DMKSocial

The Feed, page 221

Showing 4,401–4,420 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Governance & Administration

நொடியும் துஞ்சாது அமைச்சர்களும் அதிகாரிகளும் அரசுத்துறை ஊழியர்களும் அவர்களோடு நானும் இந்நெருக்கடியில் உங்களுடன் தொடர்ந்து களத்தில் நிற்கிறோம்;...

நொடியும் துஞ்சாது அமைச்சர்களும் அதிகாரிகளும் அரசுத்துறை ஊழியர்களும் அவர்களோடு நானும் இந்நெருக்கடியில் உங்களுடன் தொடர்ந்து களத்தில் நிற்கிறோம்; விழிப்புடன் அரண் அமைத்து வருகிறோம். (2/2)

Governance & Administration
𝕏 X
4 yr ago
1447
53
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Nov
Disaster Response & Relief

மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு, தியாகராய நகரில் கால்வாயில்...

மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு, தியாகராய நகரில் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றும் பணியையும் ஆய்வு செய்தேன். இருநாட்களுக்கு #RedAlert விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும். https://t.co/euJlS3tFy9

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
3543
205
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Nov
Governance & Administration

பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டின் நேரடி விளைவுகளை ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதத்துக்குள்ளாகத் திட்டமிட்ட முன்னெச்சரிக்கை...

பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டின் நேரடி விளைவுகளை ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதத்துக்குள்ளாகத் திட்டமிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதியாகக் குறைத்துள்ளோம். (2/3) https://t.co/HkbqVkjvdO

Governance & Administration
𝕏 X
4 yr ago
1788
66
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Nov
Governance & Administration

விரைவில் சென்னையை முழுமையாகச் சீரமைப்போம். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து விசாரணை...

விரைவில் சென்னையை முழுமையாகச் சீரமைப்போம். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து விசாரணை நடத்தப்படும். (3/3) https://t.co/jVSyYzUUwB

Governance & Administration
𝕏 X
4 yr ago
1794
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Nov
Disaster Response & Relief

3-ஆம் நாள் ஆய்வுப்பணி! பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளது; மீத இடங்களிலும் சுணக்கமின்றிப் பணிகள் நடைபெறுவதைத் தொடர்ந்து உறுதிசெய்து வருகிறேன்....

3-ஆம் நாள் ஆய்வுப்பணி! பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளது; மீத இடங்களிலும் சுணக்கமின்றிப் பணிகள் நடைபெறுவதைத் தொடர்ந்து உறுதிசெய்து வருகிறேன். (1/3) https://t.co/yRYD0qqdFO

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
5627
311
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Nov
Disaster Response & Relief

இராயபுரம், துறைமுகம், பெரம்பூர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழை வெள்ள ஆய்வுப்பணிகளைத் தொடர்ந்தேன்; நிவாரண உதவிகளை வழங்கினேன்....

இராயபுரம், துறைமுகம், பெரம்பூர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழை வெள்ள ஆய்வுப்பணிகளைத் தொடர்ந்தேன்; நிவாரண உதவிகளை வழங்கினேன். அரசுத்துறைகள் மிகுந்த கவனத்துடன் இருக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாமல் இருக்கும்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. https://t.co/0lZ5JbMk37

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
4812
235
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Federalism & Centre–State Relations

Thank you Hon'ble PM @narendramodi. Had discussed about TN having exhausted State Disaster Relief Fund (SDRF) for 2020-21 towards COVID relief...

Thank you Hon'ble PM @narendramodi. Had discussed about TN having exhausted State Disaster Relief Fund (SDRF) for 2020-21 towards COVID relief and requested to release funds from National Disaster Relief Fund (NDRF) of Union Government for this cyclone season.

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
5132
132
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Disaster Response & Relief

காலை எழும்பூர், பாடி, கொளத்தூர், ஓட்டேரி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும், மாலை சைதை, கோட்டூர்புரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும்...

காலை எழும்பூர், பாடி, கொளத்தூர், ஓட்டேரி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும், மாலை சைதை, கோட்டூர்புரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரண உதவிகளை வழங்கினேன். (3/6) https://t.co/XZJWqTTNtP

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
464
17
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Disaster Response & Relief

பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, எதிர்வரும் நாட்களில்...

பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, எதிர்வரும் நாட்களில் பெய்யவிருக்கும் மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரிசெய்வதற்கான உத்தரவுகளையும் வழங்கியுள்ளேன். (4/6) https://t.co/y34evkyyeg

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
535
7
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Governance & Administration

பொறுப்பற்ற ஆட்சியாளர்களால் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் (Human-Made Disaster) மக்களின் மனதில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை என்னால் உணர...

பொறுப்பற்ற ஆட்சியாளர்களால் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் (Human-Made Disaster) மக்களின் மனதில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை என்னால் உணர முடிகிறது. இது உங்கள் அரசு! இயற்கையால் ஏற்படும் பாதிப்புகளைப் போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்ள அரசு இயந்திரம் தயாராக உள்ளது. (5/6) https://t.co/Z1MS9w0j78

Governance & Administration
𝕏 X
4 yr ago
1698
56
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Disaster Response & Relief

1070 உள்ளிட்ட எண்களைத் தொடர்புகொண்டு உங்களது குறைகளைத் தெரிவியுங்கள். அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவிட தி.மு.கழகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளேன்....

1070 உள்ளிட்ட எண்களைத் தொடர்புகொண்டு உங்களது குறைகளைத் தெரிவியுங்கள். அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவிட தி.மு.கழகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். தேவையெனில் தன்னார்வலர்களும் அரசுடன் கைகோத்து உதவிடலாம். (6/6) https://t.co/ovfJ0OKvfQ

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
1454
34
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Governance & Administration

#NorthEastMonsoon-ஆல் ஏற்படும் பாதிப்புகளைக் களைந்திட பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன. அக்கூட்டங்களில்...

#NorthEastMonsoon-ஆல் ஏற்படும் பாதிப்புகளைக் களைந்திட பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன. அக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டவை குறித்து உங்களிடம் அடிக்கடி பகிர்ந்து வந்துள்ளேன். (1/6) https://t.co/i1P1UzOdbN

Governance & Administration
𝕏 X
4 yr ago
3320
115
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Disaster Response & Relief

நேற்று இரவு தொடங்கிய கனமழை பல்வேறு இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றறிந்தவுடன் இன்று காலையே அப்பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை...

நேற்று இரவு தொடங்கிய கனமழை பல்வேறு இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றறிந்தவுடன் இன்று காலையே அப்பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கிவிடத் தொடங்கினேன். (2/6) https://t.co/y5Vefma9xm

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
523
7
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Disaster Response & Relief

மழை வெள்ளப் பாதிப்புகளைச் சீர்செய்ய அரசு நிர்வாகம் முழுமையாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 2...

மழை வெள்ளப் பாதிப்புகளைச் சீர்செய்ய அரசு நிர்வாகம் முழுமையாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 2 நாட்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை திரும்புவோர் தங்கள் பயணத் திட்டத்தை 2-3 நாட்கள் தள்ளிப்போடவும். https://t.co/NiXONEGz0k

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
5363
258
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Disaster Response & Relief

#NorthEastMonsoon-ஐ எதிர்கொள்ள மொத்த அரசு நிர்வாகமும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில்...

#NorthEastMonsoon-ஐ எதிர்கொள்ள மொத்த அரசு நிர்வாகமும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டேன். பொதுமக்கள் 1070 என்ற இலவச எண்ணில் தொடர்புகொண்டு குறைகளைத் தெரிவியுங்கள். https://t.co/rMkJoXsGWo

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
7080
225
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Governance & Administration

2015 பெருவெள்ளம், கொரோனா பேரிடர் என தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோதெல்லாம், தோள் கொடுக்க உங்கள் உடன்பிறப்பு இருக்கிறேன் எனக் களம் கண்ட கழக...

2015 பெருவெள்ளம், கொரோனா பேரிடர் என தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோதெல்லாம், தோள் கொடுக்க உங்கள் உடன்பிறப்பு இருக்கிறேன் எனக் களம் கண்ட கழக உடன்பிறப்புகளே ஒன்றிணைவீர்! (2/3) https://t.co/0Gx6lGxRMH

Governance & Administration
𝕏 X
4 yr ago
2367
56
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Disaster Response & Relief

கழக நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் அவரவர் பகுதிகளில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கான நிவாரணப் பணிகளை உடனடியாக...

கழக நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் அவரவர் பகுதிகளில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கான நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொண்டு உணவு, பாதுகாப்பான உறைவிடம், மருந்துகள் முதலிய அவர்களின் அடிப்படை, அவசரத் தேவைகளை நிறைவேற்றிடுக! (3/3) https://t.co/I1g6lkXAI0

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
1972
57
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Nov
Disaster Response & Relief

#NorthEastMonsoon-ஐ எதிர்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வழிகாட்டுதல்களை வழங்கினேன். 9/11/21 அன்று காற்றழுத்தத்...

#NorthEastMonsoon-ஐ எதிர்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வழிகாட்டுதல்களை வழங்கினேன். 9/11/21 அன்று காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் உருவாகவுள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருந்து, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறேன். https://t.co/Wi62eanMOh

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
2497
149
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Nov
Water Resources

#MullaiperiyarDam-ல் உள்ள பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த வேண்டும் என்பது நமது நீண்டகால கோரிக்கையாகும். இதற்கான நடவடிக்கைகளைத்...

#MullaiperiyarDam-ல் உள்ள பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த வேண்டும் என்பது நமது நீண்டகால கோரிக்கையாகும். இதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு ஏதுவாக கேரள வனத்துறையினர் 15 மரங்களை வெட்ட அனுமதியளித்துள்ளதாக நீர்வளத் துறையினர் மூலமாகத் தெரியவந்தது. (1/2) https://t.co/Y7zoCAvjXp

Water Resources
𝕏 X
4 yr ago
2052
73
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Nov
Water Resources

இம்முடிவு இருமாநில மக்களுக்கும் நீண்ட காலப் பயனளிப்பதாகவும் நல்லுறவு மேம்படும் வகையிலும் அமையும் என்று @CMOKerala அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்...

இம்முடிவு இருமாநில மக்களுக்கும் நீண்ட காலப் பயனளிப்பதாகவும் நல்லுறவு மேம்படும் வகையிலும் அமையும் என்று @CMOKerala அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியிருக்கிறேன். (2/2) https://t.co/s1LWA1pBrD

Water Resources
𝕏 X
4 yr ago
1009
34
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41