DMKSocial

The Feed, page 224

Showing 4,461–4,480 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Oct
Water Resources

வடகிழக்குப் பருவமழையையொட்டி புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் ஆய்வுசெய்தேன். ஏரிகளில் மனிதக்கழிவுகள் கலப்பதைத் தடுக்கவும்; கால்வாய்களில் தண்ணீர்...

வடகிழக்குப் பருவமழையையொட்டி புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் ஆய்வுசெய்தேன். ஏரிகளில் மனிதக்கழிவுகள் கலப்பதைத் தடுக்கவும்; கால்வாய்களில் தண்ணீர் தடையின்றிச் செல்லும்பொருட்டு ஆகாயத்தாமரை உள்ளிட்ட நீரியல் தாவரங்களையும் பிற ஆக்கிரமிப்புகளையும் அகற்றவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினேன். https://t.co/bumTSzEyRV

Water Resources
𝕏 X
4 yr ago
3923
249
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Oct
Water Resources

நீரின்றி அமையாது உலகு என்பது குறள் வாக்கு! சென்னை நகரின் குடிநீர்த் தேவையைத் தீர்க்கவும் தட்டுப்பாட்டைப் போக்கவும் தி.மு.கழக அரசு...

நீரின்றி அமையாது உலகு என்பது குறள் வாக்கு! சென்னை நகரின் குடிநீர்த் தேவையைத் தீர்க்கவும் தட்டுப்பாட்டைப் போக்கவும் தி.மு.கழக அரசு அமையும்போதெல்லாம் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறோம். நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் அத்தகையதே! அத்திட்டப்பணிகளை இன்று ஆய்வு செய்தேன். https://t.co/wPhmRTcfWY

Water Resources
𝕏 X
4 yr ago
3640
194
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Oct
Disaster Response & Relief

With our brethren in Kerala affected by torrential rains and floods, DMK Charitable Trust donates 1 crore INR for the efforts undertaken to...

With our brethren in Kerala affected by torrential rains and floods, DMK Charitable Trust donates 1 crore INR for the efforts undertaken to alleviate their suffering. Let's embrace humanity and support them in this time of need. #KeralaFloods https://t.co/7jATjJGZiA

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
7641
248
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Oct
Agriculture & Farmer Welfare

துயர் களைந்து மகிழ்ச்சி நல்கும் நமது அரசு நாள்தோறும் பல்வேறு திட்டங்கள், செயலாக்கங்கள் என மக்கள் பணியில் செயலாற்றி வருகிறது. அந்தவகையில் இன்று...

துயர் களைந்து மகிழ்ச்சி நல்கும் நமது அரசு நாள்தோறும் பல்வேறு திட்டங்கள், செயலாக்கங்கள் என மக்கள் பணியில் செயலாற்றி வருகிறது. அந்தவகையில் இன்று உழவர் நலன் காக்க சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீடு வழங்கியதோடு பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தேன். https://t.co/U3GIRXbCLA

Agriculture & Farmer Welfare
𝕏 X
4 yr ago
2874
154
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Oct
Welfare Schemes

என் மனதிற்கினிய #KolathurVisit-ல் இன்று மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், மகளிர் உள்ளிட்டோருக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். மேலும்,...

என் மனதிற்கினிய #KolathurVisit-ல் இன்று மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், மகளிர் உள்ளிட்டோருக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். மேலும், @tmbankltd சார்பாக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உதவிகளையும், மாநகராட்சிப் பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும் அளித்தேன். https://t.co/jAPd8iRfO0

Welfare Schemes
𝕏 X
4 yr ago
2593
210
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Industry & Investment

I thank Hon'ble Chief Minister of Rajasthan @ashokgehlot51 for his prompt response over my letter and lifting the blanket ban on the sales of...

I thank Hon'ble Chief Minister of Rajasthan @ashokgehlot51 for his prompt response over my letter and lifting the blanket ban on the sales of firecrackers. Your kind act will light up the lives of lakhs of people who are dependent on this industry for their livelihood.

Industry & Investment
𝕏 X
4 yr ago
3897
91
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Education

எந்தவொரு மனிதரும் சமூகமும் முன்னேற கல்வி இன்றியமையாதது. அத்தகைய கல்வித் தொண்டில் சிறந்து விளங்கும் இலயோலா கல்விக் குழுமத்தின் மேலாண்மை கல்வி...

எந்தவொரு மனிதரும் சமூகமும் முன்னேற கல்வி இன்றியமையாதது. அத்தகைய கல்வித் தொண்டில் சிறந்து விளங்கும் இலயோலா கல்விக் குழுமத்தின் மேலாண்மை கல்வி நிறுவன புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தேன். தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் பட்டம் பெற்றவர்கள் என்பதே நமது இலக்கு! அதனை நோக்கி வேகநடை போடுவோம்! https://t.co/2t7px0UbbU

Education
𝕏 X
4 yr ago
3172
118
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Federalism & Centre–State Relations

இலங்கைக் கடற்படை சிறை பிடித்துள்ள 23 அப்பாவி மீனவர்களை உடனே விடுவிக்கவும், இந்தியா - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு...

இலங்கைக் கடற்படை சிறை பிடித்துள்ள 23 அப்பாவி மீனவர்களை உடனே விடுவிக்கவும், இந்தியா - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரி மாண்புமிகு @PMOIndia அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். https://t.co/WUK0twVMBa

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
1771
72
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Industry & Investment

சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 8 லட்சம் பேர் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, உச்சநீதிமன்றம் -...

சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 8 லட்சம் பேர் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, உச்சநீதிமன்றம் - #NGT வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்டுள்ள பட்டாசு விற்பனையை அனுமதிக்க வேண்டுமெனக் கோரி 4 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். https://t.co/IFh3DXwukj

Industry & Investment
𝕏 X
4 yr ago
2436
114
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Culture & Heritage

ஏழ்மைக்குடும்பத்தில் பிறந்து, தனது படிப்பாலும் விடாமுயற்சியாலும் இந்தியாவின் ஏவுகணை நாயகன் எனப் பெயர்பெற்று; பின்னாளில் இந்தியக் குடியரசின் முதல்...

ஏழ்மைக்குடும்பத்தில் பிறந்து, தனது படிப்பாலும் விடாமுயற்சியாலும் இந்தியாவின் ஏவுகணை நாயகன் எனப் பெயர்பெற்று; பின்னாளில் இந்தியக் குடியரசின் முதல் குடிமகனாகவும் உயர்ந்த அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில், இந்தியாவின் எதிரி என அவர் கருதிய வறுமையை ஒழிக்க உறுதியேற்போம்!

Culture & Heritage
𝕏 X
4 yr ago
6537
208
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Oct
Party & Elections

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் பெற்றுள்ள மாபெரும் வெற்றியானது 5 மாத கழக ஆட்சியின் சாதனைகளுக்கு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்! எதிர்க்கட்சியே...

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் பெற்றுள்ள மாபெரும் வெற்றியானது 5 மாத கழக ஆட்சியின் சாதனைகளுக்கு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்! எதிர்க்கட்சியே இல்லை என்ற இறுமாப்பு கொள்ளாமல் மனசாட்சியே எதிர்க்கட்சி என செயல்படுவோம்! உள்ளாட்சியிலும் நல்லாட்சியைத் தொடர்ந்திடுவோம்! #LetterToBrethren https://t.co/BVgsj5Xaqw

Party & Elections
𝕏 X
4 yr ago
4326
315
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Oct
Party & Elections

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது திமுக அரசு என்ற நம்பிக்கையுடன் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை வழங்கியுள்ள மக்களாகிய உங்களுக்குத்...

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது திமுக அரசு என்ற நம்பிக்கையுடன் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை வழங்கியுள்ள மக்களாகிய உங்களுக்குத் தொண்டாற்றுவதே நாங்கள் காட்டும் நன்றியாகும்! ஓய்வின்றி உழைத்திட்ட உடன்பிறப்புகளுக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் வாழ்த்துகளும் - நன்றியும்! https://t.co/pCVxyivU5p

Party & Elections
𝕏 X
4 yr ago
6143
394
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Oct
Industry & Investment

புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்குத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு...

புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்குத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சரக்குப் போக்குவரத்து செலவினைக் குறைக்க மப்பேட்டில் பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைப்பதற்கான MoU கையெழுத்தானது. https://t.co/r3ErBeJTcl

Industry & Investment
𝕏 X
4 yr ago
3030
178
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Oct
Industry & Investment

.@TOIChennai-ன் Trillion Dollar Tamil Nadu கருத்தமர்வில் பங்கேற்று #MerchantsofMadras சிறப்புப் பக்கத்தை வெளியிட்டேன். நெஞ்சுரமும் நேர்மையும்...

.@TOIChennai-ன் Trillion Dollar Tamil Nadu கருத்தமர்வில் பங்கேற்று #MerchantsofMadras சிறப்புப் பக்கத்தை வெளியிட்டேன். நெஞ்சுரமும் நேர்மையும் கொண்டு செயலாற்றும் ஊடகப்பணியில் ஒரு நூற்றாண்டையும் கடந்து ஆல் என வளர்ந்திருக்கும் @timesofindia விழுதுகள் பல ஊன்றி தழைத்திட வாழ்த்தினேன். https://t.co/kKfNPv6I9x

Industry & Investment
𝕏 X
4 yr ago
2775
121
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Oct
Education

சங்கல்ப் தொண்டு நிறுவனத்தின் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியைத் திறந்து வைத்தது என் நெஞ்சத்துக்கு நெருக்கமான நிகழ்வு! குழந்தைகளைக் கண்டு...

சங்கல்ப் தொண்டு நிறுவனத்தின் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியைத் திறந்து வைத்தது என் நெஞ்சத்துக்கு நெருக்கமான நிகழ்வு! குழந்தைகளைக் கண்டு அன்பதனால் கசிந்துருகினேன்! தொண்டுள்ளம் கொண்டு செயல்படுவோர் பலரும் இத்தகைய பள்ளிகளைத் தொடங்க முன்வருக; ஒத்துழைப்பு நல்க நமது அரசு உள்ளது. https://t.co/R4idYOxUrL

Education
𝕏 X
4 yr ago
2656
130
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Oct
Welfare Schemes

சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் ஒருவரையும் விடாது அரவணைக்கும் தலைவர் கலைஞரின் கரமாக மக்கள் தொண்டில் நமது அரசு ஈடுபட்டு வருவதன் நீட்சியாக,...

சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் ஒருவரையும் விடாது அரவணைக்கும் தலைவர் கலைஞரின் கரமாக மக்கள் தொண்டில் நமது அரசு ஈடுபட்டு வருவதன் நீட்சியாக, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கிடுவதைத் தொடங்கி வைத்ததில் அகம் மகிழ்ந்தேன்! https://t.co/2xqlLs4w4y

Welfare Schemes
𝕏 X
4 yr ago
4398
190
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Oct
Transport & Infrastructure

#MetroRail திட்ட இரண்டாம்கட்டப் பணிகளை ஆய்வுசெய்தபோது தலைவர் கலைஞரின் கூர்த்த மதியும் தொலைநோக்குப் பார்வையும் என் நெஞ்சில் நிழலாடியதோடு மெட்ரோ...

#MetroRail திட்ட இரண்டாம்கட்டப் பணிகளை ஆய்வுசெய்தபோது தலைவர் கலைஞரின் கூர்த்த மதியும் தொலைநோக்குப் பார்வையும் என் நெஞ்சில் நிழலாடியதோடு மெட்ரோ பணிகளுக்காக நான் மேற்கொண்ட பணிகளின் நினைவலையில் மூழ்கினேன்! சிங்காரச் சென்னை எனும் கனவு மெய்ப்படும் நன்னாள் நோக்கி விரைந்து நடைபோடுவோம்! https://t.co/lkf33NDeB6

Transport & Infrastructure
𝕏 X
4 yr ago
2414
117
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Oct
Sports

உலக அரங்கில் நம் விளையாட்டு வீரர்கள் வெற்றி வாகை சூடி - வைரமென மின்னப் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். வீரர்களை ஊக்குவித்தால்...

உலக அரங்கில் நம் விளையாட்டு வீரர்கள் வெற்றி வாகை சூடி - வைரமென மின்னப் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். வீரர்களை ஊக்குவித்தால் அவர்கள் சாதனைகள் பல புரிந்து பெருமை சேர்ப்பார்கள். #Paralympics @FIDE_chess உள்ளிட்டவற்றில் வென்றவர்களுக்குச் சிறப்பு செய்து மகிழ்ந்தேன். https://t.co/e8p9DasJdi

Sports
𝕏 X
4 yr ago
3090
117
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Oct
International & Diaspora

புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து - நலன் காத்திட ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படுகிறது. புலம்பெயர்ந்தோருக்கு தேவையான...

புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து - நலன் காத்திட ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படுகிறது. புலம்பெயர்ந்தோருக்கு தேவையான ஆலோசனை, நிதி - சட்ட உதவி, அவர்தம் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிப்பு, பண்பாட்டு பரிமாற்றம் என வாரியம் உற்றதோழனாக விளங்கும்! https://t.co/iUWnVten7n

International & Diaspora
𝕏 X
5 yr ago
4313
283
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Oct
Welfare Schemes

திருக்கோயில் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கிய பின் #KolathurVisit! கோரிக்கைகள் வைத்த எனது கொளத்தூர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி...

திருக்கோயில் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கிய பின் #KolathurVisit! கோரிக்கைகள் வைத்த எனது கொளத்தூர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களது மகிழ்ச்சியில் பங்கெடுத்தேன். சிலரது வீடுகளுக்குச் சென்று மனுக்கள் பெற்றேன். உங்களுக்குப் பணியாற்றுவதைவிட எனக்கு மகிழ்ச்சி வேறேது!? https://t.co/d2VWJMigbG

Welfare Schemes
𝕏 X
5 yr ago
3394
176
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41