
இதன்படி, விபத்து நடந்து, உயிரைக் காப்பாற்ற மிக முக்கியமான golden hours எனப்படும் முதல் 48 மணிநேரத்துக்கு, அவசர மருத்துவ சிகிச்சைக்கான செலவை அரசே...
இதன்படி, விபத்து நடந்து, உயிரைக் காப்பாற்ற மிக முக்கியமான golden hours எனப்படும் முதல் 48 மணிநேரத்துக்கு, அவசர மருத்துவ சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும். உயிரிழப்பைத் தடுப்பது ஒருபுறம் இருந்தாலும், விபத்துகளே ஏற்படாமல் தடுக்க சமூகப் பொறுப்புணர்வுடன் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும்! https://t.co/SiH0NQboq9















