DMKSocial

The Feed, page 217

Showing 4,321–4,340 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Dec
Disaster Response & Relief

சென்னையின் முக்கிய நீராதாரமான போரூர் ஏரியின் கலங்கல் மற்றும் மாங்காடு உபரிநீர் வாய்க்கால் பகுதிகளைப் பார்வையிட்டு நீர்வரத்து குறித்து ஆய்வு...

சென்னையின் முக்கிய நீராதாரமான போரூர் ஏரியின் கலங்கல் மற்றும் மாங்காடு உபரிநீர் வாய்க்கால் பகுதிகளைப் பார்வையிட்டு நீர்வரத்து குறித்து ஆய்வு செய்தேன். மேலும் அப்பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி, போர்க்கால வேகத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். https://t.co/AUk9WbHJhJ

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
3279
175
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Dec
Disaster Response & Relief

"இம்முறை ஏற்பட்ட பாதிப்புகள் அடுத்து நடக்காமல் தடுத்து; நிரந்தரத் தீர்வு காண சென்னையின் ஒவ்வொரு பகுதிவாரியாக, துல்லியமான, நடைமுறைச் சாத்தியம்...

"இம்முறை ஏற்பட்ட பாதிப்புகள் அடுத்து நடக்காமல் தடுத்து; நிரந்தரத் தீர்வு காண சென்னையின் ஒவ்வொரு பகுதிவாரியாக, துல்லியமான, நடைமுறைச் சாத்தியம் உள்ள திட்ட அறிக்கையை விரைந்து தாருங்கள்” எனச் சென்னை வெள்ள இடர் தணிப்புக் குழுவின் முதல் கூட்டத்தில் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டேன். https://t.co/Fi2OxTTHN4

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
2890
152
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Dec
Federalism & Centre–State Relations

மாநில உரிமைகளைப் பறிக்கும் #DamSafetyBill-ஐ தேர்வுக்குழுவுக்கு அனுப்புக என்ற திமுக-வின் கோரிக்கையை, பிற எதிர்க்கட்சிகள் ஆதரித்தபோதும், மாநில...

மாநில உரிமைகளைப் பறிக்கும் #DamSafetyBill-ஐ தேர்வுக்குழுவுக்கு அனுப்புக என்ற திமுக-வின் கோரிக்கையை, பிற எதிர்க்கட்சிகள் ஆதரித்தபோதும், மாநில மக்கள் அளித்த பெரும்பான்மையைக் கொண்டு அவர்களுக்கு எதிராகவே செயல்படும் ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கு பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. https://t.co/rH5pEt2ZN2

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
3105
156
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Dec
Social Justice & Reservation

#WorldDifferentlyAbledDay-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளைத் திறந்து வைத்து, விருதுகள் மற்றும் பணி ஆணைகளை வழங்கினேன். கலைஞர்...

#WorldDifferentlyAbledDay-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளைத் திறந்து வைத்து, விருதுகள் மற்றும் பணி ஆணைகளை வழங்கினேன். கலைஞர் வழிநின்று எளியோருக்குத் தொண்டாற்றுவதே எனது பணி என்பதில் மகிழ்கிறேன். உங்களுக்கு என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்! https://t.co/RUErNR5ibg

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
2344
112
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Dec
Social Justice & Reservation

எண்ணங்களில்தான் குறைபாடுகள் கூடாதே தவிர; உடலளவிலான குறைபாடுகள் குறையே அல்ல! அதற்குச் சான்றாகவும் பிறர்க்கு ஊக்கமாகவும் பலர் விளங்குகின்றனர்....

எண்ணங்களில்தான் குறைபாடுகள் கூடாதே தவிர; உடலளவிலான குறைபாடுகள் குறையே அல்ல! அதற்குச் சான்றாகவும் பிறர்க்கு ஊக்கமாகவும் பலர் விளங்குகின்றனர். மாற்றுத்திறனாளிகள் மேல் நேசம் கொண்டு திட்டங்கள் பல கொண்டு வந்த தலைவர் கலைஞர் அடியொற்றிப் பயணிக்கும் அரசு இது! #WorldDifferentlyAbledDay

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
763
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Dec
Social Justice & Reservation

சமத்துவத்தை நோக்கிய, எந்த வேற்றுமையும் இல்லாத நமது பயணத்தில் புத்தொளியைப் பாய்ச்சிடுவோம்; மாற்றுத்திறனாளிகள் அணுகுவதற்கு எளிமையான பொதுக்...

சமத்துவத்தை நோக்கிய, எந்த வேற்றுமையும் இல்லாத நமது பயணத்தில் புத்தொளியைப் பாய்ச்சிடுவோம்; மாற்றுத்திறனாளிகள் அணுகுவதற்கு எளிமையான பொதுக் கட்டமைப்புகளை வடிவமைப்போம்; அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்டி அவர்களின் சுயமரியாதையை உறுதிசெய்வோம்! #WorldDifferentlyAbledDay

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
714
29
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Dec
Disaster Response & Relief

வழக்கத்தைவிட இருமடங்கு கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களை நடந்தே சென்று பார்வையிட்டேன்; மக்களின் குறைகளை...

வழக்கத்தைவிட இருமடங்கு கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களை நடந்தே சென்று பார்வையிட்டேன்; மக்களின் குறைகளை நேரில் கேட்டு உடனே தீர்வுகாண உத்தரவிட்டேன். ஓடிவந்து பணியாற்றிட தயாராக உள்ள திமுக அரசு மக்களை நிச்சயம் காக்கும்! அவர்களுக்கு துணைநிற்கும்! https://t.co/OarfXUpS2a

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
3937
230
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Dec
Disaster Response & Relief

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து நேரடியாக பக்கிங்காம் கால்வாய்க்கு மழைநீர் வடிகால் பணி, மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலையில் 70மீ அகல...

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து நேரடியாக பக்கிங்காம் கால்வாய்க்கு மழைநீர் வடிகால் பணி, மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலையில் 70மீ அகல உயர்மட்டப் பாலப் பணிகளை ஆய்வுசெய்து, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் நிவாரண உதவி வழங்கினேன். மழைநீர் தேங்காமல் மாற்றிக்காட்டும் இந்த அரசு! https://t.co/LFZDOseWv3

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
2233
111
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Dec
Governance & Administration

அலர்மேல்மங்காபுரம் மக்கள் நேற்று என்னிடம் தெரிவித்த குறைகள்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். அடுத்த 10 நிமிடத்தில்...

அலர்மேல்மங்காபுரம் மக்கள் நேற்று என்னிடம் தெரிவித்த குறைகள்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். அடுத்த 10 நிமிடத்தில் குடிநீர், பால், உணவு ஆகியவை வழங்கப்பட்டதாகவும்; வெள்ளநீரும் அகற்றப்பட்டதாகவும் இன்று நான் நேரில் சந்தித்தபோது தெரிவித்து மகிழ்ந்தார்கள். https://t.co/Oj0LbMyXW2

Governance & Administration
𝕏 X
4 yr ago
3666
172
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Dec
Welfare Schemes

தொழிலாளர் நலத்துறை சார்பில், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 50,721 பேருக்குக் கல்வி, ஓய்வூதியம், திருமணம், மகப்பேறு...

தொழிலாளர் நலத்துறை சார்பில், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 50,721 பேருக்குக் கல்வி, ஓய்வூதியம், திருமணம், மகப்பேறு உள்ளிட்டவற்றுக்கான உதவித்தொகைகள் வழங்கும் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு வழங்கினேன். மேலும், அரசினர் #ITI-களில் புதிய கட்டடங்களைத் திறந்துவைத்தேன். https://t.co/Qp1TN0rR1T

Welfare Schemes
𝕏 X
4 yr ago
1946
75
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Dec
Education

ஒட்டன்சத்திரம் அ/மி பழனியாண்டவர் மகளிர் கலை & அறிவியல் கல்லூரி, விளாத்திக்குளம் அ/மி சுப்பிரமணிய சுவாமி கலை & அறிவியல் கல்லூரி,...

ஒட்டன்சத்திரம் அ/மி பழனியாண்டவர் மகளிர் கலை & அறிவியல் கல்லூரி, விளாத்திக்குளம் அ/மி சுப்பிரமணிய சுவாமி கலை & அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு அ/மி அர்த்தநாரீசுவரர் கலை & அறிவியல் கல்லூரி ஆகிய 3 புதிய @tnhrcedept கல்லூரிகளைத் தொடங்கிவைத்தேன். இதனால் கிராமப்புற மாணவர்கள் பயனடைவர். https://t.co/YL7IYh59ga

Education
𝕏 X
4 yr ago
2456
81
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Dec
Health

#WorldAIDSDay ஆன இந்நாளில், தமிழ்நாட்டில் #HIV தொற்று இல்லா நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்! தொற்றுடன் வாழ்பவரை ஒதுக்காமல், நம்மில் ஒருவராக...

#WorldAIDSDay ஆன இந்நாளில், தமிழ்நாட்டில் #HIV தொற்று இல்லா நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்! தொற்றுடன் வாழ்பவரை ஒதுக்காமல், நம்மில் ஒருவராக அன்பால் அரவணைத்து; ஆதரவுக்கரம் நீட்டி வாழ வைப்போம் எனக் கேட்டுக்கொள்கிறேன். End Inequalities. End AIDS. End Pandemics. https://t.co/xJ28kxFlJD

Health
𝕏 X
4 yr ago
2058
57
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Nov
Disaster Response & Relief

ஒவ்வொரு நாளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவதைக் கடமையாக மட்டும் கருதாமல்; மக்களின் துன்பத்தில் பங்கெடுத்து,...

ஒவ்வொரு நாளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவதைக் கடமையாக மட்டும் கருதாமல்; மக்களின் துன்பத்தில் பங்கெடுத்து, அவர்களுடன் அரசு துணைநிற்கிறது என உணர்த்தவும், அவர்களது குறைகளைக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும் என்ற உள்ளார்ந்த அன்போடும்தான் செய்துவருகிறேன்.

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
839
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Nov
Disaster Response & Relief

செம்மஞ்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் ஆய்வுசெய்து, மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளை வழங்கினேன். மேலும், செங்கல்பட்டு -...

செம்மஞ்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் ஆய்வுசெய்து, மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளை வழங்கினேன். மேலும், செங்கல்பட்டு - குட்வில் நகர் மக்கள் நேற்று என்னிடம் தெரிவித்திருந்த புகார் சீர்செய்யப்பட்டதா என்பதைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு உறுதிசெய்துகொண்டேன். https://t.co/djKn3hW8Ar

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
2022
131
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Nov
Welfare Schemes

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் எய்திய வீரர்கள் கே.ஏகாம்பரம், கே.கருப்பசாமி, பி.பழனிகுமார் ஆகியோரது வாரிசுதாரர்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 20...

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் எய்திய வீரர்கள் கே.ஏகாம்பரம், கே.கருப்பசாமி, பி.பழனிகுமார் ஆகியோரது வாரிசுதாரர்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 20 இலட்சமும்; பனிச்சறுக்கு மூலம் 'லடாக் - மலரி' சென்று சாதனை படைத்த கேப்டன் குபேர காந்திராஜ் அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினேன். https://t.co/fjm7kqLpdt

Welfare Schemes
𝕏 X
4 yr ago
2714
64
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Nov
Transport & Infrastructure

பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் மெட்ரோ பயணிகள் இரயில் நிலையத்திலிருந்து தங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று வருவதை...

பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் மெட்ரோ பயணிகள் இரயில் நிலையத்திலிருந்து தங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று வருவதை எளிதாக்கவும் 12 இணைப்புச் சிற்றுந்துகளின் இயக்கத்தைத் தொடங்கிவைத்தேன். இதேபோல் எல்லா மெட்ரோ நிலையங்களிலிருந்தும் சிற்றுந்துகள் இயக்கப்படும். https://t.co/RrEfNnXvz6

Transport & Infrastructure
𝕏 X
4 yr ago
2395
85
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Disaster Response & Relief

கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, மக்களின் இன்னல்களைப் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுப் போக்குமாறு...

கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, மக்களின் இன்னல்களைப் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுப் போக்குமாறு அலுவலர்களை அறிவுறுத்தினேன். மேலும் கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கி, கிருஷ்ணா நகரில் 27 CCTV கேமராக்களின் இயக்கத்தைத் தொடங்கிவைத்தேன். https://t.co/xDeM8LM0po

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
1885
91
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Governance & Administration

வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பேன் என்பதைத்தான் எனது முதன்மையான தேர்தல் வாக்குறுதியாக வழங்கியிருந்தேன். இலஞ்சம் என்ற புற்றுநோய் அரசு...

வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பேன் என்பதைத்தான் எனது முதன்மையான தேர்தல் வாக்குறுதியாக வழங்கியிருந்தேன். இலஞ்சம் என்ற புற்றுநோய் அரசு நிர்வாகத்தைப் பீடித்துவிடாமல் காக்கவேண்டியது ஒவ்வொரு அலுவலரின் கடமையாகும். கடமை தவறுவோர் மீது தவறாமல் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. https://t.co/55M5uMpxn4

Governance & Administration
𝕏 X
4 yr ago
4302
528
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Culture & Heritage

போதிய வருமானம் இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒரு காலப் பூசையாவது நடைபெறுவதற்குத் தேவையான வைப்பு நிதியினை ஒரு இலட்சம் ரூபாயில் இருந்து 2 இலட்சம்...

போதிய வருமானம் இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒரு காலப் பூசையாவது நடைபெறுவதற்குத் தேவையான வைப்பு நிதியினை ஒரு இலட்சம் ரூபாயில் இருந்து 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தி, மொத்தம் 129 கோடியே 59 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை TNPFCL மேலாண்மை இயக்குநரிடம் வழங்கினேன். https://t.co/OP3cAFN8bq

Culture & Heritage
𝕏 X
4 yr ago
2197
83
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Industry & Investment

The price volatility of cotton and yarn has caused a crisis in Textile Industry of TN. In this regard, I've requested Hon'ble @PiyushGoyal to...

The price volatility of cotton and yarn has caused a crisis in Textile Industry of TN. In this regard, I've requested Hon'ble @PiyushGoyal to instruct the concerned ministries to take necessary actions to remedy the current situation and prevent loss of jobs in Textile Industry. https://t.co/cHSOQdmdXm

Industry & Investment
𝕏 X
4 yr ago
1303
38
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41