DMKSocial

The Feed, page 214

Showing 4,261–4,280 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Governance & Administration

தந்தை பெரியாரையே பேச்சால் கவர்ந்த நாவலர்- பேரறிஞர் அண்ணாவையே ஆளுமைத் திறத்தால் வென்ற பொதுச்செயலாளர்- முத்தமிழறிஞர் கலைஞரை அன்பால் வசப்படுத்திய...

தந்தை பெரியாரையே பேச்சால் கவர்ந்த நாவலர்- பேரறிஞர் அண்ணாவையே ஆளுமைத் திறத்தால் வென்ற பொதுச்செயலாளர்- முத்தமிழறிஞர் கலைஞரை அன்பால் வசப்படுத்திய பண்பாளர்- 1/2 https://t.co/JjzvGRf73O

Governance & Administration
𝕏 X
4 yr ago
2390
86
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Social Justice & Reservation

அறிவார்ந்தோர் அவையில் நடமாடும் பல்கலைக்கழகமெனப் போற்றப்பட்ட அறிவாளர்- என் திருமணத்தை முன்னின்று நடத்திய அன்பாளர்- நெடுஞ்செழியனார்க்கு இன்று சிலை...

அறிவார்ந்தோர் அவையில் நடமாடும் பல்கலைக்கழகமெனப் போற்றப்பட்ட அறிவாளர்- என் திருமணத்தை முன்னின்று நடத்திய அன்பாளர்- நெடுஞ்செழியனார்க்கு இன்று சிலை திறந்தோம். என்றும் அவர் இதயமெல்லாம் வாழ்வார்! 2/2 https://t.co/tJ6dFqFVl3

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1058
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Social Justice & Reservation

திராவிட - அம்பேத்கரிய - பொதுவுடைமைக் கொள்கைகளின் வழித்தடத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பதே என் கடமை என நான் செயலாற்றுவதை 'அம்பேத்கர்...

திராவிட - அம்பேத்கரிய - பொதுவுடைமைக் கொள்கைகளின் வழித்தடத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பதே என் கடமை என நான் செயலாற்றுவதை 'அம்பேத்கர் சுடர்' விருது வழங்கி சிறப்பித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் சகோதரர் @thirumaofficial அவர்களுக்கும் நன்றி! https://t.co/ZHRG5uz1JL https://t.co/0BWzpDhjv8

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
3276
149
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Governance & Administration

இந்து சமய அறநிலையத்துறைப் பயிற்சிப் பள்ளிகளில் அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர், இசை ஆகிய கல்வி பயிலும் மாணவர்களுக்கு...

இந்து சமய அறநிலையத்துறைப் பயிற்சிப் பள்ளிகளில் அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர், இசை ஆகிய கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் உதவித்தொகையை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். https://t.co/00XyCM4XA5

Governance & Administration
𝕏 X
4 yr ago
2682
89
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Agriculture & Farmer Welfare

வேளாண்மை & உழவர் நலத்துறை சார்பில் 64,444 குடும்பங்கள் பயனுறும் வகையில் வேளாண் கருவித் தொகுப்புகள்- 672 வேளாண் பெருமக்களுக்கு சூரிய கூடார...

வேளாண்மை & உழவர் நலத்துறை சார்பில் 64,444 குடும்பங்கள் பயனுறும் வகையில் வேளாண் கருவித் தொகுப்புகள்- 672 வேளாண் பெருமக்களுக்கு சூரிய கூடார உலர்த்திகள், சூரிய சக்தி பம்புசெட்டுகள் உள்ளிட்டவற்றை வழங்கும் திட்டங்களைத் தொடங்கிவைத்து; கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளையும் வழங்கினேன். https://t.co/1PFQNqmuZG

Agriculture & Farmer Welfare
𝕏 X
4 yr ago
795
26
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Environment & Climate

ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் வழி எனத் தொண்டாற்றிய தந்தை...

ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் வழி எனத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் நினைவுநாளில், ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை வென்று - திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம்! https://t.co/GFkH7v9mJK

Environment & Climate
𝕏 X
4 yr ago
6825
214
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Governance & Administration

நிர்வாகப் பணிகளை விரைவாக்க Dashboard உருவாக்கப்படும் என அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தேன். திட்டங்கள், பொதுமக்கள் அளித்த மனுக்களின் நிலை...

நிர்வாகப் பணிகளை விரைவாக்க Dashboard உருவாக்கப்படும் என அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தேன். திட்டங்கள், பொதுமக்கள் அளித்த மனுக்களின் நிலை உள்ளிட்டவற்றை உடனுக்குடன் அறிந்து, விரைந்து முடிவெடுக்கும் வகையில் #CMDashboard-ஐச் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தேன். https://t.co/TVAN2HbIqm

Governance & Administration
𝕏 X
4 yr ago
1838
145
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Environment & Climate

இந்த முன்னெடுப்பில் மக்களாகிய நீங்களும் இணையுங்கள்! மக்கும் மஞ்சள் பைகளால் மண்ணைக் காப்போம்! #மீண்டும்_மஞ்சப்பை என்பது சுற்றுச்சூழல் மேல் அக்கறை...

இந்த முன்னெடுப்பில் மக்களாகிய நீங்களும் இணையுங்கள்! மக்கும் மஞ்சள் பைகளால் மண்ணைக் காப்போம்! #மீண்டும்_மஞ்சப்பை என்பது சுற்றுச்சூழல் மேல் அக்கறை கொண்டோரின் அடையாளப் பை என்றாகட்டும்! https://t.co/PeopdY7nJe

Environment & Climate
𝕏 X
4 yr ago
1594
82
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Environment & Climate

மானுடம் எதிர்கொள்ளும் மாபெரும் பிரச்சினைகளுள் சுற்றுச்சூழல் பிரச்சினை முதன்மையானது. மிகக் கேடு விளைவிக்கும் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கத்தான்...

மானுடம் எதிர்கொள்ளும் மாபெரும் பிரச்சினைகளுள் சுற்றுச்சூழல் பிரச்சினை முதன்மையானது. மிகக் கேடு விளைவிக்கும் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கத்தான் 'மஞ்சள் பை' முன்னெடுப்பைத் தொடங்குகிறோம். https://t.co/1jCs4mj7hV

Environment & Climate
𝕏 X
4 yr ago
3797
167
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Health

உலகத்தவர்க்கு அச்சாணியாக அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர். உழவர்களின் நலனை...

உலகத்தவர்க்கு அச்சாணியாக அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர். உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பதுபோல் எந்நாளும் காப்போம்! உழவர்களுடன் வாழ்த்துகளைப் பகிர்ந்து அதற்கு உறுதியேற்போம்! #NationalFarmersDay

Health
𝕏 X
4 yr ago
3460
113
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Dec
Culture & Heritage

Wrote to Hon'ble @DrSJaishankar seeking his urgent intervention to secure the release of 68 Indian fishermen and 75 boats in the custody of Sri...

Wrote to Hon'ble @DrSJaishankar seeking his urgent intervention to secure the release of 68 Indian fishermen and 75 boats in the custody of Sri Lankan Navy and Coast Guard. The incessant intimidatory tactics of the SL Navy must be put to an end through diplomatic channels. https://t.co/QZ4lE47paD

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1627
63
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Dec
Welfare Schemes

தனது நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் தொடங்கிய தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயரைச் சூட்டி மகிழ்ந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்! திராவிட...

தனது நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் தொடங்கிய தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயரைச் சூட்டி மகிழ்ந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்! திராவிட இயக்கத் தலைவர்களான அவர்கள் சமூகத்தில் புரையோடிப்போன பிணிகளைப் போக்கப் பாடுபட்ட மருத்துவர்கள். https://t.co/v3omMVTyQ6

Welfare Schemes
𝕏 X
4 yr ago
3923
93
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Dec
Governance & Administration

இத்தகைய வரலாற்றுப் பின்னணி கொண்ட எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றினேன். கிராமப்புறங்களில்...

இத்தகைய வரலாற்றுப் பின்னணி கொண்ட எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றினேன். கிராமப்புறங்களில் மருத்துவச் சேவையாற்றி மக்கள் மருத்துவர்கள் என்று அவர்கள் பெயரெடுக்க வேண்டும் என்பதை என் கோரிக்கையாக வைத்தேன். https://t.co/3feusXeyxM

Governance & Administration
𝕏 X
4 yr ago
1443
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Dec
Employment & Skill Development

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் உரை https://t.co/SOcUJHgEBB

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் உரை https://t.co/SOcUJHgEBB

Employment & Skill Development
𝕏 X
4 yr ago
2619
108
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Dec
Industry & Investment

It's condemnable that the Sri Lankan Navy has arrested our fishermen. I spoke with Hon'ble @DrSJaishankar, sent him a detailed letter and he has...

It's condemnable that the Sri Lankan Navy has arrested our fishermen. I spoke with Hon'ble @DrSJaishankar, sent him a detailed letter and he has assured to follow it up. We'll certainly ensure our fishermen's safety & right to livelihood. https://t.co/icQxoIO3Dh

Industry & Investment
𝕏 X
4 yr ago
2032
87
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Dec
Welfare Schemes

அரசு இயந்திரம் தொய்வின்றிச் செயல்பட இதயமென உழைக்கும் அரசு ஊழியர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டேன். அவர்களது நியாயமான கோரிக்கைகள் தமிழக அரசின்...

அரசு இயந்திரம் தொய்வின்றிச் செயல்பட இதயமென உழைக்கும் அரசு ஊழியர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டேன். அவர்களது நியாயமான கோரிக்கைகள் தமிழக அரசின் நிதிநிலை சரியானவுடன் அவர்கள் கேட்காமலே நிறைவேற்றப்படும் என மக்கள் ஊழியனாக அரசு ஊழியர்களுக்கு உறுதியளித்தேன். https://t.co/1RQW93mpmI

Welfare Schemes
𝕏 X
4 yr ago
3744
163
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Dec
Welfare Schemes

பண்பின் சிகரம் - நட்பின் இலக்கணம், நான் பெரியப்பா என்று அன்போடு அழைத்த நம் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டையொட்டி, நந்தனம் -...

பண்பின் சிகரம் - நட்பின் இலக்கணம், நான் பெரியப்பா என்று அன்போடு அழைத்த நம் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டையொட்டி, நந்தனம் - ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து, அவ்வளாகத்துக்கு அவரது பெயர் சூட்டினேன். https://t.co/VxoQLPiWKL

Welfare Schemes
𝕏 X
4 yr ago
3594
150
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Dec
Governance & Administration

1989ம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவை வணங்கி ஆற்றிய எனது கன்னிப்பேச்சு தொடங்கி எதிர்க்கட்சித் தலைவராக ஆற்றியது வரையிலான சட்டமன்ற உரைகள் அடங்கிய 3...

1989ம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவை வணங்கி ஆற்றிய எனது கன்னிப்பேச்சு தொடங்கி எதிர்க்கட்சித் தலைவராக ஆற்றியது வரையிலான சட்டமன்ற உரைகள் அடங்கிய 3 பாகங்கள் கொண்ட நூல் தொகுப்பினை, கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் வெளியிட; கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள் பெற்றுக்கொண்டார். https://t.co/9leAOpn1uU

Governance & Administration
𝕏 X
4 yr ago
3238
121
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Dec
Culture & Heritage

பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் காட்டிய வழியில் எனது சட்டமன்றப் பணிகளை நான் அமைத்துக் கொண்டேன். மக்களின் குரலான சட்டமன்ற...

பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் காட்டிய வழியில் எனது சட்டமன்றப் பணிகளை நான் அமைத்துக் கொண்டேன். மக்களின் குரலான சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சுகள், தரம்குறையாத் தங்கம்நிகர் கருத்துகளுடன் அமைய வேண்டும் என்பதை என் விருப்பமாக இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1044
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Dec
Health

சாலை விதிகளை மதிப்போம்! வேகத்தைத் தவிர்ப்போம்! தலைக்கவசம், சீட் பெல்ட் ஆகியவற்றைத் தவறாமல் அணிவோம்! சாலை பாதுகாப்பை உறுதி செய்து விபத்துகள்...

சாலை விதிகளை மதிப்போம்! வேகத்தைத் தவிர்ப்போம்! தலைக்கவசம், சீட் பெல்ட் ஆகியவற்றைத் தவறாமல் அணிவோம்! சாலை பாதுகாப்பை உறுதி செய்து விபத்துகள் இல்லாத் தமிழ்நாட்டை உருவாக்குவோம்! https://t.co/XPre9zZhuU

Health
𝕏 X
4 yr ago
892
30
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41