DMKSocial

The Feed, page 228

Showing 4,541–4,560 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Health

#Covid19 தடுப்பு நிதியை #TNCMPRF-க்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததும் பலரும் தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். 'கலைஞர் நினைவு மெய்நிகர்...

#Covid19 தடுப்பு நிதியை #TNCMPRF-க்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததும் பலரும் தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். 'கலைஞர் நினைவு மெய்நிகர் மாரத்தான்' கட்டணத் தொகையாகப் பெறப்பட்ட ரூ.56,02,693-ஐ #TNCMPRF-க்கு மாண்புமிகு @Subramanian_Ma வழங்கினார். அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! https://t.co/7mXTAFjaUU

Health
𝕏 X
5 yr ago
1989
54
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Governance & Administration

அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்து - அறிவிக்கப்பட்டதற்கு 3 மாதம் முன்னதாகவே அகவிலைப்படி உயர்வு, முந்தைய அரசுக்கெதிரான...

அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்து - அறிவிக்கப்பட்டதற்கு 3 மாதம் முன்னதாகவே அகவிலைப்படி உயர்வு, முந்தைய அரசுக்கெதிரான வேலைநிறுத்தப் போராட்டக்கால ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட அரசு ஊழியர் நலன்காக்கும் பல அறிவிப்புகளை வெளியிட்டேன். https://t.co/gfFxk5ATLj

Governance & Administration
𝕏 X
5 yr ago
3607
266
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Sept
Energy

தமிழ்நாட்டில் 25,000 MW மரபுசாரா மின் உற்பத்திக்கு என ரூ. 1,32,500 கோடியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் - இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு...

தமிழ்நாட்டில் 25,000 MW மரபுசாரா மின் உற்பத்திக்கு என ரூ. 1,32,500 கோடியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் - இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. சூழல் காக்கும் பசுமை எரிசக்தி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். https://t.co/pNhsjmGj0Y

Energy
𝕏 X
5 yr ago
4500
151
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Sept
Social Justice & Reservation

தமிழர் நலனே தன்னுடைய நலனெனக் கருதி இறுதிவரை தொண்டாற்றிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் ஆண்டுதோறும் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும். சாதிய...

தமிழர் நலனே தன்னுடைய நலனெனக் கருதி இறுதிவரை தொண்டாற்றிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் ஆண்டுதோறும் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும். சாதிய ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத்தனத்தை உதறித்தள்ள அந்நாளில் உறுதியேற்போம்! பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியட்டும்! https://t.co/5cSc1XvqPe

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
5483
317
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Sept
Party & Elections

#FarmLaws, தொடர் விலையேற்றம், #PSU தனியார்மயமாக்கல், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட பாஜக அரசின் மக்கள் - ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து...

#FarmLaws, தொடர் விலையேற்றம், #PSU தனியார்மயமாக்கல், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட பாஜக அரசின் மக்கள் - ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து 20-9-2021 அன்று திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சியினர் தங்கள் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டிடக் கேட்டுக்கொள்கிறேன். https://t.co/BrUk70LOBE

Party & Elections
𝕏 X
5 yr ago
3369
148
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Sept
Industry & Investment

நெசவாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று, பஞ்சு - கழிவுப்பஞ்சு மீதான சந்தை நுழைவு வரி (சந்தைக் கட்டணம்) முழுவதுமாக...

நெசவாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று, பஞ்சு - கழிவுப்பஞ்சு மீதான சந்தை நுழைவு வரி (சந்தைக் கட்டணம்) முழுவதுமாக நீக்கப்படுகிறது. சட்டமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும். கழக அரசு என்றுமே நெசவாளர்களின் நண்பன்! https://t.co/MFJDpozKvr

Industry & Investment
𝕏 X
5 yr ago
1992
143
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Federalism & Centre–State Relations

#NationalMonetisationPipeline என்ற பெயரில் விலைமதிப்பற்ற பொதுச்சொத்துகளைத் தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும்;...

#NationalMonetisationPipeline என்ற பெயரில் விலைமதிப்பற்ற பொதுச்சொத்துகளைத் தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும்; இத்தகைய பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வலியுறுத்தியும் மாண்புமிகு @PMOIndia-க்குக் கடிதம் எழுதியுள்ளேன். https://t.co/ftQ2VjCxar

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
2995
131
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Culture & Heritage

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-ஆவது ஆண்டு விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்! கோவையில் வ.உ.சி அவர்களுக்கு சிலை, தூத்துக்குடியில்...

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-ஆவது ஆண்டு விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்! கோவையில் வ.உ.சி அவர்களுக்கு சிலை, தூத்துக்குடியில் முதன்மைச் சாலைக்கு அவரது பெயர், அவர் எழுதிய புத்தகங்கள் மின்னாக்கம் உள்ளிட்ட 14 அறிவிப்புகளை இன்று சட்டப்பேரவையில் வெளியிட்டேன். https://t.co/EfKy6ZTE77

Culture & Heritage
𝕏 X
5 yr ago
2323
144
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Culture & Heritage

'தமிழன்-திராவிடம்' என்ற இரண்டையும் தமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்கமுடியாத அடையாளச்சொற்களாக மாற்றிய தமிழ்ச் சிந்தனை மரபின் பேராளுமை,...

'தமிழன்-திராவிடம்' என்ற இரண்டையும் தமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்கமுடியாத அடையாளச்சொற்களாக மாற்றிய தமிழ்ச் சிந்தனை மரபின் பேராளுமை, சாதியெதிர்ப்புப் போராளி, பன்முக ஆற்றலாளர் பண்டிதர் அயோத்திதாசரின் 175-ஆவது ஆண்டு விழா நினைவாக வடசென்னைப் பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும். https://t.co/zAKQciyaJz

Culture & Heritage
𝕏 X
5 yr ago
3238
125
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Sept
Industry & Investment

பொதுத்துறை நிறுவனங்கள் நம் நாட்டின் சொத்துகள்! பொருளாதார வளர்ச்சி- வேலை வாய்ப்பு - சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆணிவேர் அவை. இலாபம் மட்டுமே...

பொதுத்துறை நிறுவனங்கள் நம் நாட்டின் சொத்துகள்! பொருளாதார வளர்ச்சி- வேலை வாய்ப்பு - சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆணிவேர் அவை. இலாபம் மட்டுமே குறிக்கோளாக இன்றி மக்கள் நலன் கருதி இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதும் குத்தகைக்கு விடுவதும் நாட்டு நலனுக்கு உகந்தது இல்லை! https://t.co/tazfC1vOzN

Industry & Investment
𝕏 X
5 yr ago
3095
150
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Sept
Social Justice & Reservation

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது நான் அளித்த வாக்குறுதியை யார் மறந்திருந்தாலும் நான் மறக்கவில்லை. அதன்படி, 1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுப்...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது நான் அளித்த வாக்குறுதியை யார் மறந்திருந்தாலும் நான் மறக்கவில்லை. அதன்படி, 1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பலியான சமூகநீதிப் போராளிகளின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 4 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும். https://t.co/23d5fr0TId

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
3739
159
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Law & Order / Justice

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் உதவி ஆய்வாளர்களுக்கான ஓராண்டுப் பயிற்சியினைத் தொடங்கி வைத்தல். https://t.co/acdLtdbC2r

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் உதவி ஆய்வாளர்களுக்கான ஓராண்டுப் பயிற்சியினைத் தொடங்கி வைத்தல். https://t.co/acdLtdbC2r

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
2518
90
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Culture & Heritage

தந்தை பெரியார் விரும்பியபடியும் @AsiriyarKV அவர்கள் வலியுறுத்தியபடியும் சென்னை அண்ணா சாலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலை முன்பிருந்த இடத்திலேயே...

தந்தை பெரியார் விரும்பியபடியும் @AsiriyarKV அவர்கள் வலியுறுத்தியபடியும் சென்னை அண்ணா சாலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலை முன்பிருந்த இடத்திலேயே நீதிமன்றத் தீர்ப்புக்குட்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாவண்ணம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்தேன். https://t.co/imi2I2RmPe

Culture & Heritage
𝕏 X
5 yr ago
2661
111
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Urban Development

கோட்டையில் இருந்தாலும் குடிசைவாழ் மக்களின் முன்னேற்றத்தைப் பற்றியே நினைத்த தலைவர் கலைஞர் அவர்களின் எண்ணத்தில் உதித்துச் சிறப்பாகச்...

கோட்டையில் இருந்தாலும் குடிசைவாழ் மக்களின் முன்னேற்றத்தைப் பற்றியே நினைத்த தலைவர் கலைஞர் அவர்களின் எண்ணத்தில் உதித்துச் சிறப்பாகச் செயல்பட்டுவரும் குடிசைமாற்று வாரியம், இனி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எனச் செயல்படும்; ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்! https://t.co/pclamMdUsR

Urban Development
𝕏 X
5 yr ago
2566
104
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Aug
Sports

அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் @189thangavelu-வின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும்...

அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் @189thangavelu-வின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது. அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது. சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள்! https://t.co/oDREUI9Efa

Sports
𝕏 X
5 yr ago
13247
221
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Aug
Governance & Administration

உள்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், கைத்தறி மற்றும் துணிநூல் ஆகிய துறைகளில் தமிழ்நாடு...

உள்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், கைத்தறி மற்றும் துணிநூல் ஆகிய துறைகளில் தமிழ்நாடு முழுவதிலும் வெவ்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள், திட்டப்பணிகளை இன்று காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தேன். https://t.co/fzlOTw75So

Governance & Administration
𝕏 X
5 yr ago
2847
132
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Aug
Water Resources

மழைநீர் சேகரிப்பு - குடிநீர்ப் பாதுகாப்பு வார விழாவினையொட்டி அதுகுறித்த விழிப்புணர்வு வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தேன். வடகிழக்குப்...

மழைநீர் சேகரிப்பு - குடிநீர்ப் பாதுகாப்பு வார விழாவினையொட்டி அதுகுறித்த விழிப்புணர்வு வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தேன். வடகிழக்குப் பருவமழைக்குத் தயாராகும் வகையில் சென்னையிலுள்ள அரசுக் கட்டடங்களில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர்க் கட்டமைப்புகள் குறித்தும் கேட்டறிந்தேன். https://t.co/fsrNkEA0cF

Water Resources
𝕏 X
5 yr ago
2905
116
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Aug
Energy

தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தவும், மின்னழுத்தக் குறைபாடுகளைக் களையவும் தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து...

தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தவும், மின்னழுத்தக் குறைபாடுகளைக் களையவும் தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் ரூ.625 கோடி மதிப்பில் 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணியை #KolathurVisit-ன்போது தொடங்கி வைத்தேன். https://t.co/6FENZ0eyBN

Energy
𝕏 X
5 yr ago
4284
186
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Welfare Schemes

இலங்கைத் தமிழர்களுக்கு நாம் இருக்கிறோம் என்ற உணர்வை வெளிப்படுத்துவதன் அடையாளமாக இலங்கை அகதிகள் முகாம் என்பது இனி, 'இலங்கைத் தமிழர் மறுவாழ்வு...

இலங்கைத் தமிழர்களுக்கு நாம் இருக்கிறோம் என்ற உணர்வை வெளிப்படுத்துவதன் அடையாளமாக இலங்கை அகதிகள் முகாம் என்பது இனி, 'இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்' எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. https://t.co/ywuIOH0y1p

Welfare Schemes
𝕏 X
5 yr ago
5888
293
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Agriculture & Farmer Welfare

மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரான ஒன்றிய பா.ஜ.க அரசின் மாநில உரிமைகளில் தலையிடுகிற - உழவர் நலனுக்கெதிரான மூன்று #FarmLaws-களையும் ரத்துசெய்யக்...

மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரான ஒன்றிய பா.ஜ.க அரசின் மாநில உரிமைகளில் தலையிடுகிற - உழவர் நலனுக்கெதிரான மூன்று #FarmLaws-களையும் ரத்துசெய்யக் கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேறியது. கழக அரசு உழவர்களைக் கண்ணில்வைத்துக் காக்கும்! https://t.co/Y98GEvKnFZ

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
4071
226
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41