DMKSocial

The Feed, page 226

Showing 4,501–4,520 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Sept
Health

முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருந்தால் நோய்ப் பாதிப்புகளை பெரும்பாலும் தவிர்க்கலாம். ஏழை மக்கள் பயனுறும் கலைஞரின் வருமுன் காப்போம்...

முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருந்தால் நோய்ப் பாதிப்புகளை பெரும்பாலும் தவிர்க்கலாம். ஏழை மக்கள் பயனுறும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை வாழப்பாடியில் தொடங்கிவைத்தேன். பேரருளாளர் தலைவர் கலைஞரின் எண்ணங்களைச் செயல்படுத்தி ஏழைகளின் உடல்நலனைக் காத்திடும் நமது அரசு! https://t.co/WoQwEz0JrC

Health
𝕏 X
5 yr ago
2786
100
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Sept
Urban Development

தென்சென்னை ஆய்வினைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மழைநீர் வடிகாலுக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை வடசென்னைப்...

தென்சென்னை ஆய்வினைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மழைநீர் வடிகாலுக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை வடசென்னைப் பகுதிகளிலும் ஆய்வு செய்தேன். மழைக்காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்திட அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. https://t.co/VHNi8ok7VY

Urban Development
𝕏 X
5 yr ago
3182
133
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Sept
Culture & Heritage

காவல்துறையினரின் வரலாற்று அடையாளங்களை ஏந்தி நிற்கும் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த நிகழ்வுக்குப் பேரார்வத்துடன் வந்திருந்த...

காவல்துறையினரின் வரலாற்று அடையாளங்களை ஏந்தி நிற்கும் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த நிகழ்வுக்குப் பேரார்வத்துடன் வந்திருந்த மாணவர்களைக் கண்டு மகிழ்ந்தேன்! வரலாற்றின் சுவடுகளே நமக்குப் பாடங்கள் ஆகின்றன; புத்தகங்களும் அருங்காட்சியகங்களும் ஆசிரியர் ஆகின்றன! https://t.co/iK3tOIGumg

Culture & Heritage
𝕏 X
5 yr ago
3915
160
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Sept
Party & Elections

#TheRisingSun rises again as the English voice of Dravidian Movement which sounded the clarion call to emancipate and uplift the humankind,...

#TheRisingSun rises again as the English voice of Dravidian Movement which sounded the clarion call to emancipate and uplift the humankind, breaking the shackles of servility. Read the Rising Sun ! Reflect ! Act ! https://t.co/6Y8UsdxexB https://t.co/80XQVcFCtY

Party & Elections
𝕏 X
5 yr ago
4102
135
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Sept
Education

தேர்ச்சி பெறாதோர் துவளவேண்டாம். முயற்சி திருவினையாக்கும் என்று நம்பி உழையுங்கள். வரும் ஆண்டுகளில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகுவோர் எண்ணிக்கை...

தேர்ச்சி பெறாதோர் துவளவேண்டாம். முயற்சி திருவினையாக்கும் என்று நம்பி உழையுங்கள். வரும் ஆண்டுகளில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்குண்டான ஆதரவையும் உரிய பயிற்சியையும் நமது அரசு வழங்கும் என்ற உறுதியை இத்தருணத்தில் அளிக்கிறேன். 2/2

Education
𝕏 X
5 yr ago
1695
62
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Sept
Party & Elections

சொன்னதைச் செய்திருக்கிறோம்! https://t.co/Sk5PwilIvs

சொன்னதைச் செய்திருக்கிறோம்! https://t.co/Sk5PwilIvs

Party & Elections
𝕏 X
5 yr ago
4321
392
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Sept
Social Justice & Reservation

காதுகேளாதோர் வாரத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில், செவித்திறன் குறைபாடு கண்டறியும் கருவி, காதுகேட்கும் கருவி உள்ளிட்ட கருவிகளை வழங்கினேன்....

காதுகேளாதோர் வாரத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில், செவித்திறன் குறைபாடு கண்டறியும் கருவி, காதுகேட்கும் கருவி உள்ளிட்ட கருவிகளை வழங்கினேன். சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ளோரையும் ஆதரித்து முன்னேற்றுவதே #DravidianModel! மாற்றுத்திறனாளிகள் நலனில் கழக அரசு கலைஞர் வழியில் நடைபோடும்! https://t.co/VyBPKHsAgq

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
2727
132
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Sept
Agriculture & Farmer Welfare

மின் உற்பத்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்க திட்டங்கள் பல வகுத்ததும்; போராட்டங்களின்றி உழவர்கள் இலவச மின்சாரம் பெற்றதும் கழக ஆட்சியில்தான்!...

மின் உற்பத்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்க திட்டங்கள் பல வகுத்ததும்; போராட்டங்களின்றி உழவர்கள் இலவச மின்சாரம் பெற்றதும் கழக ஆட்சியில்தான்! சீரழிக்கப்பட்ட மின்சாரத்துறை #மிளிரும்மின்சாரத்துறை என மாறிவருகிறது. உழவர்களுக்கான 1 லட்சம் மின் இணைப்பு ஆணைகள் வழங்குவதை துவக்கி வைத்தேன். https://t.co/LVVxvmZJEC

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
3539
252
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Sept
Industry & Investment

வளமும் வளர்ச்சியும் கொண்ட தமிழ்நாட்டினை உருவாக்க கழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இன்று, 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில்...

வளமும் வளர்ச்சியும் கொண்ட தமிழ்நாட்டினை உருவாக்க கழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இன்று, 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' மாநாட்டினைத் துவக்கி வைத்தேன். நமது பொருட்களை உலகெங்கும் கொண்டு செல்வோம்; உலக நாடுகளை தமிழ்நாடு நோக்கி வர வைப்போம்! https://t.co/SzTitdP0wo

Industry & Investment
𝕏 X
5 yr ago
3124
191
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Sept
Culture & Heritage

மதுரை மேலமாசி வீதியும் 22-9-1921-ம் இந்திய வரலாற்றின் திசையை மாற்றி எழுதியதன் நூற்றாண்டு! இந்திய மக்களின் துன்பங்களை உணர்ந்த அண்ணல் காந்தியடிகள்...

மதுரை மேலமாசி வீதியும் 22-9-1921-ம் இந்திய வரலாற்றின் திசையை மாற்றி எழுதியதன் நூற்றாண்டு! இந்திய மக்களின் துன்பங்களை உணர்ந்த அண்ணல் காந்தியடிகள் தன் மேலாடையைத் துறந்த அரை ஆடைப் புரட்சி நாள் இன்று! மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும்! https://t.co/NnJMPHUeqg

Culture & Heritage
𝕏 X
5 yr ago
3125
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Sept
Welfare Schemes

மகளிர் முன்னேற்றத்துக்காக தலைவர் கலைஞர் அவர்களால் துவங்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, கடந்த காலங்களில் நான் பல மணிநேரம் நின்றுகொண்டே...

மகளிர் முன்னேற்றத்துக்காக தலைவர் கலைஞர் அவர்களால் துவங்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, கடந்த காலங்களில் நான் பல மணிநேரம் நின்றுகொண்டே வழங்கிய சுழல் நிதி, மகளிர் சுயமாய் நின்று வாழ உதவும் என்ற மகிழ்ச்சியே என் நெஞ்சில் நிறைந்திருக்கும். (1/2)

Welfare Schemes
𝕏 X
5 yr ago
3007
97
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Sept
Welfare Schemes

கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் மகளிர் சுயஉதவிக்குழு கடன்களை ரத்து செய்தோம்; இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வங்கிக் கடனையும் வழங்கினேன். (2/2)...

கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் மகளிர் சுயஉதவிக்குழு கடன்களை ரத்து செய்தோம்; இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வங்கிக் கடனையும் வழங்கினேன். (2/2) https://t.co/574mkMCMCE

Welfare Schemes
𝕏 X
5 yr ago
1432
54
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
Welfare Schemes

புதிய அங்கன்வாடி மையம், நியாயவிலைக் கடை, விளையாட்டுத் திடல் - பூங்கா ஆகியவற்றைத் திறந்துவைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு, அனிதா அச்சீவர்ஸ்...

புதிய அங்கன்வாடி மையம், நியாயவிலைக் கடை, விளையாட்டுத் திடல் - பூங்கா ஆகியவற்றைத் திறந்துவைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு, அனிதா அச்சீவர்ஸ் அகாடெமியில் பயின்றவர்களுக்கு மடிக்கணினி, சான்றிதழ்கள் வழங்கினேன். கழக மூத்த முன்னோடிகளுக்குச் சிறப்பு செய்தேன். #KolathurVisit https://t.co/hHYSUHgoiD

Welfare Schemes
𝕏 X
5 yr ago
3844
152
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
Health

தமிழ்நாடு அரசு நடத்திய இரு தடுப்பூசி சிறப்பு முகாம்களும் பெரும் வெற்றியடைந்துள்ளன. இம்மாதத்தின் முதல் 19 நாட்களில் மட்டும் 1 கோடிப் பேருக்குத்...

தமிழ்நாடு அரசு நடத்திய இரு தடுப்பூசி சிறப்பு முகாம்களும் பெரும் வெற்றியடைந்துள்ளன. இம்மாதத்தின் முதல் 19 நாட்களில் மட்டும் 1 கோடிப் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனினும், குறைந்த அளவிலான ஒதுக்கீட்டினால் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய சராசரிக்கும் கீழ் உள்ளது. https://t.co/DHfArnWEm6

Health
𝕏 X
5 yr ago
2541
95
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
Health

இந்நிலையை மாற்ற, சீரான இடைவெளிகளில், தொடர்ந்து இத்தகைய சிறப்பு முகாம்களை நடத்தவேண்டியுள்ளது. அதன்பொருட்டு, தமிழ்நாட்டில் தகுதியுடைய அனைவருக்கும்...

இந்நிலையை மாற்ற, சீரான இடைவெளிகளில், தொடர்ந்து இத்தகைய சிறப்பு முகாம்களை நடத்தவேண்டியுள்ளது. அதன்பொருட்டு, தமிழ்நாட்டில் தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க, வாரத்துக்கு 50 இலட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கக் கோரி மாண்புமிகு @PMOIndia-க்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

Health
𝕏 X
5 yr ago
938
34
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
Education

வாய்ப்புகளை உருவாக்கினால் திறமைகள் தன்னாலே சுடர்விடும்! அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5% முன்னுரிமை ஒதுக்கீட்டுச் சேர்க்கை ஆணைகளை வழங்கி,...

வாய்ப்புகளை உருவாக்கினால் திறமைகள் தன்னாலே சுடர்விடும்! அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5% முன்னுரிமை ஒதுக்கீட்டுச் சேர்க்கை ஆணைகளை வழங்கி, அவர்களின் கல்வி - விடுதி - கலந்தாய்வுக் கட்டணங்களை அரசே ஏற்கும் என அறிவித்தேன். கல்வி கற்க இனித் தடையேதும் கூடாதென எண்ணித் துணிவோம்! https://t.co/9n5AIrVV1o

Education
𝕏 X
5 yr ago
4206
211
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Social Justice & Reservation

தமிழினத்துக்குத் தொண்டு செய்யவே வாழ்ந்த தந்தை பெரியாரின் பிறந்தநாளாம் இன்று முதல்முறையாக #சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்றேன். தமிழ்நாடு முழுவதும்...

தமிழினத்துக்குத் தொண்டு செய்யவே வாழ்ந்த தந்தை பெரியாரின் பிறந்தநாளாம் இன்று முதல்முறையாக #சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்றேன். தமிழ்நாடு முழுவதும் பலரும் என்னுடன் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டுள்ளனர். உயர்வுதாழ்வில்லாச் சமத்துவச் சமுதாயம் நோக்கிய நமது பயணம் தொடரும்; வெல்லும்! https://t.co/wvOgtNrgbe

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
4507
213
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Culture & Heritage

மக்கள் மன்றம், நீதிமன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்து மக்கள் மனங்களிலும் சமூகநீதியை விதைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை அவர்...

மக்கள் மன்றம், நீதிமன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்து மக்கள் மனங்களிலும் சமூகநீதியை விதைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை அவர் பிறந்தநாளான இன்று வணங்குகிறோம். அவர் பிறப்பால்தான் தமிழினம் புதுப்பிறப்பை அடைந்தது. மானமும் அறிவும் உள்ள சமுதாயம் ஆனது. #HBDPeriyar https://t.co/aYN0jZdQwH

Culture & Heritage
𝕏 X
5 yr ago
8896
272
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Social Justice & Reservation

ஒடுக்கப்பட்டோர் ஒளிபெற்றார்கள். பெண்ணினம் மேன்மை அடைந்தது. அத்தகைய பேரொளி பிறந்தநாளில் சமூகநீதி உறுதிமொழியை எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடே...

ஒடுக்கப்பட்டோர் ஒளிபெற்றார்கள். பெண்ணினம் மேன்மை அடைந்தது. அத்தகைய பேரொளி பிறந்தநாளில் சமூகநீதி உறுதிமொழியை எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடே எடுத்துக் கொண்டது. சமநிலைச் சமூகம் உங்கள் பாதையில் அமைப்போம் அய்யா! #HBDPeriyar143 https://t.co/fsfreATuTa

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
2691
75
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Social Justice & Reservation

‘அரசுப்பணிகளில் அனைத்து சமூகத்தினரும் ஏற்றம்பெறும் வகையில் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்’ என்ற சமூகநீதி அரசாணை வெளியிடப்பட்ட நூற்றாண்டு நாள்...

‘அரசுப்பணிகளில் அனைத்து சமூகத்தினரும் ஏற்றம்பெறும் வகையில் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்’ என்ற சமூகநீதி அரசாணை வெளியிடப்பட்ட நூற்றாண்டு நாள் இன்று! #SocialJustice புரட்சியே இலட்சக்கணக்கான இல்லங்களில் விளக்கேற்றியது. இன்றைய நாளில், சமூகநீதிக் கண்காணிப்புக்குழு அமைக்கப்படுகிறது! https://t.co/xpqP01wS4Z

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
3940
473
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41