DMKSocial

The Feed, page 235

Showing 4,681–4,700 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jun
Water Resources

Our Govt has decided to open the Mettur Dam on 12th June. In this regard, I've written to @gssjodhpur requesting him to advise CWMA to ensure...

Our Govt has decided to open the Mettur Dam on 12th June. In this regard, I've written to @gssjodhpur requesting him to advise CWMA to ensure that the monthly schedule fixed by the Hon'ble SC is honored in the quantum of water received at Biligundulu. https://t.co/tFbn0Yx46H

Water Resources
𝕏 X
5 yr ago
4770
342
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jun
Agriculture & Farmer Welfare

டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். தமிழ்நாட்டின் நிகர பயிரிடு பரப்பை 75%-ஆக உயர்த்துதல் என்பது தேர்தலுக்கு முன்பாக...

டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். தமிழ்நாட்டின் நிகர பயிரிடு பரப்பை 75%-ஆக உயர்த்துதல் என்பது தேர்தலுக்கு முன்பாக நான் அளித்த 7 உறுதிமொழிகளில் ஒன்று. மகசூல் பெருக்கம்; மகிழும் விவசாயி என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது! https://t.co/j1QK7ZOtwg

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
7014
503
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jun
Disaster Response & Relief

படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த காசிமேட்டைச் சேர்ந்த 5 மீனவர்களைத் தமது உடனடி நடவடிக்கையால் காப்பாற்றிய ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர்...

படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த காசிமேட்டைச் சேர்ந்த 5 மீனவர்களைத் தமது உடனடி நடவடிக்கையால் காப்பாற்றிய ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் @JJEbenezer1 அவர்களுக்கும், மீனவ சங்கத்தினருக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். திமுக என்றைக்கும் மக்கள் நலன் காக்கும் இயக்கம்! https://t.co/ETUfgTS4jc

Disaster Response & Relief
𝕏 X
5 yr ago
4151
162
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jun
Welfare Schemes

இன்று #KolathurVisit-ல் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளைப் பார்வையிட்டேன். அண்மையில் மறைந்த கழக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு...

இன்று #KolathurVisit-ல் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளைப் பார்வையிட்டேன். அண்மையில் மறைந்த கழக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினேன். மேலும், ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் 160 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். https://t.co/4KoMNWiFmV

Welfare Schemes
𝕏 X
5 yr ago
3962
267
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jun
Party & Elections

தூர்வாரும் பணிகளைப் பார்வையிடவும், மேட்டூர் அணையினைத் திறந்து காவிரி நீரைக் குறுவை சாகுபடிக்கு வழங்கிடவும் காவிரிப் படுகைக்கு வருகிறேன்....

தூர்வாரும் பணிகளைப் பார்வையிடவும், மேட்டூர் அணையினைத் திறந்து காவிரி நீரைக் குறுவை சாகுபடிக்கு வழங்கிடவும் காவிரிப் படுகைக்கு வருகிறேன். கழகத்தினர் நேரில் வர வேண்டாம்! பேரிடர் காலத்தினால் கட்டுண்டு இருக்கிறோம்; காலம் மாறும்; உங்கள் அன்பு முகம் காண வருவேன்! #LetterToBrethren https://t.co/J8luvtuewK

Party & Elections
𝕏 X
5 yr ago
4913
334
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jun
Party & Elections

கழகத்தின் மாவீரன், என் நெஞ்சம் நிறைந்த அன்பு உடன்பிறப்பாம் ஜெ.அன்பழகனை நாம் பிரிந்து ஓராண்டாகிறது. அவர் ஆற்றிய களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில்...

கழகத்தின் மாவீரன், என் நெஞ்சம் நிறைந்த அன்பு உடன்பிறப்பாம் ஜெ.அன்பழகனை நாம் பிரிந்து ஓராண்டாகிறது. அவர் ஆற்றிய களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில் என்றும் இருக்கும்! மக்கள் நலன் காத்த மகத்தான தொண்டரான அவரது கனவுகளை கழக அரசின் வழியாக நிறைவேற்றி என்றென்றும் அவர் நினைவைப் போற்றுவோம்! https://t.co/ZINEz7XPFy

Party & Elections
𝕏 X
5 yr ago
11712
347
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jun
Industry & Investment

I have requested the Union Government to offer moratorium to MSMEs and small borrowers who are facing a crisis due to #COVID19's second-wave. I...

I have requested the Union Government to offer moratorium to MSMEs and small borrowers who are facing a crisis due to #COVID19's second-wave. I have also written to the CMs of 12 states urging them to raise the demand together to Fin Min @nsitharaman & RBI Guv @DasShaktikanta. https://t.co/ZYMS0jmIzo

Industry & Investment
𝕏 X
5 yr ago
7592
596
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jun
Federalism & Centre–State Relations

@ysjagan @NitishKumar @bhupeshbaghel @ArvindKejriwal @HemantSorenJMM @vijayanpinarayi @OfficeofUT @Naveen_Odisha @capt_amarinder @ashokgehlot51...

@ysjagan @NitishKumar @bhupeshbaghel @ArvindKejriwal @HemantSorenJMM @vijayanpinarayi @OfficeofUT @Naveen_Odisha @capt_amarinder @ashokgehlot51 @TelanganaCMO @MamataOfficial

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
1829
97
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jun
Culture & Heritage

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த - மேலும் 1000 கலைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி...

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த - மேலும் 1000 கலைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். மாதம் ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் இத்திட்டத்தால் அகவை முதிர்ந்த செவ்வியல் - கிராமியக் கலைஞர்கள் 6600 பேர் பயன்பெறுவர். https://t.co/6DSkhBo1Bs

Culture & Heritage
𝕏 X
5 yr ago
7241
428
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jun
Health

I welcome the @PMOIndia's statement indicating that the Union Government will procure 75% of the vaccines produced in the country and provide...

I welcome the @PMOIndia's statement indicating that the Union Government will procure 75% of the vaccines produced in the country and provide them to the states free of cost. I also appreciate the Prime Minister for reversing his government's previous position.

Health
𝕏 X
5 yr ago
14375
397
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jun
Federalism & Centre–State Relations

As Prime Minister @narendramodi stressed multiple times in his remarks that Health is a state subject, it would be appropriate for each state to...

As Prime Minister @narendramodi stressed multiple times in his remarks that Health is a state subject, it would be appropriate for each state to be given complete control of registration, validation and administration procedures of the vaccination.

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
6816
136
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jun
Health

#Donate2TNCMPRF-க்கு இதுவரையிலும் ரூ.280.20 கோடி அளித்திருக்கும் நன்கொடையாளர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி! இத்தொகையிலிருந்து #COVID19...

#Donate2TNCMPRF-க்கு இதுவரையிலும் ரூ.280.20 கோடி அளித்திருக்கும் நன்கொடையாளர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி! இத்தொகையிலிருந்து #COVID19 சிகிச்சைக்காக ஏற்கனவே ரூ.141.40 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், கருப்புப்பூஞ்சை சிகிச்சைக்கான மருந்துகள் வாங்கிட ரூ.25 கோடி ஒதுக்கப்படுகிறது. https://t.co/3bwbfexhnp

Health
𝕏 X
5 yr ago
5447
292
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jun
Environment & Climate

சிங்கங்களுக்கு #COVID19 தொற்று ஏற்பட்டது குறித்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நேரில் ஆய்வு செய்தேன். தொற்று ஏற்பட்ட சிங்கங்கள் முழு...

சிங்கங்களுக்கு #COVID19 தொற்று ஏற்பட்டது குறித்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நேரில் ஆய்வு செய்தேன். தொற்று ஏற்பட்ட சிங்கங்கள் முழு நலன் பெறுவதற்கும் - பரவலைத் தடுப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருக்கிறேன். https://t.co/HFKdtVuxPw

Environment & Climate
𝕏 X
5 yr ago
10839
573
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jun
Culture & Heritage

திராவிட மொழிக்குடும்பத்தின் தாயாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்! 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ்...

திராவிட மொழிக்குடும்பத்தின் தாயாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்! 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் ஆட்சி-அலுவல் மொழியாகிட அவரது வழியில் திமுக அரசு உறுதியுடன் பாடுபடும். எத்திசையும் தமிழ் மணக்கும்! https://t.co/FsBApvC9lR

Culture & Heritage
𝕏 X
5 yr ago
5496
311
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jun
Governance & Administration

மாநில வளர்ச்சிக்கான கொள்கைகளை வகுத்தளிக்கும் மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. பொருளியல் வல்லுநர் பேரா. ஜெ. ஜெயரஞ்சன்...

மாநில வளர்ச்சிக்கான கொள்கைகளை வகுத்தளிக்கும் மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. பொருளியல் வல்லுநர் பேரா. ஜெ. ஜெயரஞ்சன் துணைத் தலைவராகவும், பேரா. ராம. சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும், வல்லுநர்கள் 8 பேர் பகுதிநேர உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். https://t.co/C4y5tIPUy7

Governance & Administration
𝕏 X
5 yr ago
7101
436
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jun
Education

I've written to @PMOIndia urging him to cancel the conduct of NEET and all other national level entrance exams, keeping in mind the safety of the...

I've written to @PMOIndia urging him to cancel the conduct of NEET and all other national level entrance exams, keeping in mind the safety of the students, as the reasons for cancelling the class XII board exams are equally applicable to entrance exams as well. https://t.co/It2ngW55r2

Education
𝕏 X
5 yr ago
9187
701
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jun
Education

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு குறித்த ஆழமான ஆலோசனைகளுக்குப் பிறகு மாணவர் நலன் கருதி தேர்வுகளை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது....

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு குறித்த ஆழமான ஆலோசனைகளுக்குப் பிறகு மாணவர் நலன் கருதி தேர்வுகளை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மதிப்பெண் வழங்குவது குறித்து பரிந்துரைகளை வழங்கிட குழு அமைக்கப்படுகிறது. அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்விக்கான சேர்க்கை நடைபெறும். https://t.co/YYl9HRhjLu

Education
𝕏 X
5 yr ago
12370
895
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jun
Health

மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட #AIIMS மருத்துவமனைக்கான பணிகளை முடித்து, முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை விரைவுபடுத்திடக் கோரி...

மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட #AIIMS மருத்துவமனைக்கான பணிகளை முடித்து, முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை விரைவுபடுத்திடக் கோரி @PMOIndia அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். எய்ம்ஸ் அமைத்திட ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு நல்கும்! https://t.co/2gt5yJCAAg

Health
𝕏 X
5 yr ago
5136
275
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jun
Education

#NEET தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரி செய்யும் வழிமுறைகள், மாற்று சேர்க்கை முறை - சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திட...

#NEET தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரி செய்யும் வழிமுறைகள், மாற்று சேர்க்கை முறை - சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திட ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது. சமூகநீதியை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமை நமக்கு உண்டு! https://t.co/DTXOszs5eT

Education
𝕏 X
5 yr ago
8576
533
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jun
Health

36 பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனை தீ விபத்தின் போது, தீயணைப்பு வீரர்கள் வரும் முன்பே கண்ணாடிகளை உடைத்து...

36 பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனை தீ விபத்தின் போது, தீயணைப்பு வீரர்கள் வரும் முன்பே கண்ணாடிகளை உடைத்து குழந்தைகள் - தாய்மார்களின் உயிர்களைக் காத்த துணிச்சலான செவிலியர் திரு. ஜெயக்குமாரை நேரில் அழைத்துப் பாராட்டினேன்! உயிர் காப்பதே அறம்! https://t.co/jEa41iCEPL

Health
𝕏 X
5 yr ago
10187
345
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41