DMKSocial

The Feed, page 216

Showing 4,301–4,320 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Dec
Social Justice & Reservation

This year's slogan for #HumanRightsDay is #AllHumanAllEqual. It's precisely what the great Tamil sage Thiruvalluvar stressed 2000+ years ago in...

This year's slogan for #HumanRightsDay is #AllHumanAllEqual. It's precisely what the great Tamil sage Thiruvalluvar stressed 2000+ years ago in his couplet 'Pirappokkum ellaa uyirkkum' and the one that forms the bedrock of Dravidian Movement. Let's uphold it! https://t.co/TYzsw8SGE8

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
2970
166
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Dec
Disaster Response & Relief

முப்படைகளின் தலைமைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்ததுமே குன்னூருக்கு விரைந்து; இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு...

முப்படைகளின் தலைமைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்ததுமே குன்னூருக்கு விரைந்து; இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு மாநில அரசின் சார்பில் அனைத்து உதவிகளையும் வழங்கிட உறுதியளித்துள்ளேன். நாட்டுப் பணியில் துஞ்சிய வீரமகனுக்கு எனது வணக்கமும் அஞ்சலியும்! https://t.co/zIC1qIGqby

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
8462
216
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Dec
Disaster Response & Relief

I am deeply shocked & disheartened on hearing the army chopper with CDS General Bipin Rawat and 13 others has met with an accident near...

I am deeply shocked & disheartened on hearing the army chopper with CDS General Bipin Rawat and 13 others has met with an accident near Coonoor. I've instructed the local administration to provide all the help needed in rescue operations even as I'm rushing to the spot.

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
16293
226
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Dec
Disaster Response & Relief

இதுவரை உலகம் சந்தித்திராத பெருந்தொற்றால் விலைமதிப்பில்லாப் பல உயிர்களை நாம் இழந்துள்ளோம். #COVID19 தொற்றால் உயிரிழந்த ஒவ்வொருவரின்...

இதுவரை உலகம் சந்தித்திராத பெருந்தொற்றால் விலைமதிப்பில்லாப் பல உயிர்களை நாம் இழந்துள்ளோம். #COVID19 தொற்றால் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க அரசாணை பிறப்பித்துள்ள நிலையில், அதன் அடையாளமாகப் 10 பேருக்கு அதற்கான காசோலைகளை வழங்கினேன். https://t.co/XGqmMRKYGR

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
1674
75
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Dec
Urban Development

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ. 533 கோடி மதிப்பீட்டிலான 44 முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து; 1,037...

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ. 533 கோடி மதிப்பீட்டிலான 44 முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து; 1,037 பேருக்குப் பணிநியமன ஆணைகளையும்; முன்களப் பணியாளர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரணத் தொகையையும் வழங்கினேன். https://t.co/ritHsgMuCB

Urban Development
𝕏 X
4 yr ago
1097
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Dec
Social Justice & Reservation

மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயில்களுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில்...

மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயில்களுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாகத் திருமணம் நடத்தும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். மாற்றுத்திறனாளிகள் நலனில் என்றும் தலைவர் கலைஞர் வழியில் நமது அரசு! https://t.co/lc2JLCiXMY

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
3993
105
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Dec
Culture & Heritage

தமிழறிஞர்கள் சிலம்பொலி சு. செல்லப்பன், முனைவர் தொ. பரமசிவன், புலவர் இளங்குமரனார், திரு. முருகேச பாகவதர், திரு. சங்கரவள்ளி நாயகம், புலவர் செ....

தமிழறிஞர்கள் சிலம்பொலி சு. செல்லப்பன், முனைவர் தொ. பரமசிவன், புலவர் இளங்குமரனார், திரு. முருகேச பாகவதர், திரு. சங்கரவள்ளி நாயகம், புலவர் செ. இராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கான நூலுரிமைத் தொகையினை வழங்கினேன். தமிழ்த்தொண்டாற்றியோர்க்கு எம் சிறுதொண்டு இது. https://t.co/1s5XBP7pPg

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1645
39
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Dec
Federalism & Centre–State Relations

I've written to Hon'ble @PMOIndia, seeking his urgent intervention to withdraw the Electricity (Amendment) Bill, 2021 which would have...

I've written to Hon'ble @PMOIndia, seeking his urgent intervention to withdraw the Electricity (Amendment) Bill, 2021 which would have detrimental implications for the State DISCOMS by giving unbridled access to private players without any investment or social obligations. https://t.co/gr7w5jVCD1

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
1658
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Dec
Transport & Infrastructure

குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. 1/2

குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. 1/2

Transport & Infrastructure
𝕏 X
4 yr ago
6543
350
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Dec
Transport & Infrastructure

மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல்...

மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும். 2/2

Transport & Infrastructure
𝕏 X
4 yr ago
3817
129
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Dec
Disaster Response & Relief

மழையால் பாதிக்கப்பட்ட காஞ்சி, செங்கை மாவட்டப் புறநகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்துப் பொதுமக்களிடம் கேட்டறிந்து;...

மழையால் பாதிக்கப்பட்ட காஞ்சி, செங்கை மாவட்டப் புறநகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்துப் பொதுமக்களிடம் கேட்டறிந்து; வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டேன். தொடர் ஆய்வுகள் வழியே கிடைக்கப்பெறும் ஆக்கப்பூர்வக் கருத்துகள் நடைமுறைப்படுத்தப்படும்! https://t.co/9Lve92Rcii

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
1662
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Dec
Industry & Investment

குறு, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோரின் நெடுநாள் கனவு நனவாகியுள்ளது. காலியாக உள்ள #SIDCO தொழில்மனைகளின் விலை மிகக் கணிசமாகக் குறைக்கப்பட்டு அரசாணை...

குறு, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோரின் நெடுநாள் கனவு நனவாகியுள்ளது. காலியாக உள்ள #SIDCO தொழில்மனைகளின் விலை மிகக் கணிசமாகக் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, தாங்கள் வளர்வதோடு; புது வேலைவாய்ப்புகளையும் உருவாக்கத் தொழில்முனைவோரை வேண்டுகிறேன். https://t.co/AQyyWKhlVu

Industry & Investment
𝕏 X
4 yr ago
1877
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Dec
Governance & Administration

பணிகளை எளிமைப்படுத்தி, மக்களுக்குச் சிறப்பாகச் சேவையாற்றிடும் நோக்கில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் விருத்தாச்சலம் மாவட்டப்...

பணிகளை எளிமைப்படுத்தி, மக்களுக்குச் சிறப்பாகச் சேவையாற்றிடும் நோக்கில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் விருத்தாச்சலம் மாவட்டப் பதிவாளர் அலுவலகக் கட்டடம் மற்றும் 15 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்ததுடன்; கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளையும் வழங்கினேன். https://t.co/8xzkhhJgT5

Governance & Administration
𝕏 X
4 yr ago
1595
72
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Dec
Governance & Administration

மேலும், பதிவுத்துறையின் மென்பொருளோடு, @chennaicorp, சென்னை குடிநீர் வாரியம் & #TANGEDCO ஆகியவற்றின் சொத்துவரி, தண்ணீர் வரி, மின்கட்டண இரசீது...

மேலும், பதிவுத்துறையின் மென்பொருளோடு, @chennaicorp, சென்னை குடிநீர் வாரியம் & #TANGEDCO ஆகியவற்றின் சொத்துவரி, தண்ணீர் வரி, மின்கட்டண இரசீது பெயர் மாற்ற விவரங்களைத் தாமாவே இணைக்கும் இணைப்புத் திட்டத்தையும் துவக்கி வைத்தேன். இதனால், பொதுமக்களின் அலைச்சல் இனித் தவிர்க்கப்படும். https://t.co/vLnHSic4Dc

Governance & Administration
𝕏 X
4 yr ago
667
30
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Dec
Governance & Administration

கூற்றுடன்று மேல்வரினும் தம்முயிர்க்கு அஞ்சாது, கூடி எதிர்நிற்கும் ஆற்றலான நம் முப்படை வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக...

கூற்றுடன்று மேல்வரினும் தம்முயிர்க்கு அஞ்சாது, கூடி எதிர்நிற்கும் ஆற்றலான நம் முப்படை வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக மனமுவந்து, தாராளமாக நிதியளித்து நம் வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கை ஆக்குவோம் என்று #ArmedForcesFlagDay நாளில் கேட்டுக்கொள்கிறேன்.

Governance & Administration
𝕏 X
4 yr ago
2378
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Environment & Climate

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ‘கழுவேலி ஈரநிலத்தை’ தமிழ்நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. சூழலியல்...

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ‘கழுவேலி ஈரநிலத்தை’ தமிழ்நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. சூழலியல் பாதுகாப்பில் தனி அக்கறை செலுத்தி வரும் கழக அரசில் போடப்பட்டுள்ள இந்த ஆணை,பல்லுயிர் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கியப் பங்களிப்பாக இருக்கும்.

Environment & Climate
𝕏 X
4 yr ago
4007
106
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Disaster Response & Relief

கொற்றலையாற்று வெள்ளத்தால் பாதிப்படைந்த மணலி புதுநகர் மற்றும் வெள்ளிவாயல் ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் பற்றி மக்களிடம்...

கொற்றலையாற்று வெள்ளத்தால் பாதிப்படைந்த மணலி புதுநகர் மற்றும் வெள்ளிவாயல் ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் பற்றி மக்களிடம் கேட்டறிந்து; வருங்காலத்தில் ஆற்று உபரிநீர் குடியிருப்புப் பகுதிகளில் புகாதபடி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். https://t.co/0EMJPPTe6x

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
2029
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Agriculture & Farmer Welfare

நலமான வாழ்விற்குச் சத்தான காய்கறிகள், பழங்களை உட்கொள்வது அவசியம்! அவற்றைப் பொதுமக்கள் தமது இல்லங்களிலேயே உற்பத்தி செய்வதற்காக "ஊட்டம் தரும்...

நலமான வாழ்விற்குச் சத்தான காய்கறிகள், பழங்களை உட்கொள்வது அவசியம்! அவற்றைப் பொதுமக்கள் தமது இல்லங்களிலேயே உற்பத்தி செய்வதற்காக "ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம்" திட்டத்தின்கீழ் காய்கறி, ஊட்டச்சத்துத் தளைகள் வழங்குவதைத் தொடங்கி வைத்தேன். பயன்பெற: https://t.co/eLkvKd9Lcy https://t.co/R601CVXxv9

Agriculture & Farmer Welfare
𝕏 X
4 yr ago
1610
72
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Women & Child Welfare

குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதொரு சூழலை உருவாக்கிடப் பல்வேறு நடவடிக்கைகளை நமது அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2 பல்நோக்குப்...

குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதொரு சூழலை உருவாக்கிடப் பல்வேறு நடவடிக்கைகளை நமது அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2 பல்நோக்குப் பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனங்களைத் துவக்கி வைத்தேன். காவல்துறையை நவீனமாக்கிக் குற்றங்களைத் தடுப்போம்! பாதுகாப்பான சமூகத்தைக் கட்டமைப்போம்! https://t.co/SwOsWV8SxY

Women & Child Welfare
𝕏 X
4 yr ago
2510
105
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Social Justice & Reservation

ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒலித்து, அவர்தம் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட அறிவுச்சுடர் #BabaSahebAmbedkar நினைவுநாளில்,...

ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒலித்து, அவர்தம் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட அறிவுச்சுடர் #BabaSahebAmbedkar நினைவுநாளில், அவர் காட்டிய வழியில் சமத்துவமும் சமூகநீதியும் மேலோங்கி நிற்கும் இந்தியாவைப் பாதுகாக்க உறுதியேற்போம்! #JaiBhim https://t.co/WdNeImyt8i

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
12686
346
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41