel 2.0 அமைவதை யாரும் தடுக்க முடியாது! நாகர்கோயிலில் இன்று மக்கள் என்னுடைய உரைக்கு அளித்த வரவேற்பிலேயே குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் வெல்லும் என்பது முடிவாகிவிட்டது. மதவெறியோடு சிறுபான்மையின மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டுச் சட்டங்களைக் கொண்டு வரும் பா.ஜ.க.வையும், அதற்குத் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல துணைபோகும் அ.தி.மு.க.வையும் மீண்டுமொருமுறை நிராகரிக்கத் தமிழ்நாடு காத்திருக்கிறது! #KumariWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

Party & Elections
𝕏 X
6 mo ago
0
42
18,056 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

#KumariWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#KumariWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/bCOPPxotlU

Party & Elections
𝕏 X
6 mo ago
0
8
3,471 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

#KumariWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#KumariWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/LMbUNSX3Db

Party & Elections
𝕏 X
6 mo ago
0
5
3,035 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

#KumariWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#KumariWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/wiFV7Hd75U

Party & Elections
𝕏 X
6 mo ago
0
10
7,090 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

#KumariWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#KumariWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/ASO5Q08GS6

Party & Elections
𝕏 X
6 mo ago
0
15
6,914 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

#Live: நாகர்கோயில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை

#Live: நாகர்கோயில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/tlophrj5Td

Party & Elections
𝕏 X
6 mo ago
0
29
14,577 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

🌄 குமரியில் மீனவச் சொந்தங்களுடன்! #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!

🌄 குமரியில் மீனவச் சொந்தங்களுடன்! #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/sA4FWVpseo

Party & Elections
𝕏 X
6 mo ago
0
110
47,449 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Federalism & Centre–State Relations

தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐச் சார்ந்து, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்பது சாதாரண கல்விச் சீர்திருத்தம்...

தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐச் சார்ந்து, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்பது சாதாரண கல்விச் சீர்திருத்தம் அல்ல; அது மொழித் திணிப்பை நோக்கிய, நாம் நீண்டகாலமாக வெளிப்படுத்தி வந்த அச்சங்களை உறுதிப்படுத்தும் வகையிலான, நன்கு திட்டமிடப்பட்ட ஆழ்ந்த கவலைக்குரிய முயற்சியாகும். “இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம்” என்ற போர்வையில், இந்தியாவின் செழுமையான மற்றும் பன்மைத்துவம் நிறைந்த மொழிப் பாரம்பரியத்தைத் திட்டமிட்டு ஒதுக்கி, இந்திக்கு முன்னுரிமை அளித்து மையப்படுத்தும் செயலை அரசியல் நோக்கத்துடன் பா.ஜ.க. தலைமையிலான NDA அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. “மும்மொழிக் கொள்கை” என்பது, உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சியாகும். தென் மாநில மாணவர்களைப் பொறுத்தவரையில், இந்தத் திட்டம், கட்டாய இந்தி என்பதைக் கடந்து வேறேதுமில்லை. இருப்பினும், இதில் ஒருவருக்கொருவர் இடையிலான பரிமாற்றம் எங்கே இருக்கிறது? இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் அல்லது வங்கம், மராத்தி உள்ளிட்ட மொழிகளைக் கட்டாயமாகப் படிப்பார்களா? இதுகுறித்த தெளிவின்மை, இதிலுள்ள ஒருசார்பையும் - பாகுபாட்டையும் வெளிப்படுத்துகிறது. இந்த முரண் வெளிப்படையானது, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்க முடியாத - தொடர்ச்சியாகப் போதிய தமிழாசிரியர்களை நியமிக்கத் தவறிய இதே ஒன்றிய அரசு, இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம் என்று மாநிலங்களுக்குப் பாடம் எடுக்க நினைக்கிறது. இது பொறுப்புணர்வல்ல; கபட நாடகத்தின் உச்சம்! ஆசிரியர்களின் எண்ணிக்கை, போதிய பயிற்சிக்கான திறன் மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவை குறித்த உண்மைக் களநிலவரத்தை ஒன்றிய அரசு உணர்ந்திருக்கிறதா? இந்தச் செயல்திட்டத்தை அமல்படுத்த தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் எங்கே இருக்கிறார்கள்? கல்வித் துறையில் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும் இந்த நகர்வுக்கான நிதி ஆதாரம் எங்குள்ளது? எவ்விதத் திட்டமிடலும், வளங்களும், பொறுப்பும் இல்லாத உள்நோக்கம் கொண்ட மற்றுமோர் திட்டமாகவே இது தோன்றுகிறது. இது மொழி குறித்த கேள்வி மட்டுமல்ல; நியாயம், கூட்டாட்சி மற்றும் சமவாய்ப்புகள் குறித்த கேள்விகளுமாகும். இந்தி பேசும் மாணவர்களைக் கட்டமைப்புரீதியான சலுகைகளை அளித்து, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு ஆதாயம் ஏற்படுத்துவதோடு, மாநிலங்களுக்கிடையே மேலும் ஏற்றத்தாழ்வுகளையே இது உண்டாக்கும். முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உலகம் முன்னோக்கி நகரும் வேளையில், நம் குழந்தைகள் எதிர்காலத்திற்காகத் தயாராக இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு, அனிமேஷன் - விஷுவல் எஃபக்ட்ஸ் - கேமிங் - காமிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் அவர்களது திறனை மேம்படுத்தி, அவர்களது அறிவியல் பார்வையையும் திறனாய்வுச் சிந்தனையையும் ஊக்குவிக்க வேண்டும். மாறாக, இத்தகைய பிற்போக்குத்தனமான, இறுக்கமான மொழிச் சுமை அவர்களது முன்னேற்றத்தைத் தடுப்பதாக உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தொடர்ச்சியாக எழுப்பிய நியாயமான - ஜனநாயகப்பூர்வமான கவலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்தியைத் திணிப்பதில் ஒன்றிய அரசு மும்முரமாக இருப்பது தெரிகிறது. இந்தச் செயல், கூட்டுறவுக் கூட்டாட்சியியலுக்கு எதிரானது, கோடிக்கணக்கான இந்தியர்களின் மொழி அடையாளங்களை நேரடியாக அவமதிக்கும் செயல். இந்தியாவின் வலிமை என்பது, பன்முகத்தன்மையில்தான் இருக்கிறதே தவிர, திணிக்கப்படும் ஒற்றைத்தன்மையில் இல்லை. இந்தச் சமநிலையைக் குலைக்கும் எத்தகைய முயற்சிகளும் தவறானவை மட்டுமல்ல, ஆபத்தானதுமாகும். நம் நாட்டின் அடிப்படையான பன்மைத்துவத்தையே தாக்கும் இத்தகைய கொள்கைகள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிவையாகும். திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வும், அதன் NDA கூட்டணிக் கட்சிகளும் இந்தத் திணிப்பை ஏற்றுக்கொள்கின்றனரா? அல்லது நமது மாணவர்களின் எதிர்காலம், அடையாளம் மற்றும் உரிமைகளுக்காக ஒரே ஒரு முறையாவது முதுகெலும்போடு எதிர்ப்பார்களா? #StopHindiImposition

Federalism & Centre–State Relations
𝕏 X
6 mo ago
0
74
53,710 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Federalism & Centre–State Relations

The recently unveiled curriculum framework by the Central Board of Secondary Education, aligned with the National Education Policy 2020, is...

The recently unveiled curriculum framework by the Central Board of Secondary Education, aligned with the National Education Policy 2020, is not an innocent academic reform—it is a calculated and deeply concerning attempt at linguistic imposition that vindicates our long-standing apprehensions. Under the guise of promoting “Indian languages,” the BJP-led NDA government is aggressively advancing a centralising agenda that privileges Hindi while systematically marginalising India’s rich and diverse linguistic heritage. The so-called three-language formula is, in reality, a covert mechanism to expand Hindi into non-Hindi speaking regions. For students in southern states, this framework effectively translates into compulsory Hindi learning. Yet, where is the reciprocity? Will students in Hindi-speaking states be mandated to learn Tamil, Telugu, Kannada, Malayalam—or even languages like Bengali and Marathi? The complete absence of such clarity exposes the one-sided and discriminatory nature of this policy. The irony is stark and unacceptable. The same Union government that has failed to make Tamil a mandatory language in Kendriya Vidyalaya Sangathan schools—and has consistently failed to appoint adequate Tamil teachers—now seeks to lecture states on promoting Indian languages. This is not commitment; this is rank hypocrisy. Does the Union government have any understanding of ground realities—of teacher availability, training capacity, and infrastructure? Where are the qualified teachers to implement this sweeping exercise? And crucially, where is the funding to support this enormous burden on the education system? This appears to be yet another ill-conceived policy announced without planning, resources, or accountability. This is not merely a question of language—it is a question of fairness, federalism, and equal opportunity. By structurally privileging Hindi-speaking students, this policy risks creating entrenched advantages in higher education and employment, further widening regional disparities. At a time when the world is moving forward at an unprecedented pace, our children must be prepared for the future. The priority should be to equip them with skills in emerging sectors like artificial intelligence, AVGC (Animation, Visual Effects, Gaming, and Comics), and to strengthen scientific temper and critical thinking. Instead, this regressive and rigid language burden threatens to derail their progress. The Union government appears determined to impose Hindi, brushing aside the legitimate, consistent, and democratic concerns raised by Tamil Nadu and several other states. This approach is a direct affront to the principles of cooperative federalism and an insult to the linguistic identity of millions of Indians. India’s strength lies in its diversity—not in enforced uniformity. Any attempt to disturb this delicate balance is not just misguided; it is dangerous. Such policies strike at the very foundation of our pluralistic nation and will be firmly opposed. Does the Thiru Palaniswami-led AIADMK and its NDA allies in Tamil Nadu subscribe to this imposition? Or will they, for once, stand up for the rights, identity, and future of our students? #StopHindiImposition

Federalism & Centre–State Relations
𝕏 X
6 mo ago
0
208
344,971 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Party & Elections

#DravidianModel 2.0: நெல்லைச் சீமையும் உறுதிசெய்து விட்டது! #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#DravidianModel 2.0: நெல்லைச் சீமையும் உறுதிசெய்து விட்டது! #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/nlZ6JGngVx

Party & Elections
𝕏 X
6 mo ago
0
81
29,093 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Party & Elections

#ThirunelveliWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#ThirunelveliWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/mdOXh50HHY

Party & Elections
𝕏 X
6 mo ago
0
40
16,740 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Party & Elections

#ThirunelveliWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#ThirunelveliWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/iU10wX9qna

Party & Elections
𝕏 X
6 mo ago
0
19
10,372 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Party & Elections

#ThirunelveliWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#ThirunelveliWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/DvlbGXodWH

Party & Elections
𝕏 X
6 mo ago
0
15
9,707 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Party & Elections

தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது! தலைவர் கலைஞர் ஒரு...

தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது! தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! அந்தச் சிங்கத்தின் பிள்ளை நான். தந்தையாக மட்டுமல்ல, தலைவராக அவரை எந்நாளும் போற்றி வணங்குபவன்! பண்பற்ற பழனிசாமி அவர்களே, தலைவர் கலைஞரும் நானும் மக்களைச் சந்தித்து முதலமைச்சரானவர்கள். உங்களைப் போல, கூவத்தூர் கும்மாளங்களால், கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் பொறுப்பை ஏலத்துக்கு எடுத்தவர்கள் அல்ல! எங்களைப் பற்றிப் பேசும் தகுதி உங்களுக்கு இல்லை! தமிழ்நாட்டுக்கு மக்கள் என்றுமே அந்தத் தகுதியை உங்களுக்கு வழங்க மாட்டார்கள்! மே 4: மக்களின் Judgement Day-வில் உங்களுக்கான தண்டனை கிடைக்கும்!

Party & Elections
𝕏 X
6 mo ago
0
289
194,211 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Party & Elections

#Live: திருநெல்வேலி தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை #VoteForDMK

#Live: திருநெல்வேலி தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை #VoteForDMK https://t.co/tvo6uDpfOy

Party & Elections
𝕏 X
6 mo ago
0
34
17,116 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Party & Elections

வெற்றி ஒன்றே இலக்கு! ஓய்வின்றி உழைக்கும் கழகத்தின் செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள்! நேற்றிரவு கோவையில் முதற்கட்டப் பரப்புரைப் பயணத்தை...

வெற்றி ஒன்றே இலக்கு! ஓய்வின்றி உழைக்கும் கழகத்தின் செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள்! நேற்றிரவு கோவையில் முதற்கட்டப் பரப்புரைப் பயணத்தை நிறைவுசெய்துவிட்டு, சென்னைக்குத் திரும்பினேன். இன்று காலை, தமிழ்நாடு முழுவதும் களப்பணியாற்றி மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக உறுதிசெய்து வரும், கழகச் செயல்வீரர்களுடன் உரையாடி, ஊக்கப்படுத்தினேன். மாலை, பாளைங்கோட்டையில் இரண்டாம்கட்டப் பரப்புரைப் பயணத்தைத் தொடரப் புறப்படுகிறேன். #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!

Party & Elections
𝕏 X
6 mo ago
0
80
30,483 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Education

#DravidianModel 2.0-வில், உயர்கல்வி பயிலும் 35 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள்! #உலகம்_உங்கள்_கையில் வந்து சேர #VoteForDMK! 🌅

#DravidianModel 2.0-வில், உயர்கல்வி பயிலும் 35 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள்! #உலகம்_உங்கள்_கையில் வந்து சேர #VoteForDMK! 🌅 https://t.co/IsibCWcPFC

Education
𝕏 X
6 mo ago
0
149
127,117 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Party & Elections

#VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #DMKManifesto2026

#VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #DMKManifesto2026 https://t.co/SqNWIxB6sE

Party & Elections
𝕏 X
6 mo ago
0
73
21,226 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Apr
Party & Elections

#KovaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#KovaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/1zUbHx3YRi

Party & Elections
𝕏 X
6 mo ago
0
10
10,747 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41