DMKSocial

The Feed, page 237

Showing 4,721–4,740 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jun
Health

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மற்றும் வள்ளியூரில் அமைக்கப்பட்டுள்ள #COVID19 சிகிச்சை மையங்களைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தேன். 2-ம்...

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மற்றும் வள்ளியூரில் அமைக்கப்பட்டுள்ள #COVID19 சிகிச்சை மையங்களைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தேன். 2-ம் அலையைப் பெருமளவு கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு அரசு, சிகிச்சை தேவைப்படுவோர் யாரும் காத்திருக்கக் கூடாது என்ற முனைப்புடன் செயலாற்றுகிறது. https://t.co/lDSo7jZF0Z

Health
𝕏 X
5 yr ago
4012
159
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jun
Party & Elections

திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் ஒரு கோடியே 37 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை #Donate2TNCMPRF-க்கு என அரசு தலைமைக்...

திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் ஒரு கோடியே 37 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை #Donate2TNCMPRF-க்கு என அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி.செழியன் அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார். எப்போதும் மக்கள் நலன் போற்றும் இயக்கமாக – அரணாக தி.மு.க. நிற்கும்! https://t.co/kmfwfVk9kE

Party & Elections
𝕏 X
5 yr ago
13093
694
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jun
Health

கொரோனாவை வெல்வோம்! நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்! https://t.co/ux2rbeaOqS

கொரோனாவை வெல்வோம்! நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்! https://t.co/ux2rbeaOqS

Health
𝕏 X
5 yr ago
10537
877
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 May
Governance & Administration

தமிழ்நாடு அரசின் நிதிநிலை ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பேரிடர் காலத்தில் மக்களைக் காத்து, மிக மோசமான நிதி நிலைமையைச் சீர்படுத்தி...

தமிழ்நாடு அரசின் நிதிநிலை ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பேரிடர் காலத்தில் மக்களைக் காத்து, மிக மோசமான நிதி நிலைமையைச் சீர்படுத்தி மேம்படுத்தும் இருபெரும் சவால்களுடனேயே பொறுப்பேற்றோம்! இரு சவால்களையும் வென்றிடும் இலக்கில் தடம் மாறாது பயணிக்கிறது தமிழ்நாடு அரசு. https://t.co/bWfBcWmU3V

Governance & Administration
𝕏 X
5 yr ago
11065
745
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 May
Health

கரூர் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துடன் இணைந்து அமைத்துள்ள 200 படுக்கைகள் கொண்ட #COVID19 சிறப்பு சிகிச்சை மையத்தினை...

கரூர் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துடன் இணைந்து அமைத்துள்ள 200 படுக்கைகள் கொண்ட #COVID19 சிறப்பு சிகிச்சை மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தேன். அருகாமை மாவட்டங்களுக்குத் தேவையான ஆக்சிஜனை இங்கு நிரப்பி அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. https://t.co/paP5czTXCs

Health
𝕏 X
5 yr ago
7037
325
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 May
Welfare Schemes

#Covid19 இரண்டாம் அலையிலும் கழகத்தின் #OndrinaivomVaa திட்ட உதவிகள் தொடர்கின்றன! கோவையில் 10.17 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 7 வகை...

#Covid19 இரண்டாம் அலையிலும் கழகத்தின் #OndrinaivomVaa திட்ட உதவிகள் தொடர்கின்றன! கோவையில் 10.17 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 7 வகை அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தேன். பெருந்துறையில் 300 முன்களப் பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினேன்! https://t.co/c4wVXmqMGt

Welfare Schemes
𝕏 X
5 yr ago
7293
412
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 May
Health

கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் #COVID19 பரவல், சிகிச்சை, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த...

கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் #COVID19 பரவல், சிகிச்சை, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது! https://t.co/cpsdajuqkN

Health
𝕏 X
5 yr ago
8786
390
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 May
Health

#Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள்...

#Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்! https://t.co/bs2TeyhtxX

Health
𝕏 X
5 yr ago
16292
988
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 May
Health

#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம்...

#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்! https://t.co/lXNI6oebWI

Health
𝕏 X
5 yr ago
25896
2233
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 May
Health

ஈரோடு - திருப்பூரில் #COVID19 சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகளைத் திறந்து வைத்து, தற்காலிக பணியாளர் நியமனத்திற்கான ஆணைகளையும் வழங்கினேன்....

ஈரோடு - திருப்பூரில் #COVID19 சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகளைத் திறந்து வைத்து, தற்காலிக பணியாளர் நியமனத்திற்கான ஆணைகளையும் வழங்கினேன். கார் ஆம்புலன்ஸ் சேவை வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது. தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் மாவட்டங்களில் அரசு தனிக்கவனம் செலுத்துகிறது. https://t.co/pw5C84X4HO

Health
𝕏 X
5 yr ago
7700
495
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 May
Party & Elections

#COVID19 பேரிடர் காலம் என்பதால் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை பொதுவெளியில் கழக உடன்பிறப்புகள் கொண்டாட வேண்டாம்! உரிய நெறிமுறைகளுடன் அனுமதி...

#COVID19 பேரிடர் காலம் என்பதால் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை பொதுவெளியில் கழக உடன்பிறப்புகள் கொண்டாட வேண்டாம்! உரிய நெறிமுறைகளுடன் அனுமதி பெற்று, எங்கும் கூட்டம் சேர்ந்து விடாமல் மக்களுக்கு உதவிகளை வழங்குவதே, மகத்தான நம் தலைவரை மனதில் கொள்வதாகும்! #LetterToBrethren https://t.co/mrvxBrgArB

Party & Elections
𝕏 X
5 yr ago
4598
265
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 May
Governance & Administration

#COVID19 சிகிச்சைப் பணிகளுக்காக #Donate2TNCMPRF நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி! நன்கொடை-செலவினங்கள் பொதுவெளியில் வெளிப்படையாக...

#COVID19 சிகிச்சைப் பணிகளுக்காக #Donate2TNCMPRF நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி! நன்கொடை-செலவினங்கள் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. இச்செயல் தொடரும்! விரைவில் தமிழகம் மீளும்! இணையசேவை-கடன் அட்டை மூலம் வழங்க: https://t.co/nTVBr8KJ1k UPI- VPA ID: tncmprf@iob https://t.co/EZfynL7sWo

Governance & Administration
𝕏 X
5 yr ago
10155
3018
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 May
Welfare Schemes

#COVID19 தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தப்படும். அவர்களின் பட்டப்படிப்பு வரையில் கல்வி -...

#COVID19 தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தப்படும். அவர்களின் பட்டப்படிப்பு வரையில் கல்வி - விடுதிச் செலவை அரசே ஏற்கும். பாதுகாவலர் அரவணைப்பில் இருந்தால் மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும். ஒரு குழந்தையையும் தமிழக அரசு கைவிடாது! https://t.co/nbLr6q4w55

Welfare Schemes
𝕏 X
5 yr ago
14152
1130
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 May
Health

Sundaram Finance, Wheels India உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் #COVID19 சிகிச்சைக்காக 170 ஆக்சிஜன் செறிவூட்டிகள் 100 ஆக்சிஜன் ப்ளோமீட்டர்கள், 100...

Sundaram Finance, Wheels India உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் #COVID19 சிகிச்சைக்காக 170 ஆக்சிஜன் செறிவூட்டிகள் 100 ஆக்சிஜன் ப்ளோமீட்டர்கள், 100 சிபிஏபி இயந்திரங்களுக்கான கடிதத்தை நிர்வாகிகள் நேரில் அளித்தனர். TATA Consultancy நிறுவனம் 1000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குகிறது! https://t.co/9Wpge2xGQQ

Health
𝕏 X
5 yr ago
6646
220
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 May
Health

கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் #COVID19 எண்ணிக்கை அதிகரிப்பதால் நாளை அங்கு நேரடிப் பயணம் மேற்கொள்கிறேன். அவசரகாலப் பயணம் என்பதால்...

கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் #COVID19 எண்ணிக்கை அதிகரிப்பதால் நாளை அங்கு நேரடிப் பயணம் மேற்கொள்கிறேன். அவசரகாலப் பயணம் என்பதால் கழகத்தினர் நேரில் வரவேற்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம். மக்களின் பசி போக்கிடும் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்! https://t.co/byUC8nsuOm

Health
𝕏 X
5 yr ago
6110
461
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 May
Governance & Administration

இன்று வரை #Donate2TNCMPRF-க்கு ரூ 186.15 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டிருக்கிறது. மருந்துகள் வாங்குவதற்கும், ஆக்சிஜன் தேவைகளுக்காகவும் ஏற்கனவே...

இன்று வரை #Donate2TNCMPRF-க்கு ரூ 186.15 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டிருக்கிறது. மருந்துகள் வாங்குவதற்கும், ஆக்சிஜன் தேவைகளுக்காகவும் ஏற்கனவே ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் உருளைகள்- செறிவூட்டிகள், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்காக ரூ 41.40 கோடி ஒதுக்கப்படுகிறது. https://t.co/NJdFebNHMn

Governance & Administration
𝕏 X
5 yr ago
5815
363
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 May
Governance & Administration

தங்களின் சின்னஞ்சிறு கனவுகளுக்காக சிறுகச் சேமித்ததையும் #Donate2TNCMPRF-க்கு வழங்கிடும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது!...

தங்களின் சின்னஞ்சிறு கனவுகளுக்காக சிறுகச் சேமித்ததையும் #Donate2TNCMPRF-க்கு வழங்கிடும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது! தமிழ் மண்ணில் அறம் தழைக்கட்டும்! பிள்ளைச்செல்வங்களுக்கு திருக்குறள் நூலொன்று அன்புடன் அனுப்பி வைக்கப்படும்! ஈதல் இசைபட வாழ்தல்... https://t.co/guCramkwKB

Governance & Administration
𝕏 X
5 yr ago
5954
186
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 May
Health

#Covid சிகிச்சைக்காக @FollowCII இறக்குமதி செய்துள்ள 750 ஆக்சிஜன் உருளைகள் ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அனுப்பி...

#Covid சிகிச்சைக்காக @FollowCII இறக்குமதி செய்துள்ள 750 ஆக்சிஜன் உருளைகள் ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. SIPCOT தருவித்த 3400 ஆக்சிஜன் உருளைகள் மற்றும் முறைப்படுத்தும் கருவிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. https://t.co/F85EEVR3aB

Health
𝕏 X
5 yr ago
3498
140
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 May
Governance & Administration

#COVID19 பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்காக ஜூன் 7 வரை #Lockdown நீட்டிக்கப்பட்டுள்ளது. நடமாடும் காய்கறி விற்பனை தொடரும்; மளிகைப் பொருட்களை...

#COVID19 பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்காக ஜூன் 7 வரை #Lockdown நீட்டிக்கப்பட்டுள்ளது. நடமாடும் காய்கறி விற்பனை தொடரும்; மளிகைப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்கலாம்; நியாய விலைக் கடைகளிலும் மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும்! மக்களின் முழு ஒத்துழைப்பு வேண்டும்! https://t.co/yzXmXBSjvE

Governance & Administration
𝕏 X
5 yr ago
7134
938
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 May
Governance & Administration

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் பெறப்பட்ட 4 லட்சம் மனுக்களில் 2.7 லட்சம் மனுக்கள் பதிவேற்றப்பட்டு அவை மீது விரைவாக நடவடிக்கைகள்...

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் பெறப்பட்ட 4 லட்சம் மனுக்களில் 2.7 லட்சம் மனுக்கள் பதிவேற்றப்பட்டு அவை மீது விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மின் ஆளுமை முகமை அலுவலகத்தில் இப்பணிகளை நேரில் ஆய்வு செய்து - சில பயனாளிகளிடமும் தொலைபேசி வாயிலாக உரையாடினேன். https://t.co/EGRPWBhlMZ

Governance & Administration
𝕏 X
5 yr ago
9637
1009
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41