
சமத்துவமும் சமூகநீதியும் இருகண்கள் என சமூக - அரசியல் தளத்தில் புரட்சியை நிகழ்த்திக்காட்டிய திராவிடக் கொள்கைகளை நெஞ்சில் ஏந்திக் கல்லூரிகளின்...
சமத்துவமும் சமூகநீதியும் இருகண்கள் என சமூக - அரசியல் தளத்தில் புரட்சியை நிகழ்த்திக்காட்டிய திராவிடக் கொள்கைகளை நெஞ்சில் ஏந்திக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது நமது அரசு. பல்வேறு கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளைத் திறந்து வைத்தேன். https://t.co/sUDLY5jfvc








