
கோவையில் நடைபெற்ற ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’ மாநாட்டில் 82 திட்டங்கள் மூலம் ரூ.52,549 கோடி முதலீட்டில் 92,420 நபர்களுக்கு...
கோவையில் நடைபெற்ற ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’ மாநாட்டில் 82 திட்டங்கள் மூலம் ரூ.52,549 கோடி முதலீட்டில் 92,420 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின; புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, திட்டங்களைத் தொடங்கி வைத்தேன். https://t.co/jsqIpPmJWO











