
தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற தருணங்களில் எல்லாம் கடல் கடந்து வந்த இலங்கைத் தமிழ் மக்களை அரவணைத்துக் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது....
தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற தருணங்களில் எல்லாம் கடல் கடந்து வந்த இலங்கைத் தமிழ் மக்களை அரவணைத்துக் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவ்வகையில், முகாம்கள் - வெளிப்பதிவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் துயர்துடைக்கும் பல்வேறு அறிவிப்புகளைச் சட்டப்பேரவையில் வெளியிட்டேன். https://t.co/2O190PttSY







