DMKSocial

The Feed, page 222

Showing 4,421–4,440 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Nov
Governance & Administration

தமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்பட்டுள்ள #Hoote சமூக வலைதளத்தில் முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பின்தொடர:...

தமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்பட்டுள்ள #Hoote சமூக வலைதளத்தில் முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பின்தொடர: https://t.co/UfFv3eXNVI

Governance & Administration
𝕏 X
4 yr ago
4299
179
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
Social Justice & Reservation

சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி! சகோதரி அசுவினி அவர்களுக்கு...

சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி! சகோதரி அசுவினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு. https://t.co/JdDML6a9S3

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
9060
541
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
Social Justice & Reservation

அதனைத்தான், "நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது" என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்....

அதனைத்தான், "நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது" என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார். திராவிட இயக்கம் உருவாகி நூறாண்டுகளைக் கடந்திருக்கலாம். ஆனால் காலம் என்ற பெருவெளியில் நூறாண்டு என்பது கைக்குழந்தையே! https://t.co/oJjBuvro1S

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1107
22
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
Social Justice & Reservation

ஆயிரமாயிரம் ஆண்டுகள் சமூகத்தில் புரையோடிவிட்ட அழுக்குகளைக் களைந்து, சமூகநீதியை நிலைநாட்டி, மானுட ஒளியைக் காக்க நாம் பயணிக்க வேண்டிய தொலைவு...

ஆயிரமாயிரம் ஆண்டுகள் சமூகத்தில் புரையோடிவிட்ட அழுக்குகளைக் களைந்து, சமூகநீதியை நிலைநாட்டி, மானுட ஒளியைக் காக்க நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது. https://t.co/PXL21BTYmH

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1300
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
Social Justice & Reservation

பூஞ்சேரி கிராமத்து இருளர் & குறவர் இன மக்களுக்குப் பட்டா, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வாழிடச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை,...

பூஞ்சேரி கிராமத்து இருளர் & குறவர் இன மக்களுக்குப் பட்டா, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வாழிடச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, நலவாரிய அடையாளச் சான்றிதழ், பயிற்சி சான்றிதழ், வங்கிக்கடன்கள் ஆகியவற்றை வழங்கினேன். இருளர் மற்றும் குறவர் இன வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது! https://t.co/U28kNt12nL

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1089
28
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
Social Justice & Reservation

இதேபோல் இரண்டுவார காலத்துக்கு தமிழ்நாடு முழுவதும் இம்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உத்தரவிட்டுள்ளேன். https://t.co/7GGamKJtpf

இதேபோல் இரண்டுவார காலத்துக்கு தமிழ்நாடு முழுவதும் இம்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உத்தரவிட்டுள்ளேன். https://t.co/7GGamKJtpf

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
3532
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
Social Justice & Reservation

இவற்றையெல்லாம் செய்யும்போது, திராவிட இயக்கம் கடந்து வந்த நெருப்பாறு என் நினைவுகளில் நிழலாடுகிறது! 'பெரியார் - அண்ணா - கலைஞர்' ஆகியோரை...

இவற்றையெல்லாம் செய்யும்போது, திராவிட இயக்கம் கடந்து வந்த நெருப்பாறு என் நினைவுகளில் நிழலாடுகிறது! 'பெரியார் - அண்ணா - கலைஞர்' ஆகியோரை நெஞ்சிலேந்தி அவர்களுக்கான உதவிகளை வழங்கினேன். நடமாடும் கோயில் திருப்பணி தொடரும்! https://t.co/AvZqVidUqJ

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
3988
154
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Nov
Education

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 169 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட கட்டடங்களைத்...

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 169 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட கட்டடங்களைத் திறந்துவைத்து, மாநில எழுத்தறிவு விருதுகளை வழங்கினேன். எண்ணும் எழுத்தும் கண்ணெனப் போற்றுவோம்! https://t.co/2PfkKeeftF

Education
𝕏 X
4 yr ago
2130
139
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Nov
Health

#COVID19 பெருந்தொற்றுக்கு எதிரான போரில் தன்னலம் சிறிதுமின்றி, நமக்காக உழைத்திட்ட மருத்துவத் துறையினரின் சேவை அளப்பரியது. அத்தகைய 1,05,168...

#COVID19 பெருந்தொற்றுக்கு எதிரான போரில் தன்னலம் சிறிதுமின்றி, நமக்காக உழைத்திட்ட மருத்துவத் துறையினரின் சேவை அளப்பரியது. அத்தகைய 1,05,168 பணியாளர்களுக்கு 196.91 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினேன். அவர்களது தொண்டுள்ளத்துக்கு எதுவும் ஈடாகாது! https://t.co/XQR3wTQt1F

Health
𝕏 X
4 yr ago
1799
95
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Nov
Sports

உலக விளையாட்டரங்கில் தமிழ்நாட்டின் அடையாளங்களுள் ஒன்றாக மாறியுள்ள @189thangavelu அவர்களுக்கு TNPL விற்பனைப் பிரிவில் துணை மேலாளர் பொறுப்புக்கான...

உலக விளையாட்டரங்கில் தமிழ்நாட்டின் அடையாளங்களுள் ஒன்றாக மாறியுள்ள @189thangavelu அவர்களுக்கு TNPL விற்பனைப் பிரிவில் துணை மேலாளர் பொறுப்புக்கான பணி நியமன ஆணையை வழங்கினேன். இது அங்கீகாரம் மட்டுமல்ல; அடுத்து சாதிக்க காத்திருப்பவர்களுக்கான ஊக்கமும் கூட! https://t.co/6vmTfJgNuj

Sports
𝕏 X
4 yr ago
5425
146
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Nov
Culture & Heritage

#BudgetSession-ல் இந்து சமய அறநிலையத் துறை சார்பில்தான் அதிகளவிலான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றைச் செயல்படுத்திடும் வேகத்திலும் அத்துறையே...

#BudgetSession-ல் இந்து சமய அறநிலையத் துறை சார்பில்தான் அதிகளவிலான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றைச் செயல்படுத்திடும் வேகத்திலும் அத்துறையே முன்னணியில் இருக்கிறது. கல்வி நிலையங்களை அமைக்கும் அறநிலையத் துறையின் அறப்பணியைப் பாராட்டி மகிழ்கிறேன். "மக்கள் பணியே மகேசன் பணி!" https://t.co/HBV5gogp5o

Culture & Heritage
𝕏 X
4 yr ago
3340
325
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Nov
International & Diaspora

புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு அறிவித்த ஏராளமான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து, "தமிழர்கள் எங்கு வாழினும் அனைவரும் ஒருதாய் மக்களே! கடல்...

புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு அறிவித்த ஏராளமான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து, "தமிழர்கள் எங்கு வாழினும் அனைவரும் ஒருதாய் மக்களே! கடல் பிரித்த நம்மை உங்கள் கண்ணீர் இணைத்திருக்கிறது. என்றைக்குமே ஓர் உடன்பிறப்பாக உங்களுக்கு உறுதுணையாக நிற்பேன்" என உணர்வுமேலிட உரையாற்றினேன். https://t.co/AGmr9C4t4i

International & Diaspora
𝕏 X
4 yr ago
3886
185
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Culture & Heritage

‘விடுதலைப் போரில் தமிழகம்’ புகைப்படக் கண்காட்சியையும்; கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சியையும் கோயம்பேட்டில்...

‘விடுதலைப் போரில் தமிழகம்’ புகைப்படக் கண்காட்சியையும்; கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சியையும் கோயம்பேட்டில் தொடங்கிவைத்தேன். தொலைக்காட்சி, யூடியூப் உள்ளிட்ட ஊடகத்தினர் இவ்வரிய வரலாற்றுக் கருவூலங்களை அனைவரும் கண்டு பயனுறும்படி எடுத்துச் செல்லுவீர்! https://t.co/9KBG9R00uz

Culture & Heritage
𝕏 X
4 yr ago
2050
112
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Rural Development

Wrote to Hon'ble @PMOIndia calling his urgent attention to the issue of delays in payment of #MGNREGS wages which is causing hardships to rural...

Wrote to Hon'ble @PMOIndia calling his urgent attention to the issue of delays in payment of #MGNREGS wages which is causing hardships to rural households in Tamil Nadu. I have also requested him to release the funds immediately considering the festival season. https://t.co/YfiDfybRxs

Rural Development
𝕏 X
4 yr ago
2071
66
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Transport & Infrastructure

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாநகரெங்கும் மேம்பாலங்கள் கட்டியெழுப்பியது கழக ஆட்சி. அதன் நீட்சியாக, வேளச்சேரி & கோயம்பேட்டில்...

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாநகரெங்கும் மேம்பாலங்கள் கட்டியெழுப்பியது கழக ஆட்சி. அதன் நீட்சியாக, வேளச்சேரி & கோயம்பேட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களைத் திறந்துவைத்து, பன்னாள் கழித்துப் பள்ளிக்குத் திரும்பிய மழலைகளை மடுவின்கரையில் வரவேற்று வாழ்த்தினேன். https://t.co/CJs63Ci8zu

Transport & Infrastructure
𝕏 X
4 yr ago
2949
130
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Oct
Education

#COVID19 பேரிடர்காலத்தில் மாணவச் செல்வங்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை நிரப்ப திமுக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. ஊரடங்குக் காலம்...

#COVID19 பேரிடர்காலத்தில் மாணவச் செல்வங்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை நிரப்ப திமுக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. ஊரடங்குக் காலம் முடிந்து நவம்பர் 1-ஆம் நாள் பள்ளிக்கு வரவுள்ள குழந்தைகளை வரவேற்கிறேன். பள்ளிகளைப் பயன்படுத்தி அறிவிற்சிறந்து விளங்குக! https://t.co/tc1nIQDO9R

Education
𝕏 X
4 yr ago
2881
157
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Oct
Culture & Heritage

தமிழர் நிலத்துக்கு #தமிழ்நாடு எனத் தமிழின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18-ஆம் நாளை #தமிழ்நாடுநாள் எனக் கொண்டாட விரைவில்...

தமிழர் நிலத்துக்கு #தமிழ்நாடு எனத் தமிழின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18-ஆம் நாளை #தமிழ்நாடுநாள் எனக் கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும். நவம்பர் 1-ஆம் நாள் எல்லைக் காவலர்கள் 110 பேருக்குச் சிறப்பு நேர்வாக 1 லட்ச ரூபாய் பொற்கிழி வழங்கப்படும். https://t.co/fwqrRXKzZ2

Culture & Heritage
𝕏 X
4 yr ago
4339
311
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Oct
Urban Development

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை எப்போதும் என் நெஞ்சத்துக்கு நெருக்கமானது! அம்மாநகரை தரம் உயர்த்திட கட்டப்பட்டு வரும் பாலங்கள், வைகைக்கரைப்...

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை எப்போதும் என் நெஞ்சத்துக்கு நெருக்கமானது! அம்மாநகரை தரம் உயர்த்திட கட்டப்பட்டு வரும் பாலங்கள், வைகைக்கரைப் பூங்கா மற்றும் கலைஞர் நூலகம் உள்ளிட்டவற்றின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தேன். மதுரை மக்களின் அன்பு நெகிழச் செய்தது! https://t.co/Pf62jE3auG

Urban Development
𝕏 X
4 yr ago
3406
118
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Oct
Culture & Heritage

தமிழர்களின் தாய்மடியாம் கீழடிக்கு இரண்டாம் முறை சென்றேன். இம்முறை வியப்பு மேலும் கூடியது! அன்னைத் தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்துரைக்கும்...

தமிழர்களின் தாய்மடியாம் கீழடிக்கு இரண்டாம் முறை சென்றேன். இம்முறை வியப்பு மேலும் கூடியது! அன்னைத் தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்துரைக்கும் அகழ்வுப்பணியை திமுக அரசு ஆழப்படுத்தும்! தரணியெங்கும் தமிழரின் வரலாற்றுத் தொன்மையைக் கொண்டு சேர்ப்போம்! https://t.co/QXaFus0xlK

Culture & Heritage
𝕏 X
4 yr ago
3527
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Oct
International & Diaspora

I'm happy to know that Hon'ble @AnitaOakville - a person of Tamil origin & a former Professor of Law - has been appointed as the Minister of...

I'm happy to know that Hon'ble @AnitaOakville - a person of Tamil origin & a former Professor of Law - has been appointed as the Minister of @NationalDefence after her appreciable stint as Procurement Minister during the pandemic. I convey my best wishes to excel in her new role.

International & Diaspora
𝕏 X
4 yr ago
2373
65
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41