DMKSocial

The Feed, page 236

Showing 4,701–4,720 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jun
Culture & Heritage

கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 126-ஆம் பிறந்த நாளில் அவர் துயிலிடத்தில் மரியாதை செலுத்தினேன்! இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நின்றவர்;...

கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 126-ஆம் பிறந்த நாளில் அவர் துயிலிடத்தில் மரியாதை செலுத்தினேன்! இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நின்றவர்; முத்தமிழறிஞர் கலைஞருடன் நெருக்கமான நட்பு பாராட்டிய தமிழ் வீரர்! அவர் வழியில் மதநல்லிணக்கம் காத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்! https://t.co/i63quZrqWX

Culture & Heritage
𝕏 X
5 yr ago
4801
168
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jun
International & Diaspora

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை - அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் #Donate2TNCMPRF-க்கு சுமார் ரூ.3 கோடி வழங்கப்பட்டது. முன்பே ரூ.20...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை - அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் #Donate2TNCMPRF-க்கு சுமார் ரூ.3 கோடி வழங்கப்பட்டது. முன்பே ரூ.20 கோடிக்கு பொருட்கள் வழங்கிய இவர்களுக்கு காணொலியில் நன்றி கூறினேன். காலத்தினாற் செய்த உதவியை தமிழ்நாடு மறவாது. தமிழ் போல் வாழ்க! https://t.co/QLCio05YDL

International & Diaspora
𝕏 X
5 yr ago
13411
405
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jun
Health

தேனி மாவட்டம் கோம்பையில் 300 படுக்கைகள் கொண்ட #Covid19 சிகிச்சை மையத்தை காணொலி மூலம் திறந்து வைத்தேன்! விருதுநகரில் கே.வி.எஸ். நூற்றாண்டு பள்ளி...

தேனி மாவட்டம் கோம்பையில் 300 படுக்கைகள் கொண்ட #Covid19 சிகிச்சை மையத்தை காணொலி மூலம் திறந்து வைத்தேன்! விருதுநகரில் கே.வி.எஸ். நூற்றாண்டு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்தேன்! பெருந்தொற்றை முறியடிப்போம்! https://t.co/X0cUk2VtQu

Health
𝕏 X
5 yr ago
7137
343
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Health

கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்தினை இதுவரையில் 1790 குப்பிகளை மட்டுமே தமிழ்நாடு அரசு பெற்றிருக்கிறது. குறைந்தபட்சம்...

கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்தினை இதுவரையில் 1790 குப்பிகளை மட்டுமே தமிழ்நாடு அரசு பெற்றிருக்கிறது. குறைந்தபட்சம் 30,000 குப்பிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒன்றிய மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் @drharshvardhan அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். https://t.co/klrhNVtJF1

Health
𝕏 X
5 yr ago
4271
188
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Health

நம் மாநிலத்திலேயே #COVIDVaccines தயாரிப்பதில் முனைப்பாக இருக்கும் தமிழ்நாடு அரசு அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது....

நம் மாநிலத்திலேயே #COVIDVaccines தயாரிப்பதில் முனைப்பாக இருக்கும் தமிழ்நாடு அரசு அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. @BharatBiotech நிறுவனம் தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. https://t.co/LhxLp2EyoF

Health
𝕏 X
5 yr ago
9377
516
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Health

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே உள்ள ஆக்சிஜன் வசதியுள்ள 1000 படுக்கைகளுடன் கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட #Covid19 சிகிச்சை...

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே உள்ள ஆக்சிஜன் வசதியுள்ள 1000 படுக்கைகளுடன் கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட #Covid19 சிகிச்சை மையத்தை காணொலி மூலம் திறந்து வைத்தேன்! தற்காப்பு முறைகளை தவறாமல் கடைப்பிடிப்போம்! பெருந்தொற்றுப் பேரிடரில் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்! https://t.co/N1C2pZ6mNg

Health
𝕏 X
5 yr ago
5214
192
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Welfare Schemes

#HBDKalaignar98-ல் தென் சென்னையில் உயர்சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம், இலக்கிய மாமணி விருது, எழுத்தாளர்களுக்கு அரசு வீடு,...

#HBDKalaignar98-ல் தென் சென்னையில் உயர்சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம், இலக்கிய மாமணி விருது, எழுத்தாளர்களுக்கு அரசு வீடு, திருவாரூர் மாவட்டத்தில் சேமிப்புக்கிடங்குகள், மாற்றுத்திறனாளிகள்- திருநங்கைகளுக்கும் இலவசப்பயண அனுமதி ஆகியவற்றை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்! https://t.co/Q3hbUSwGJI

Welfare Schemes
𝕏 X
5 yr ago
6267
386
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Welfare Schemes

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் உள்ளிட்ட பணியாளர்களின் வாழ்வாதாரம் காக்க #COVID19...

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் உள்ளிட்ட பணியாளர்களின் வாழ்வாதாரம் காக்க #COVID19 நிவாரண உதவித்தொகை ரூ.4000, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். அரசு அனைவரையும் காக்கும்! https://t.co/qVYMJd11S2

Welfare Schemes
𝕏 X
5 yr ago
6176
345
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Disaster Response & Relief

https://t.co/t5ufQ6H5oI

https://t.co/t5ufQ6H5oI

Disaster Response & Relief
𝕏 X
5 yr ago
1535
39
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Disaster Response & Relief

#COVID19 பெருந்தொற்றினால் உயிரிழந்த 3 பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாயும், 2 மருத்துவர்கள், இரு காவல்துறையினர் மற்றும்...

#COVID19 பெருந்தொற்றினால் உயிரிழந்த 3 பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாயும், 2 மருத்துவர்கள், இரு காவல்துறையினர் மற்றும் ஒரு நீதிபதி குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபாயும் நிவாரண உதவியாக தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டது. அரசு அரணாக நிற்கும்! https://t.co/daRT7uWe7u

Disaster Response & Relief
𝕏 X
5 yr ago
3401
126
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Governance & Administration

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையில், முதல்கட்டமாக பரிசீலிக்கப்பட்ட 1,52,000 மனுக்களில் 3750 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளன!...

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையில், முதல்கட்டமாக பரிசீலிக்கப்பட்ட 1,52,000 மனுக்களில் 3750 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளன! அவர்களில் 12 பயனாளிகளுக்கான பலன்களை #HBDKalaignar98 நாளான இன்று நேரில் வழங்கினேன். மீத மனுக்களின் குறைகளையும் விரைவில் தீர்ப்போம்! https://t.co/umKsRglhJI

Governance & Administration
𝕏 X
5 yr ago
4602
298
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Law & Order / Justice

#COVID19 காலத்திலும் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றிடும் காவல்துறையினருக்கு அரசின் சார்பில் என் அன்பின் நன்றியும் பாராட்டுகளும்! அவர்தம் பணியினை...

#COVID19 காலத்திலும் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றிடும் காவல்துறையினருக்கு அரசின் சார்பில் என் அன்பின் நன்றியும் பாராட்டுகளும்! அவர்தம் பணியினை போற்றும் வகையில் இரண்டாம்நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை ரூ.5000 வழங்கப்படும்.

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
6875
329
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Water Resources

ஜூன் 12-ஆம் தேதி #MetturDam-ல் இருந்து தண்ணீர் திறக்க அறிவுறுத்தி உள்ளேன். இதன் மூலம் டெல்டா மாவட்டங்களின் 5.21 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன...

ஜூன் 12-ஆம் தேதி #MetturDam-ல் இருந்து தண்ணீர் திறக்க அறிவுறுத்தி உள்ளேன். இதன் மூலம் டெல்டா மாவட்டங்களின் 5.21 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதியைப் பெற்று விவசாயிகள் பயனடைவர். 647 தூர்வாரும் பணிகள் முறைப்படி நடைபெற்று வருவதால் கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர் சென்று சேரும்!

Water Resources
𝕏 X
5 yr ago
10258
361
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Welfare Schemes

தமிழ்நாட்டில் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு #COVID19 நிவாரணத்தொகையின் இரண்டாம் தவணையாக தலா ரூ.2000 மற்றும் 14 அத்தியாவசிய...

தமிழ்நாட்டில் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு #COVID19 நிவாரணத்தொகையின் இரண்டாம் தவணையாக தலா ரூ.2000 மற்றும் 14 அத்தியாவசிய மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று #HBDKalaignar98 நாளில் தொடங்கி வைத்தேன். மக்கள் நலன் காக்க சொன்னதைச் செய்கிறது அரசு! https://t.co/HxUEee6N58

Welfare Schemes
𝕏 X
5 yr ago
6454
414
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Party & Elections

கலைஞர் நினைவிடம்- முரசொலி அலுவலகம்- கோபாலபுரம்-சி.ஐ.டி காலனி இல்லங்களில் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை, 38000 மரக்கன்றுகள் நடும் திட்டம்,...

கலைஞர் நினைவிடம்- முரசொலி அலுவலகம்- கோபாலபுரம்-சி.ஐ.டி காலனி இல்லங்களில் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை, 38000 மரக்கன்றுகள் நடும் திட்டம், மாற்றுத்திறனாளிகள்- மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் எனத் தொடங்கியது #KalaignarForever. அவர் வழிநின்று மாநில உரிமை - மக்கள் நலன் காப்போம்! https://t.co/YRpEGhILrI

Party & Elections
𝕏 X
5 yr ago
6324
320
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Party & Elections

தலைநிமிர்ந்து வருகிறேன்! #KalaignarForever https://t.co/4HzvtEGo5u

தலைநிமிர்ந்து வருகிறேன்! #KalaignarForever https://t.co/4HzvtEGo5u

Party & Elections
𝕏 X
5 yr ago
18682
1681
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jun
Welfare Schemes

#HBDKalaingar98 முன்னிட்டு #KolathurVisit-ல் நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். அரசின் திட்டமிடல் - மக்களின் ஒத்துழைப்பினால் COVID19-லிருந்து மீளும்...

#HBDKalaingar98 முன்னிட்டு #KolathurVisit-ல் நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். அரசின் திட்டமிடல் - மக்களின் ஒத்துழைப்பினால் COVID19-லிருந்து மீளும் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதலும், அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறவர்களுக்கு நன்றி கூறலும் அவசியம்! #KalaingarForever https://t.co/zLjNN398TU

Welfare Schemes
𝕏 X
5 yr ago
7011
397
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jun
Disaster Response & Relief

#CycloneTauktae-ல் காணாமல் போன 21 மீனவர்களை 15.05.2021 முதல் ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவற்படையின் மூலம் தேடியும் கண்டுபிடித்திட இயலாத நிலை...

#CycloneTauktae-ல் காணாமல் போன 21 மீனவர்களை 15.05.2021 முதல் ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவற்படையின் மூலம் தேடியும் கண்டுபிடித்திட இயலாத நிலை உள்ளது. அவர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காத்திடும் வகையில் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படுகிறது. https://t.co/90moegyax5

Disaster Response & Relief
𝕏 X
5 yr ago
4423
176
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jun
Transport & Infrastructure

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஜனவரி - ஏப்ரல்'2020 காலக்கட்டத்தில் ஓய்வு பெற்ற 2457 ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்...

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஜனவரி - ஏப்ரல்'2020 காலக்கட்டத்தில் ஓய்வு பெற்ற 2457 ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயன்களின் நிலுவைத் தொகையான ரூ.497.32 கோடியினை வழங்கினேன். ஓய்வுக்காலத்தில் உள்ள மகிழ்வோடும், உடல்நலத்தோடும் இனிது வாழ வாழ்த்துகள்! https://t.co/Owg5iAfcVG

Transport & Infrastructure
𝕏 X
5 yr ago
7860
400
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jun
Health

தமிழ்நாட்டின் மக்கட்தொகைக்கு ஏற்ப ஒன்றிய அரசிடமிருந்து #CovidVaccine வரப்பெறாததால் நிலவும் தட்டுப்பாட்டை நீக்க தடுப்பூசிகள் வழங்கவும்,...

தமிழ்நாட்டின் மக்கட்தொகைக்கு ஏற்ப ஒன்றிய அரசிடமிருந்து #CovidVaccine வரப்பெறாததால் நிலவும் தட்டுப்பாட்டை நீக்க தடுப்பூசிகள் வழங்கவும், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்தும் @drharshvardhan-க்கு கடிதம் எழுதியுள்ளேன். https://t.co/NnffMBZVpC

Health
𝕏 X
5 yr ago
4269
276
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41