DMKSocial

The Feed, page 220

Showing 4,381–4,400 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Nov
Industry & Investment

சிமெண்ட் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, கட்டுமானத்துறையின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் புதிய தயாரிப்பான...

சிமெண்ட் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, கட்டுமானத்துறையின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் புதிய தயாரிப்பான உயர்தர #ValimaiCement-ஐத் தொழில்துறை சார்பில் இன்று அறிமுகம் செய்து விற்பனையைத் தொடங்கி வைத்தேன். https://t.co/4fG6IK5F2F

Industry & Investment
𝕏 X
4 yr ago
2585
106
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Nov
Governance & Administration

துணிவுடன் அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களைப் போற்றும் நாள் இன்று! உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள் மக்களாட்சியின்...

துணிவுடன் அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களைப் போற்றும் நாள் இன்று! உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள் மக்களாட்சியின் நான்காவது தூணாக விளங்குகின்றன! நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் #NationalPressDay வாழ்த்துகள்!

Governance & Administration
𝕏 X
4 yr ago
4318
193
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Nov
Disaster Response & Relief

சென்னை, சுற்றியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களைத் தொடர்ந்து, கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்தைப் பார்வையிட்டேன்....

சென்னை, சுற்றியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களைத் தொடர்ந்து, கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்தைப் பார்வையிட்டேன். வெள்ளத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிதியுதவி, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரண உதவிகள் உள்ளிட்டவற்றை வழங்கினேன். https://t.co/x9bdtMNDAg

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
3182
117
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Nov
Disaster Response & Relief

கால்வாய்க் கரைகள் - சாலைகளில் உடைப்பு, வாழைப் பயிர்கள் சேதம் என கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. குமரிமுனைக்கு...

கால்வாய்க் கரைகள் - சாலைகளில் உடைப்பு, வாழைப் பயிர்கள் சேதம் என கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. குமரிமுனைக்கு ஏற்பட்டுள்ள குறைகளை உடனடியாகக் களைய நிவாரணப் பணிகள் முனைப்போடு நடைபெற்று வருகின்றன. பாதிப்புகளை விரைவில் சீரமைப்போம். https://t.co/4QItfHl8Ir

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
1238
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Nov
Governance & Administration

மக்கள் பணியாற்றுவது ஒன்றே திமுக அரசின் இலக்கு. பேரிடர் காலத்தில் மக்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பதே அரசின் தலையாய கடமை. மழையிலும்...

மக்கள் பணியாற்றுவது ஒன்றே திமுக அரசின் இலக்கு. பேரிடர் காலத்தில் மக்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பதே அரசின் தலையாய கடமை. மழையிலும் வெயிலிலும் மக்களுக்குக் குடையாகக் கழக அரசு திகழும். மக்களுடனேயே இருப்போம்; மாநிலத்தைக் காப்போம்! https://t.co/EGSCMEsvqz #LetterToBrethren https://t.co/kmFw1NrM63

Governance & Administration
𝕏 X
4 yr ago
2120
156
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Nov
Disaster Response & Relief

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. வில்லிவாக்கம், கொளத்தூர், திரு.வி.க. நகர், எழும்பூர் பகுதிகளில்...

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. வில்லிவாக்கம், கொளத்தூர், திரு.வி.க. நகர், எழும்பூர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைக்காலச் சிறப்பு மருத்துவ முகாம்கள், தடுப்பூசி முகாம்களைப் பார்வையிட்டுப் பொதுமக்களுடன் உரையாடினேன்; நிவாரண பொருட்களை வழங்கினேன். https://t.co/ltufFYmc59

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
3107
183
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Nov
Women & Child Welfare

குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு எதிரான பாலியல் - உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம்...

குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு எதிரான பாலியல் - உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும். #HappyChildrensDay

Women & Child Welfare
𝕏 X
4 yr ago
1683
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Nov
Agriculture & Farmer Welfare

மாண்புமிகு அமைச்சர்களின் ஆய்வு முடிவுகளை அறிந்ததோடு, மண்ணின் மைந்தனாக டெல்டா மாவட்ட மக்களின் துயரை நேரடியாகக் கேட்டறிந்தேன். 68,000 ஹெக்டேர் வரை...

மாண்புமிகு அமைச்சர்களின் ஆய்வு முடிவுகளை அறிந்ததோடு, மண்ணின் மைந்தனாக டெல்டா மாவட்ட மக்களின் துயரை நேரடியாகக் கேட்டறிந்தேன். 68,000 ஹெக்டேர் வரை பயிர்கள் மூழ்கியுள்ளன. (3/7) https://t.co/BsPhnDtXUq

Agriculture & Farmer Welfare
𝕏 X
4 yr ago
476
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Nov
Agriculture & Farmer Welfare

பயிர்களை இயன்ற வரையில் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன; இயலாத இடங்களில் மறுநடவு செய்வதற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்;...

பயிர்களை இயன்ற வரையில் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன; இயலாத இடங்களில் மறுநடவு செய்வதற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்; கிராமவாரியாகக் கணக்கெடுக்கப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்படும் என உழவர் பெருங்குடி மக்களை நேரில் சந்தித்து உறுதியளித்திருக்கிறேன். (4/7) https://t.co/Lm4HZK9vpw

Agriculture & Farmer Welfare
𝕏 X
4 yr ago
448
3
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Nov
Welfare Schemes

வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டதுடன் கடலூர் மாவட்டம் மாருதி நகரில் இலவச வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணை உள்ளிட்ட நலத்திட்ட...

வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டதுடன் கடலூர் மாவட்டம் மாருதி நகரில் இலவச வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன்; மயிலாடுதுறை மாவட்டம் கேசவன்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமில் ஆய்வு மேற்கொண்டேன். (5/7) https://t.co/kBIOoJtOHt

Welfare Schemes
𝕏 X
4 yr ago
491
5
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Nov
Agriculture & Farmer Welfare

உழவர்களின் நலனை என்றும் உயிர்போல் காப்பாற்றி வரும் கழக அரசு வெள்ளத்தால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள துயரைக் களைவதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக...

உழவர்களின் நலனை என்றும் உயிர்போல் காப்பாற்றி வரும் கழக அரசு வெள்ளத்தால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள துயரைக் களைவதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும். (6/7) https://t.co/VaN7PJrIip

Agriculture & Farmer Welfare
𝕏 X
4 yr ago
1108
22
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Nov
Water Resources

மாநிலம் முழுதும் வெள்ளத்தடுப்புக்குப் புவியியல் அமைப்புக்கேற்ப வடிகால்களை அமைக்கும் நீண்டகாலத் தீர்வை நோக்கிக் கவனம் செலுத்தப்படும். புதியதொரு...

மாநிலம் முழுதும் வெள்ளத்தடுப்புக்குப் புவியியல் அமைப்புக்கேற்ப வடிகால்களை அமைக்கும் நீண்டகாலத் தீர்வை நோக்கிக் கவனம் செலுத்தப்படும். புதியதொரு மாற்றத்திற்கு உரமிடுவோம்! (7/7) https://t.co/5Ja3Icm8Q0

Water Resources
𝕏 X
4 yr ago
1181
26
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Nov
Agriculture & Farmer Welfare

இன்று தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டேன். ஏற்கனவே அம்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிய...

இன்று தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டேன். ஏற்கனவே அம்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிய அமைச்சர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. (2/7) https://t.co/hCw6hpgtq4

Agriculture & Farmer Welfare
𝕏 X
4 yr ago
933
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Nov
Disaster Response & Relief

வழக்கத்தைவிட அதிகமாக பெய்த #NortheastMonsoon காரணமாக தலைநகர் சென்னை மட்டுமல்லாது; தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களும் பாதிப்படைந்துள்ளன....

வழக்கத்தைவிட அதிகமாக பெய்த #NortheastMonsoon காரணமாக தலைநகர் சென்னை மட்டுமல்லாது; தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களும் பாதிப்படைந்துள்ளன. ஒருவாரகாலம் தலைநகரிலும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு, மக்களுடன் நின்றேன். (1/7) https://t.co/KLxNvoEtxS

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
3785
145
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Nov
Law & Order / Justice

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல்...

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
25069
1054
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Nov
Social Justice & Reservation

ஆய்வுப்பணிகளுக்கு இடையே, பழங்குடி மக்களுக்குப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்களுடன் உரையாடி...

ஆய்வுப்பணிகளுக்கு இடையே, பழங்குடி மக்களுக்குப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்களுடன் உரையாடி அவர்களின் கோரிக்கைகள், குறைகளையும் கேட்டறிந்தேன். https://t.co/jQsDZpyYrA

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1454
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Nov
Health

தேனாம்பேட்டை ஆஸ்டின் நகரில் மழைக்கால நோய்த்தடுப்புச் சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கிவைத்தேன். சென்னை முழுதும் இதேபோல் மேலும் 200 சிறப்பு...

தேனாம்பேட்டை ஆஸ்டின் நகரில் மழைக்கால நோய்த்தடுப்புச் சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கிவைத்தேன். சென்னை முழுதும் இதேபோல் மேலும் 200 சிறப்பு முகாம்கள் செயல்படும். இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடைபெற்று வரும் வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தேன். https://t.co/q6vuhaR379

Health
𝕏 X
4 yr ago
2360
122
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Federalism & Centre–State Relations

தமிழ்நாட்டிலிருந்து 2022-ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் விமானம் ஏறும் இடமாகச் சென்னையில் இருந்து 700 கி.மீ தொலைவில் உள்ள கொச்சி...

தமிழ்நாட்டிலிருந்து 2022-ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் விமானம் ஏறும் இடமாகச் சென்னையில் இருந்து 700 கி.மீ தொலைவில் உள்ள கொச்சி அறிவிக்கப்பட்டுள்ளதை மாற்றி, வழக்கம்போலச் சென்னையில் இருந்தே அவர்கள் புறப்பட அனுமதிக்குமாறு மாண்புமிகு @PMOIndia-க்குக் கடிதம் எழுதியுள்ளேன். https://t.co/nX5iefz7M8

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
2784
128
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Disaster Response & Relief

வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்டங்களுக்குட்பட்ட அமைச்சர்கள், சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களுடன் தொலைபேசியில் பேசி உரிய அறிவுரைகளை...

வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்டங்களுக்குட்பட்ட அமைச்சர்கள், சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களுடன் தொலைபேசியில் பேசி உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளேன். மேலும், 4-ஆம் நாளாக சென்னை வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட்டு சிந்தாதிரிப்பேட்டை பொதுச் சமையற்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டேன். https://t.co/OLTu5PRABC

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
2464
112
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Agriculture & Farmer Welfare

டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையால் பயிர்கள் மூழ்கியுள்ள நிலையில் அவற்றைக் காக்கவும்; நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்திடவும்;...

டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையால் பயிர்கள் மூழ்கியுள்ள நிலையில் அவற்றைக் காக்கவும்; நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்திடவும்; சேதம் குறித்து அறிக்கை அளித்திடவும் மாண்புமிகு அமைச்சர் @IPeriyasamymla தலைமையில் ஆறு அமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. (1/2) https://t.co/MhEo4kPxAJ

Agriculture & Farmer Welfare
𝕏 X
4 yr ago
2310
192
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41