DMKSocial

The Feed, page 233

Showing 4,641–4,660 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jul
Governance & Administration

அரசின் சமூகநலத் திட்டங்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும்; அனைத்துத் தரப்பு மக்களும் வளர்ச்சிபெற வேண்டும்; பின்தங்கிய மக்கள் என யாருமே இருக்கக்...

அரசின் சமூகநலத் திட்டங்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும்; அனைத்துத் தரப்பு மக்களும் வளர்ச்சிபெற வேண்டும்; பின்தங்கிய மக்கள் என யாருமே இருக்கக் கூடாது. அதுதான் உண்மையான வளர்ச்சி! அதற்கான திட்டங்களை வகுத்திட இன்றைய #SDPC கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. https://t.co/T7m1envBam

Governance & Administration
𝕏 X
5 yr ago
7764
538
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jul
Health

ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் சவாலாக நின்றது #COVID19 பெருந்தொற்று. ஒவ்வோர் உயிரும் குடும்பத்தின் ஒரு தூண்! மருத்துவ சிகிச்சையின்மையால்...

ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் சவாலாக நின்றது #COVID19 பெருந்தொற்று. ஒவ்வோர் உயிரும் குடும்பத்தின் ஒரு தூண்! மருத்துவ சிகிச்சையின்மையால் எதிர்காலத்தில் ஓர் உயிரைக்கூட இழந்துவிடக்கூடாது என்ற இலக்கோடு தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியின் அடுத்த படி இது! https://t.co/x8aAhvURQJ

Health
𝕏 X
5 yr ago
4588
320
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jul
Health

மக்கள் நலம் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் #NationalDoctorsDay வாழ்த்துகள்! இது மக்களின் அரசு; மருத்துவர்களுக்கான அரசாகவும் இருக்கும்....

மக்கள் நலம் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் #NationalDoctorsDay வாழ்த்துகள்! இது மக்களின் அரசு; மருத்துவர்களுக்கான அரசாகவும் இருக்கும். நீங்கள் மக்களைக் காக்கும் மகத்தான பணியைத் தொடருங்கள். இந்த அரசு உங்களைப் பாதுகாக்கும் முன்களவீரராகச் செயலாற்றும்; துணை நிற்கும். https://t.co/BGyxUq5UzJ

Health
𝕏 X
5 yr ago
5290
220
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jun
Environment & Climate

ஹூண்டாய் வளாகத்தில் கடந்த 10-2-2011 அன்று நான் நட்டுவைத்த மரக்கன்று மரமாய் வளர்ந்துள்ளது. அதனருகே இன்று மேலும் ஒரு மரக்கன்றை நட்டேன். "மரத்தை...

ஹூண்டாய் வளாகத்தில் கடந்த 10-2-2011 அன்று நான் நட்டுவைத்த மரக்கன்று மரமாய் வளர்ந்துள்ளது. அதனருகே இன்று மேலும் ஒரு மரக்கன்றை நட்டேன். "மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்" என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். புத்தகங்களைப்போல், மரக்கன்றுகளையும் அன்பளிப்பாய் வழங்குவோம்! https://t.co/oQbPueX65z

Environment & Climate
𝕏 X
5 yr ago
7452
238
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jun
Industry & Investment

திருப்பெரும்புதூரில் @HyundaiIndia நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 1 கோடியாவது மகிழுந்தை இன்று அறிமுகம் செய்துவைத்தேன். 1996 கலைஞரின்...

திருப்பெரும்புதூரில் @HyundaiIndia நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 1 கோடியாவது மகிழுந்தை இன்று அறிமுகம் செய்துவைத்தேன். 1996 கலைஞரின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் சாதனைக்கு வாழ்த்துகள்! தொழில்வளர்ச்சியில் தமிழ்நாட்டை முதலிடம்நோக்கி நகர்த்துவதே இந்த அரசின் இலக்கு! https://t.co/pdxTe5Nrfm

Industry & Investment
𝕏 X
5 yr ago
5218
207
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jun
Culture & Heritage

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தை இன்று பார்வையிட்டேன். "மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடமிருந்து...

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தை இன்று பார்வையிட்டேன். "மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடமிருந்து கற்றுக் கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்" என்று பேரறிஞர் பெருந்தகை நமக்கு வகுத்து தந்த பாதையிலேயே கழக ஆட்சி பீடு நடை போடும்! https://t.co/BEO2ZReluI

Culture & Heritage
𝕏 X
5 yr ago
7195
296
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jun
Governance & Administration

#COVID19 தடுப்புப் பணிகளுக்கிடையேயும் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையின்கீழ் 1,21,720 மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 50,643...

#COVID19 தடுப்புப் பணிகளுக்கிடையேயும் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையின்கீழ் 1,21,720 மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 50,643 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. அதன் அடையாளமாய் 11 மனுதாரர்களுக்கு இன்று செயலாணைகளை வழங்கினேன். மக்கள் துயர் துடைக்கும் கழக அரசு இது! https://t.co/jDop9UY480

Governance & Administration
𝕏 X
5 yr ago
4352
344
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jun
Health

#COVID19 நிவாரண நிதியாக #TNCMPRF-இல் ரூ.353 கோடி நன்கொடை பெறப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்புப் பணி - மருந்து, ஆக்சிஜன் கொள்முதல் ஆகியவற்றுக்காக...

#COVID19 நிவாரண நிதியாக #TNCMPRF-இல் ரூ.353 கோடி நன்கொடை பெறப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்புப் பணி - மருந்து, ஆக்சிஜன் கொள்முதல் ஆகியவற்றுக்காக ஏற்கனவே ரூ.166.40 கோடி ஒதுக்கப்பட்டது! மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடுகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படுகிறது. https://t.co/bVHUYuLCrh

Health
𝕏 X
5 yr ago
4204
250
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jun
Federalism & Centre–State Relations

#CovidVaccine ஒதுக்கீட்டை மாநிலங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப வழங்கிட வேண்டும்; அரசு மருத்துவமனைகளுக்கான ஒதுக்கீட்டை 90 விழுக்காடாக உயர்த்த வேண்டும்...

#CovidVaccine ஒதுக்கீட்டை மாநிலங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப வழங்கிட வேண்டும்; அரசு மருத்துவமனைகளுக்கான ஒதுக்கீட்டை 90 விழுக்காடாக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி @MoHFW_INDIA அமைச்சர் @drharshvardhan அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். https://t.co/vE3hyWJASg

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
4368
239
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jun
Industry & Investment

குறு, சிறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு #InternationalMSMEDay வாழ்த்துகள்! கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள் மீள...

குறு, சிறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு #InternationalMSMEDay வாழ்த்துகள்! கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள் மீள தமிழ்நாடு அரசு உதவும். புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கும், எத்தகைய இடரினையும் #MSME கடந்து முன்னேறுவதற்குமான சூழல் உருவாக்கப்படும். https://t.co/m5uMQgJhM4

Industry & Investment
𝕏 X
5 yr ago
4622
283
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jun
Governance & Administration

இன்று #KolathurVisit-ல் பொதுமக்களிடமும், நலச் சங்கங்களிடம் மனுக்களைப் பெற்று, "எதிர்க்கட்சி உறுப்பினராக எப்படி சீரிய முறையில் பணியாற்றினேனோ,...

இன்று #KolathurVisit-ல் பொதுமக்களிடமும், நலச் சங்கங்களிடம் மனுக்களைப் பெற்று, "எதிர்க்கட்சி உறுப்பினராக எப்படி சீரிய முறையில் பணியாற்றினேனோ, அதைவிட பன்மடங்கு பணிகளை கொளத்தூர் மக்களுக்காக நிறைவேற்றுவேன்" என உறுதியளித்தேன். மக்கள் பிரதிநிதிகள் மக்களைத் தேடிச் செல்ல வேண்டும். https://t.co/v2e9lhZw9u

Governance & Administration
𝕏 X
5 yr ago
8356
340
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jun
Education

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் #Covid19 காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் 10, 11, 12 வகுப்புகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை...

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் #Covid19 காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் 10, 11, 12 வகுப்புகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தங்களது இலட்சியங்களையும், இலக்குகளையும் அடைய எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்! https://t.co/zS00aa3RlB

Education
𝕏 X
5 yr ago
4535
254
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jun
Sports

விளையாட்டுத் துறையை மேன்மைமிக்க துறையாக உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது. வீரர்களை ஊக்கப்படுத்தி, நவீன கட்டமைப்புகளை உருவாக்கி,...

விளையாட்டுத் துறையை மேன்மைமிக்க துறையாக உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது. வீரர்களை ஊக்கப்படுத்தி, நவீன கட்டமைப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டை - இந்திய துணைக்கண்டத்தை உலக விளையாட்டரங்கில் முக்கியத்துவம் பெறச் செய்திட அனைத்து முன்னெடுப்புகளையும் அரசு மேற்கொள்ளும்! https://t.co/zoXfkuB2VT

Sports
𝕏 X
5 yr ago
8272
359
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jun
Social Justice & Reservation

சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டோர், வரலாற்று வலியில் இருந்து ஆறுதல் பெற மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த...

சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டோர், வரலாற்று வலியில் இருந்து ஆறுதல் பெற மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த 'சமூகநீதிக் காவலர்' #VPSingh பிறந்தநாள் இன்று! சமூகநீதி அரசியலில் வெளிச்சம் பாய்ச்சிய அவரை நினைவுகூர்வோம்! #ReservationIsOurRight https://t.co/dxBAVxUqza

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
9382
341
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jun
Governance & Administration

கழக அரசு ஆட்சிக்கு வந்து 49 நாட்கள்தான் ஆகியிருக்கின்றன. தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியிருக்கிறோம் - மற்றவைகளை நிறைவேற்றுவதற்கான...

கழக அரசு ஆட்சிக்கு வந்து 49 நாட்கள்தான் ஆகியிருக்கின்றன. தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியிருக்கிறோம் - மற்றவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டு மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படும். சொல்வதைச் செய்யும் அரசு இது! https://t.co/3lZ6Oks5xX

Governance & Administration
𝕏 X
5 yr ago
5418
523
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jun
Party & Elections

நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா; பேரறிஞர் அண்ணாவின் தொடர்ச்சி முத்தமிழறிஞர் கலைஞர்; முத்தமிழறிஞர் கலைஞரின் தொடர்ச்சி நான் - இந்த ஆட்சி!...

நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா; பேரறிஞர் அண்ணாவின் தொடர்ச்சி முத்தமிழறிஞர் கலைஞர்; முத்தமிழறிஞர் கலைஞரின் தொடர்ச்சி நான் - இந்த ஆட்சி! சமூகநீதி, சுயமரியாதை, மொழி-இனப்பற்று, மாநில உரிமை - இந்த நான்கும்தான் தி.மு.க. எனும் யானையின் பலம். https://t.co/Sk0QsVDqEh

Party & Elections
𝕏 X
5 yr ago
7884
420
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jun
Federalism & Centre–State Relations

அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா #UnionOfStates என்றே வரையறுக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களால் ஆனதுதான் இந்தியா. #ஒன்றியம் என்ற சொல்லில்தான்...

அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா #UnionOfStates என்றே வரையறுக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களால் ஆனதுதான் இந்தியா. #ஒன்றியம் என்ற சொல்லில்தான் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதனால்தான் பயன்படுத்துகிறோம் - பயன்படுத்துவோம் – பயன்படுத்திக்கொண்டே இருப்போம். https://t.co/AMKaddDCiy

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
14462
1017
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jun
Federalism & Centre–State Relations

உழவர் நலனுக்கு எதிரான #FarmLaws, சிறுபான்மையினரை அச்சுறுத்தும் #CAA ஆகியவற்றை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே கழக அரசின் உறுதியான...

உழவர் நலனுக்கு எதிரான #FarmLaws, சிறுபான்மையினரை அச்சுறுத்தும் #CAA ஆகியவற்றை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே கழக அரசின் உறுதியான நிலைப்பாடு. அதனை வலியுறுத்தி எதிர்வரும் நிதிநிலைக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும். https://t.co/IDdEUXHmaL

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
5505
302
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jun
Federalism & Centre–State Relations

மாநில உரிமைகளைப் பறிக்கும் முயற்சிகளை கழக அரசு உறுதியுடன் எதிர்க்கும்! @vijayrupanibjp @OfficeofUT @goacm @BSYBJP @vijayanpinarayi @ysjagan...

மாநில உரிமைகளைப் பறிக்கும் முயற்சிகளை கழக அரசு உறுதியுடன் எதிர்க்கும்! @vijayrupanibjp @OfficeofUT @goacm @BSYBJP @vijayanpinarayi @ysjagan @Naveen_Odisha @MamataOfficial

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
2501
80
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jun
Federalism & Centre–State Relations

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களின் நிர்வாகத்தை முறைப்படுத்துகிறோம் என்று சொல்லி மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைக்க...

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களின் நிர்வாகத்தை முறைப்படுத்துகிறோம் என்று சொல்லி மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைக்க ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டமுன்வடிவை எதிர்க்க முன்வருமாறு 9 கடலோர மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். https://t.co/D4SNLu7j2c

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
5862
256
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41