DMKSocial

The Feed, page 234

Showing 4,661–4,680 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jun
Culture & Heritage

https://t.co/X1cwJR2H1J

https://t.co/X1cwJR2H1J

Culture & Heritage
𝕏 X
5 yr ago
2323
119
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jun
Sports

இந்தியாவிலிருந்து #Olympics வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள முதல் வீரரான செல்வி. பவானி தேவி அவர்களை ஊக்குவிக்கும்பொருட்டு ரூ.5...

இந்தியாவிலிருந்து #Olympics வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள முதல் வீரரான செல்வி. பவானி தேவி அவர்களை ஊக்குவிக்கும்பொருட்டு ரூ.5 இலட்சம் நிதியுதவியினை அவரது தாயாரிடம் வழங்கினேன். பவானிக்கு பதக்கங்கள் குவியட்டும்! தமிழரின் திறமை உலகெங்கும் கொடிநாட்டட்டும்! https://t.co/gkLiGJOEtM

Sports
𝕏 X
5 yr ago
7152
287
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jun
Energy

பொதுமக்கள் மின்துறை சார்ந்த தங்கள் குறைகளைத் தெரிவித்து, தீர்வுகாண்பதற்கான #மின்னகம் 24*7 நுகர்வோர் சேவை மையத்தினை, சென்னை #TANGEDCO அலுவலகத்தில்...

பொதுமக்கள் மின்துறை சார்ந்த தங்கள் குறைகளைத் தெரிவித்து, தீர்வுகாண்பதற்கான #மின்னகம் 24*7 நுகர்வோர் சேவை மையத்தினை, சென்னை #TANGEDCO அலுவலகத்தில் இன்று திறந்துவைத்தேன். இனி 9498794987 என்ற எண்ணில் அழைத்து பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு எளிதில் தீர்வுகாணலாம். https://t.co/RR5iXTsOfI

Energy
𝕏 X
5 yr ago
12827
761
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jun
Welfare Schemes

தமிழ்நாட்டில் முகாம்களுக்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக, தலா ரூ.4000 வழங்கும் திட்டத்தைத் தலைமைச்...

தமிழ்நாட்டில் முகாம்களுக்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக, தலா ரூ.4000 வழங்கும் திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தேன். அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருதாய் மக்களென அரவணைத்துத் தி.மு.க. அரசு காக்கும்! https://t.co/9WYsCzzm6G

Welfare Schemes
𝕏 X
5 yr ago
6800
371
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jun
Education

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்குப் பாடநூல்களை வழங்கி அவர்களுடன் உரையாடினேன். அவர்கள் வீட்டிலிருந்தபடியே பயில ஏதுவாக கல்வி...

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்குப் பாடநூல்களை வழங்கி அவர்களுடன் உரையாடினேன். அவர்கள் வீட்டிலிருந்தபடியே பயில ஏதுவாக கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொடங்கிவைத்தேன்! கற்பித்தல் - மாணவச்செல்வங்களின் மனநலன் பேணல் என இரண்டிலும் இந்த அரசு அக்கறை கொண்டுள்ளது. https://t.co/XXiLL3IwHY

Education
𝕏 X
5 yr ago
4297
185
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Jun
Water Resources

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ஒன்றிய அரசின் அனுமதிக்குப் பிறகு #MekedatuDam கட்டப்படும் என @BSYBJP அறிவிப்பது...

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ஒன்றிய அரசின் அனுமதிக்குப் பிறகு #MekedatuDam கட்டப்படும் என @BSYBJP அறிவிப்பது ஒருதலைப்பட்சமானது; இரு மாநில நல்லுறவுக்கு உகந்ததன்று. ஒன்றிய அரசு அனுமதிக்கக்கூடாது. தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எதிரான இத்திட்டத்தை கைவிட வேண்டும். https://t.co/R7kmVubzPL

Water Resources
𝕏 X
5 yr ago
4164
172
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jun
Federalism & Centre–State Relations

மாண்புமிகு @PMOIndia அவர்களை இன்று புதுதில்லியில் சந்தித்த போது தமிழ்நாட்டின் நீர்வளம்- கல்வி- சுகாதாரம்- தொழில் - வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகள்...

மாண்புமிகு @PMOIndia அவர்களை இன்று புதுதில்லியில் சந்தித்த போது தமிழ்நாட்டின் நீர்வளம்- கல்வி- சுகாதாரம்- தொழில் - வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகள் சார்ந்த கோரிக்கைகளுடன், #NEET, #CAA, #EIA, எட்டுவழிச்சாலை ரத்து என ஒன்றிய - மாநில நலன் மற்றும் உரிமைகளையும் கோரிக்கைகளாக முன்வைத்தேன். https://t.co/NYbjVp9rII

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
12849
713
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jun
Federalism & Centre–State Relations

மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழ்நாட்டிற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை...

மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழ்நாட்டிற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தேன். "உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்!" என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் நிலைப்பாடே திமுக அரசின் நிலைப்பாடு! https://t.co/yBNVUDlRM8

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
14264
707
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jun
Party & Elections

இன்று காலை புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். மேலும்,...

இன்று காலை புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். மேலும், அந்நகரில் கட்டப்பட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினேன். https://t.co/LEJQiFK70E

Party & Elections
𝕏 X
5 yr ago
8045
308
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jun
Agriculture & Farmer Welfare

ரூ. 61.09 கோடி மதிப்பீட்டில் டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 2...

ரூ. 61.09 கோடி மதிப்பீட்டில் டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 2 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இடுபொருட்கள் - வேளாண் இயந்திரங்களை மானிய விலையில் பெற்று பயனடைவர். மகசூல் பெருகி மகிழட்டும் விவசாயிகள்! https://t.co/xCa9AR3IRu

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
4540
207
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jun
Governance & Administration

ஆழ்வார்பேட்டை, லாயிட்ஸ் காலனி & நந்தனத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டேன். #COVID19 காலத்தில் மக்களின் பெருநம்பிக்கையாய்...

ஆழ்வார்பேட்டை, லாயிட்ஸ் காலனி & நந்தனத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டேன். #COVID19 காலத்தில் மக்களின் பெருநம்பிக்கையாய் திகழும் நியாய விலைக் கடைகளில் தரமான பொருட்களும் அரசின் நிவாரண உதவிகளும் தடங்கலின்றி கிடைக்கிறதா என பொதுமக்களிடம் பேசி உறுதிசெய்து கொண்டேன். https://t.co/YhCiprQCr1

Governance & Administration
𝕏 X
5 yr ago
10008
633
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jun
Women & Child Welfare

#COVID19 நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான நிவாரண வைப்பீட்டுச் சான்றிதழ்களையும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கான உடனடி...

#COVID19 நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான நிவாரண வைப்பீட்டுச் சான்றிதழ்களையும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கான உடனடி நிவாரணத் தொகையையும் அவரவர் பாதுகாவலர்களிடம் வழங்கினேன். தாயும் தந்தையுமாய் திமுக அரசு பரிந்து காக்கும்! https://t.co/etBiVsx6Vr

Women & Child Welfare
𝕏 X
5 yr ago
6916
347
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jun
Employment & Skill Development

தங்கம் நிகர் எண்ணம் கொண்ட தங்கை சௌமியாவிற்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பொன்மகளை வாழ்த்தினேன். சுமைகள் குறையட்டும்;...

தங்கம் நிகர் எண்ணம் கொண்ட தங்கை சௌமியாவிற்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பொன்மகளை வாழ்த்தினேன். சுமைகள் குறையட்டும்; மகிழ்ச்சி பொங்கட்டும்! https://t.co/tOOGeM8BGG

Employment & Skill Development
𝕏 X
5 yr ago
6146
452
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jun
Education

தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்து ஆய்வுசெய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் த.முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம்...

தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்து ஆய்வுசெய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் த.முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சேர்க்கை குறைவதற்கான காரணிகளைக் கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கான பரிந்துரைகளை ஒரு மாதத்திற்குள் அளிக்கும்! https://t.co/F13HDSWSFf

Education
𝕏 X
5 yr ago
3430
143
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jun
Governance & Administration

புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடினேன். பொதுவிநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி, தரமான உணவுப்பொருட்கள்...

புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடினேன். பொதுவிநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி, தரமான உணவுப்பொருட்கள் கிடைப்பதை அவர்கள் உறுதிசெய்திட வேண்டும். மக்களின் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து குறைதீர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டேன். https://t.co/tUZN1Vlytr

Governance & Administration
𝕏 X
5 yr ago
5662
330
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jun
Welfare Schemes

இந்த ஏழைத்தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு! https://t.co/VPuSCxPSFt

இந்த ஏழைத்தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு! https://t.co/VPuSCxPSFt

Welfare Schemes
𝕏 X
5 yr ago
38451
1816
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jun
Health

கட்டுப்படுவோம்! கட்டுப்படுத்துவோம்! https://t.co/htFlkUolGe

கட்டுப்படுவோம்! கட்டுப்படுத்துவோம்! https://t.co/htFlkUolGe

Health
𝕏 X
5 yr ago
6624
547
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Environment & Climate

ஒன்றிய அரசின் #Hydrocarbon திட்ட ஏல அறிவிக்கையில் புதுக்கோட்டை- வடதெரு சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் எந்தப்பகுதியிலும் இத்திட்டம் கூடாது...

ஒன்றிய அரசின் #Hydrocarbon திட்ட ஏல அறிவிக்கையில் புதுக்கோட்டை- வடதெரு சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் எந்தப்பகுதியிலும் இத்திட்டம் கூடாது என்பதே தமிழ்நாடு அரசின் உறுதியான கொள்கை. இதனை @PMOIndia-விடம் வலியுறுத்தியுள்ளேன். கண்ணை இமை காப்பது போல காவிரிப்படுகையைக் காப்போம்! https://t.co/jLUPhdbgn4

Environment & Climate
𝕏 X
5 yr ago
5797
353
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Welfare Schemes

மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ...

மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். https://t.co/Ioqt6dq5YU

Welfare Schemes
𝕏 X
5 yr ago
22157
1099
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jun
Agriculture & Farmer Welfare

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக 3000 கன அடி நீரைத் திறந்துவிட்டுள்ளேன். வரும் மாதங்களிலும் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும். உழவர்கள் நீரைச்...

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக 3000 கன அடி நீரைத் திறந்துவிட்டுள்ளேன். வரும் மாதங்களிலும் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும். உழவர்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திட வேண்டும்! தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் டெல்டா செழித்தால் தமிழ்நாடே செழிப்படையும்! https://t.co/3GJ0slznrs

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
10045
648
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41