DMKSocial

The Feed, page 225

Showing 4,481–4,500 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Oct
Agriculture & Farmer Welfare

The attack on the U.P farmers protesting against the farm laws is highly condemnable and I demand an impartial, high-level investigation into the...

The attack on the U.P farmers protesting against the farm laws is highly condemnable and I demand an impartial, high-level investigation into the death of farmers. Perpetrators of this cruel act must be punished legally. (1/3)

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
17130
239
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Oct
Governance & Administration

Opposition leaders including @priyankagandhi who tried to meet the farmers are detained. They shall be freed and allowed to exercise their...

Opposition leaders including @priyankagandhi who tried to meet the farmers are detained. They shall be freed and allowed to exercise their democratic rights. (2/3)

Governance & Administration
𝕏 X
5 yr ago
4224
24
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Oct
Agriculture & Farmer Welfare

The Union Govt can no more remain apathetic to the concerns of the farmers and let these untoward incidents to continue. It must realise that...

The Union Govt can no more remain apathetic to the concerns of the farmers and let these untoward incidents to continue. It must realise that repealing three farm laws in toto is the only way to restore normalcy and peace. (3/3)

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
4007
72
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Oct
Culture & Heritage

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய, மக்களின் பசித்துயர் போக்கிட சத்திய தருமசாலையை நிறுவி அணையா விளக்கு ஏற்றிய, பசிப்பிணி நீக்கிய மருத்துவர் -...

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய, மக்களின் பசித்துயர் போக்கிட சத்திய தருமசாலையை நிறுவி அணையா விளக்கு ஏற்றிய, பசிப்பிணி நீக்கிய மருத்துவர் - அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 5 ஆம் தேதி இனி ஆண்டுதோறும் ‘தனிப்பெருங்கருணை நாள்’ எனக் கடைப்பிடிக்கப்படும். https://t.co/pY5aiTkMOi

Culture & Heritage
𝕏 X
5 yr ago
3149
152
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Oct
Federalism & Centre–State Relations

அரசியலமைப்பின் அதிகார சமநிலையை மீறும் #NEET எனும் ஆட்கொல்லித் தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுக்கும் விதமாகவும்; இதில்...

அரசியலமைப்பின் அதிகார சமநிலையை மீறும் #NEET எனும் ஆட்கொல்லித் தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுக்கும் விதமாகவும்; இதில் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கோரியும் 12 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். https://t.co/numiAnWLlK

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
4052
206
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Oct
Federalism & Centre–State Relations

இது மாணவர் உயிர்காக்கும் போராட்டமாக மட்டுமின்றி, கல்வித்துறையை நிருவகிப்பதில் மாநிலங்களின் முதன்மையை மீட்கும் போராட்டத்தின் தொடக்கமாகவும்...

இது மாணவர் உயிர்காக்கும் போராட்டமாக மட்டுமின்றி, கல்வித்துறையை நிருவகிப்பதில் மாநிலங்களின் முதன்மையை மீட்கும் போராட்டத்தின் தொடக்கமாகவும் அமையுமென நம்புகிறேன். ஒன்றிணைந்து நாம் எழுப்பும் உரிமைக்குரலால் ஒன்றிய அரசின் அதிகாரக்குவியல் பரவலாகட்டும்! https://t.co/WGV66kWnGi

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
1342
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Oct
Culture & Heritage

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள முதன்மைச் சாலைக்குத் தியாகத் திருவுருவாம் திருப்பூர் குமரனின் பிறந்தநாளில் அவரது பெயர்சூட்டி...

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள முதன்மைச் சாலைக்குத் தியாகத் திருவுருவாம் திருப்பூர் குமரனின் பிறந்தநாளில் அவரது பெயர்சூட்டி அதற்கான பெயர்ப்பலகையினைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தேன். உயிர்கொடுத்துக் கொடிகாத்த மானமுள்ள வீரன் புகழ் ஓங்குக! https://t.co/HdNnJ9LC4q

Culture & Heritage
𝕏 X
5 yr ago
2507
72
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Oct
Party & Elections

Congratulations to @MamataOfficial on her resounding victory in the Bhabanipur by-election. The massive mandate reconfirms the unassailable...

Congratulations to @MamataOfficial on her resounding victory in the Bhabanipur by-election. The massive mandate reconfirms the unassailable confidence that the people of West Bengal have reposed on you. #MamataBanerjee

Party & Elections
𝕏 X
5 yr ago
8025
146
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Oct
Party & Elections

சொன்னதைச் செய்யும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற உங்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிடும் வகையில் நமது அரசு செயல்பட்டு வருகிறது. எல்லோருக்கும்...

சொன்னதைச் செய்யும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற உங்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிடும் வகையில் நமது அரசு செயல்பட்டு வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க 'உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும்!' https://t.co/QVpMw6Ilx7

Party & Elections
𝕏 X
5 yr ago
4783
321
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Oct
Rural Development

மதுரை - பாப்பாபட்டி #கிராமசபை-யில் பங்கேற்று அவ்வூர் மக்களின் கோரிக்கைக்கேற்ப, கிராம உட்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை அறிவித்தேன்....

மதுரை - பாப்பாபட்டி #கிராமசபை-யில் பங்கேற்று அவ்வூர் மக்களின் கோரிக்கைக்கேற்ப, கிராம உட்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை அறிவித்தேன். கே.நாட்டாப்பட்டியில் உழவர்களுக்கு உதவும் வகையில் பயிர்க்கடனுக்கான காசோலைகளை வழங்கினேன். கழக அரசு தமிழ் மக்களின் நலனைப் பேணும் அரசு! https://t.co/7io5w4xxeC

Rural Development
𝕏 X
5 yr ago
2865
130
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Oct
Culture & Heritage

எளிமையின் உருவம் - ஏழைப் பங்காளர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாள்! கல்விக் கண் திறந்த அவரைத் தமிழ்ச்சமூகம் என்றும் மறவாது!...

எளிமையின் உருவம் - ஏழைப் பங்காளர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாள்! கல்விக் கண் திறந்த அவரைத் தமிழ்ச்சமூகம் என்றும் மறவாது! பெருந்தலைவரின் தொண்டுள்ளம் கொண்டு பொதுவாழ்வில் செயல்படுவோம்! https://t.co/RYEEwq7eZ6

Culture & Heritage
𝕏 X
5 yr ago
6847
176
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Oct
Culture & Heritage

அகிம்சை - சகோதரத்துவம் என மானுட சமுதாயத்திற்கு இன்றியமையாத பண்புகளை வாழ்வின் நெறியாகக் கொண்டு வாழ்ந்து நமக்குக் கற்பித்த மகாத்மா காந்தியடிகளின்...

அகிம்சை - சகோதரத்துவம் என மானுட சமுதாயத்திற்கு இன்றியமையாத பண்புகளை வாழ்வின் நெறியாகக் கொண்டு வாழ்ந்து நமக்குக் கற்பித்த மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள்! தேசத் தந்தை காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும்! சகோதரத்துவத்தை வளர்ப்போம்! https://t.co/ggGzeazSpg

Culture & Heritage
𝕏 X
5 yr ago
2733
75
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Oct
Governance & Administration

தமிழ்நாட்டிலிருந்து குடிமைப்பணிக்குத் தேர்வானோருக்கான பாராட்டு விழாவில், "இனிதான் இன்னும் உழைக்கவேண்டும்; சபலங்களுக்கு ஆட்படாது, நாம்...

தமிழ்நாட்டிலிருந்து குடிமைப்பணிக்குத் தேர்வானோருக்கான பாராட்டு விழாவில், "இனிதான் இன்னும் உழைக்கவேண்டும்; சபலங்களுக்கு ஆட்படாது, நாம் அதிகாரவர்க்கம் என்று சிந்திக்காது, நமது வெற்றி சமூகத்திற்கானது என்ற உணர்வுடன் பணியாற்றுங்கள்" என வலியுறுத்தி அவர்களை நெஞ்சார வாழ்த்தி மகிழ்ந்தேன். https://t.co/B9ykSWCxbJ

Governance & Administration
𝕏 X
5 yr ago
4027
128
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Sept
Rural Development

வத்தல்மலை பழங்குடியின மக்களைச் சந்தித்தேன். இத்தனை ஆண்டுகளில் எங்களை வந்து சந்தித்த முதல் முதலமைச்சர் நீங்கள்தான் என பேரன்புடன் அவர்கள்...

வத்தல்மலை பழங்குடியின மக்களைச் சந்தித்தேன். இத்தனை ஆண்டுகளில் எங்களை வந்து சந்தித்த முதல் முதலமைச்சர் நீங்கள்தான் என பேரன்புடன் அவர்கள் அளித்திட்ட வரவேற்பில் நெகிழ்ந்தேன். போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ளேன். திமுக அரசு உங்களது அரசு! https://t.co/577U80H7NX

Rural Development
𝕏 X
5 yr ago
5447
253
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Sept
Social Justice & Reservation

ஒகேனக்கலிலும் பென்னாகரம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியிலும் ஆய்வு மேற்கொண்டேன். பயணநிரலில் இல்லாத இடங்களில் ஆச்சரியங்களும் மகிழ்ச்சிகளும்...

ஒகேனக்கலிலும் பென்னாகரம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியிலும் ஆய்வு மேற்கொண்டேன். பயணநிரலில் இல்லாத இடங்களில் ஆச்சரியங்களும் மகிழ்ச்சிகளும் காத்திருக்கலாம் அல்லவா!? மாணவர் விஜய் அவர்களின் பிறந்தநாள் என்றறிந்து வாழ்த்தினேன். அவரது மகிழ்ச்சியில் பங்குகொண்டது இனிமையான அனுபவம்! https://t.co/MxQXg2sQOx

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
3569
144
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Sept
Health

தருமபுரியில் #CEmONC உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களைத் திறந்து வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினேன். 100%...

தருமபுரியில் #CEmONC உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களைத் திறந்து வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினேன். 100% #CovidVaccine செலுத்திய கிராமங்களின் தலைவர்களையும் செவிலியர்களையும் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினேன். #DravidianModel தொடரும்! https://t.co/ximU6w3lDQ

Health
𝕏 X
5 yr ago
2779
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Sept
Law & Order / Justice

இரவும் பகலும் காவல் காத்து சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்திடும் மகத்தான பணி காவல்துறையினருடையது! அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு...

இரவும் பகலும் காவல் காத்து சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்திடும் மகத்தான பணி காவல்துறையினருடையது! அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அளித்துள்ள புகார்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். வள்ளுவர் வாக்கின்படி முறைசெய்து காப்பாற்றுவோம்! https://t.co/mGttKYTX9v

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
6179
321
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Sept
Industry & Investment

தொழில்துறை செழித்தால் அனைத்து துறைகளும் செழிக்கும்; நாடு செழிக்கும்! வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்...

தொழில்துறை செழித்தால் அனைத்து துறைகளும் செழிக்கும்; நாடு செழிக்கும்! வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் ‘இது உங்கள் அரசு! உரிமையோடு கோரிக்கை வையுங்கள்; அரசு துணை நிற்கும்!’ என நம்பிக்கையளித்துப் பேசினேன். https://t.co/q9p2XClMhL

Industry & Investment
𝕏 X
5 yr ago
2756
112
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Sept
Agriculture & Farmer Welfare

சேலம் சேகோசர்வ் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மின்னணு ஏல மையம், நேரடி விற்பனை முனையக் கட்டடங்களைத் திறந்து வைத்து; மரவள்ளி விவசாயிகள்,...

சேலம் சேகோசர்வ் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மின்னணு ஏல மையம், நேரடி விற்பனை முனையக் கட்டடங்களைத் திறந்து வைத்து; மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தி நிறுவனப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினேன். உரிய விலை, கலப்படத் தடுப்பு உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்! https://t.co/V9RPHaoIng

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
2179
56
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Sept
Health

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ள இந்நாள் #WorldHeartDay! நம் அவசர வாழ்க்கை, மாறும் உணவு முறை, மன அழுத்தம் காரணமாக பல்வேறு...

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ள இந்நாள் #WorldHeartDay! நம் அவசர வாழ்க்கை, மாறும் உணவு முறை, மன அழுத்தம் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. முறையான உடற்பயிற்சி - விளையாட்டு என இதயத்தைக் காக்க இன்று உறுதியேற்போம்! வருமுன் காப்போம்! https://t.co/QXjDcaBbNp

Health
𝕏 X
5 yr ago
3693
108
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41